TAMBARAM CITY POLICE (@COPTBM) header
TAMBARAM CITY POLICE (@COPTBM) profile picture

Official twitter handle of Tambaram City Police. Dial 100 incase of any emergency. Tambaram WhatsCop (AI Assistant) - 9344222100

Sholinganallur
Joined August 2022
Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)Photo by TAMBARAM CITY POLICE (@COPTBM)
👮Tambaram WhatsCop (AI Assistant)👮 Your Police Assistance — Just a Hi Away! Send “Hi” to 93442 22100 to begin. #tambaramcitypolice #WhatsCop #AIChatbot #WhatsAppChatbot
4
18
32
16,405
TAMBARAM CITY POLICE retweeted
Drive Against Drugs (DAD) சென்னை: பள்ளிக்கரணை அருகே 90 போதைப்பொருள் புழக்க மையங்களில் போலீசார் அதிரடி நடவடிக்கை - Times of india Chennai: Police crack down on 90 drug hotspots near Pallikaranai - Times of india
11
14
1,277
🚨(20.11.2026) A Special Drive against Narcotic Drugs and Rowdies is being conducted across the Tambaram City Police limits. #TambaramCityPolice
1
3
8
618
👮‍♂️Tambaram City Police (19.11.2026) Night Rounds Officer Particulars.🚨 தாம்பரம் மாநகர காவல் (19.11.2026) இரவு ரோந்து🚨 @avadipolice @chennaipolice_ @SP_chengalpattu @kpmpolicefor
1
594
TAMBARAM CITY POLICE retweeted
தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவிலான காவல் பணித் திறனாய்வுப் போட்டிகளில் பங்கேற்ற 68 மோப்ப நாய்களில், நாட்டு நாய் இனத்தைச் சேர்ந்த கோம்பை இன நாய் புலனாய்வுப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு பதக்கம் பெற்றதுடன் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. நமது மண்ணின் பாரம்பரிய இனமான கோம்பை, காவல் பணியிலும் தனது திறமையை நிரூபித்துள்ளது! 🏆 Among the 68 sniffer dogs that participated in the Tamil Nadu Police State-Level Police Duty Performance Competition, a Kombai dog, belonging to the indigenous breed of Tamil Nadu, excelled in the investigative category, winning a medal and earning appreciation from everyone. The Kombai, a traditional breed native to our land, has proven its capabilities in police service as well! #PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
3
53
1
126
2,692
TAMBARAM CITY POLICE retweeted
Beware of fake pension scheme advertisements on social media! Fraudsters may impersonate bank representatives and trick you into sharing OTPs, leading to unauthorised transactions from your bank account. Verify pension schemes only through official channels. #CyberSafety #OnlineFraud #tnpolice
1
45
57
2,501
TAMBARAM CITY POLICE retweeted
Say No to Drugs. Stand for a Better Tomorrow. போதையில்லா பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்! #TNPolice
14
213
5
1,252
18,569
TAMBARAM CITY POLICE retweeted
Another digital initiative in public service by Tamil Nadu Police! Through the e-CSR service, members of the public can register complaints online from the comfort of their homes and obtain a e-CSR receipt without visiting a police station in person. Watch this awareness video to know more about the e-CSR service! #TamilNaduPolice #eCSR #DigitalPolicing #OnlineComplaint #PublicService #TNPolice
4
54
2
74
5,110
TAMBARAM CITY POLICE retweeted
மக்கள் சேவையில் மற்றுமொரு டிஜிட்டல் முன்னெடுப்பாக, தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள e-CSR சேவை மூலம், பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல் வீட்டிலிருந்தே இணையவழியில் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான e-CSR ரசீதையும் எளிதாகப் பெறலாம். இச்சேவை குறித்த விழிப்புணர்வுக் காணொளி! #TamilNaduPolice #eCSR #DigitalPolicing #OnlineComplaint #PublicService #TNPolice
3
76
129
4,681
🚨Tambaram City Police - Special Drive against Narcotic Drugs and Rowdies: A total of 47 teams raided 90 places and arrested 18 accused, including 4 rowdies. Of the 18 arrested, 17 were remanded to judicial custody. 4.28 kg of ganja and 119 narcotic tablets were seized. #Drugs
2
1
8
658
👮‍♂️Tambaram City Police (18.11.2026) Night Rounds Officer Particulars.🚨 தாம்பரம் மாநகர காவல் (18.11.2026) இரவு ரோந்து🚨 @avadipolice @chennaipolice_ @SP_chengalpattu @kpmpolicefor
2
441
👮2026-ஆம் ஆண்டு காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் தாம்பரம் மாநகர காவல்துறை சார்பாக வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர் திரு.நஜ்முல் ஹோதா, இ.கா.ப.,(காவல்துறை கூடுதல் இயக்குனர்) அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். #Tambaramcitypolice
314
TAMBARAM CITY POLICE retweeted
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை இன்று (18.11.2026) காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS, அவர்கள் துவக்கிவைத்தார். DGP/HoPF, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, today (18.11.2026) launched a new online service enabling the public to register complaints through the website and obtain an electronic Community Service Register (e-CSR) receipt without visiting a police station in person. #eCSR #OnlinePoliceServices #PublicService #DigitalPolicing #TamilNaduPolice
4
97
1
353
4,951
TAMBARAM CITY POLICE retweeted
தமிழ்நாடு காவல்துறையில் e-CSR இணையவழிச் சேவை அறிமுகம் – பொதுமக்கள் இனி இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, e-CSR ரசீதைப் பெறலாம் என்பது குறித்த பத்திரிக்கைச் செய்தி. Press Release on the Introduction of the e-CSR Online Service in Tamil Nadu Police, enabling the public to register complaints through the website and obtain e-CSR receipts online. #PressRelease #eCSR #TNPolice #TamilNaduPolice
3
64
121
3,256
TAMBARAM CITY POLICE retweeted
இராமநாதபுரம் மாவட்டம்: பாலியல் குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை. Ramanathapuram District: Sexual Offender Sentenced to 14 Years of Imprisonment.
44
55
1,787
TAMBARAM CITY POLICE retweeted
Your Money, Your Choice. Choose a Drug-Free Life! Say NO to Drugs. Say YES to Life!
9
133
3
646
10,354
TAMBARAM CITY POLICE retweeted
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு e-CSR (Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை இன்று (18.11.2026) காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS, அவர்கள் துவக்கிவைத்தார். DGP/HoPF, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, today (18.11.2026) launched a new online service enabling the public to register complaints through the website and obtain an electronic Community Service Register (e-CSR) receipt without visiting a police station in person. #eCSR #OnlinePoliceServices #PublicService #DigitalPolicing #TamilNaduPolice
3
68
112
4,020
🚨Your urgency is never greater than your safety! #Tambaramcitypolice #FollowTheRules
1
2
211
TAMBARAM CITY POLICE retweeted
விருதுநகர் மாவட்டம்: “போதையில்லா கிராமம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி! Virudhunagar District: “Drug-Free Village” Awareness Programme! #VirudhunagarPolice #DrugFreeVillage #SayNoToDrugs #DrugAwareness #TamilNaduPolice
34
75
3,066
TAMBARAM CITY POLICE retweeted
காவல் தலைமையிடம் சென்னை: தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் இன்று (18.11.2026), மாநில அளவிலான 2026ஆம் ஆண்டு காவல் பணித்திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற 52 காவல் ஆளிநர்களுக்கு பதக்கங்கள்,சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார். Police Headquarters Chennai: The DGP/HoPF, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, today (18.11.2026), honoured 52 medal-winning police personnel of the 2026 State Level Police Duty Meet by presenting Medals, Certificates and Rolling Trophies. #PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
1
52
82
3,512
TAMBARAM CITY POLICE retweeted
காவல் தலைமையிடம் சென்னை: 🔹 மாநில அளவிலான காவல்துறையினருக்கான பணித்திறனாய்வு போட்டியில் 12 காவல் சரகங்கள், 9 காவல் ஆணையரகங்கள் மற்றும் 3 சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. 368 காவல் பணியாளர்கள் மற்றும் 68 மோப்ப நாய்கள் திறமையை வெளிப்படுத்தினர். 🔹 மொத்தம் 63 பதக்கங்கள் மற்றும் 14 சுழற்கோப்பைகள் வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டன. 🔹 இன்று (18.11.2026) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பாராட்டினார். Police Headquarters Chennai: 🔹 A total of 24 teams from 12 Police Ranges, 9 Police Commissionerates and 3 Special Units participated in the State-Level Police Duty Meet. 368 police personnel and 68 police sniffer dogs showcased their skills. 🔹 A total of 63 medals and 14 rolling trophies were awarded to the winners. 🔹 At the award ceremony held today (18.11.2026), DGP/HoPF, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, presented medals, certificates and rolling trophies to the winners and appreciated them on their achievements. #PoliceDutyMeet2026 #PoliceMedals #PoliceExcellence #TamilNaduPolice
1
49
84
2,038