
Fan page of @actorvijay | #ThalapathyVijay | #TVKVijay | #தமிழகவெற்றிக்கழகம் | @tvkvijayhq | @cmotamilnadu
Chennai, India
Joined April 2010
- Tweets50.9K
- Following9
- Followers1.1M
- Likes4.9K
அன்றே கணித்தார் முதல்வர்!!
Actor Vijay Fans retweeted
#JUSTIN புகழ்பாடுவதை முதலமைச்சர் விஜய் விரும்புவதில்லை; இனிமேல் கவனமாக இருக்க பாடகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது - அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி
#Ramesh #Minister #Chennai #Thiruchendhur #Soorasamharam #News18Tamilnadu | News18Tamil.com
விதிகள் எல்லாம் மீறிட்டோம், விதிகள் எல்லாம் மீறிட்டோம் என்று சொல்கிறார்களே. சரி, எந்த விதியின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அவர்கள் ஸ்ரீரங்கத்தில் 50 கோடி மதிப்புள்ள நிலத்தை சொந்த கட்சி அலுவலகம் நடத்துவதற்கு பெயர் மாற்றம் அனுமதித்தார்?
அப்போது கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை திமுக கட்சியினர் பெயருக்கு மாற்றி, ஸ்ரீரங்கத்தில் கட்சி அலுவலகம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
திமுகவின் கட்சி அலுவலகம் நடந்து கொண்டிருந்தது.
நமது ஆட்சிக்கு வந்த உடனே அதைக் கண்டுபிடித்து, அதற்கேற்ற நடவடிக்கை எடுத்துப் புகார் கொடுத்து, இன்று அரெஸ்ட் செய்து உள்ளே வைத்திருக்கிறோம்.
அப்போது எந்த விதிகளின் அடிப்படையில் கோவில் நிலத்தைத் திருட விட்டீர்கள்?
திருடுவதை எப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?
Actor Vijay Fans retweeted
#JustNow || திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முதலமைச்சருக்கு அரோகரா என முழக்கம் எழுப்பிய விவகாரம் - அமைச்சர் ரமேஷ் விளக்கம்
#MinisterRamesh | #PolimerNews
Actor Vijay Fans retweeted
“நூல்கள் வாங்கியதில் மட்டும் ஊழல் செய்யவில்லை; நூலகம் கட்டியதிலேயே ஊழல் நடந்திருக்கிறது” - பாமக தலைவர் அன்புமணி
#Anbumani_Ramadoss | #cmvijay | #DMK | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
"கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகத்திடம் இருந்து மட்டும் 1.74 கோடி மதிப்புள்ள புத்தகங்களை வாங்கியுள்ளார்கள்
கடந்த 3 ஆண்டுகளாக யாருடைய ஆட்சி?
உலகத்திலேயே இதுபோன்று இதுவரை நடந்தது இல்லை..."
நூலக கொள்முதல் ஊழல் குறித்து அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்
Actor Vijay Fans retweeted
"கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏறக்குறைய எல்லா காடுகளுக்குமே போயிருக்கிறேன். நான் மக்களை நேசிப்பவன் மட்டும் அல்ல. விலங்குகளையும், காடுகளையும், கடலையும் நேசிப்பவன். முறையான அனுமதி பெற்றே முதுமலை வனப்பகுதிக்குள் சென்றேன்"- இன்ஸ்டா வீடியோ சர்ச்சை தொடர்பாக புதிய தலைமுறைக்கு அமைச்சர் வன்னி அரசு விளக்கம்
#Chennai | #VanniArasu | #VCK | #Puthiyathalaimuraitv | Puthiyathalaimurai
Actor Vijay Fans retweeted
திமுகவின் ஆபாச வரலாற்றைக் கட்டுமரக் கதைகளால் மற(றை)க்க முனையும் Senior Generational Abuser அவர்களே! "ஆபாசக் குடும்ப யூனிட்டின்" வரலாற்றைக் கட்டுமரக் காலத்திலிருந்தே தொடங்குவோமா?
திராவிட நாடு எங்கே? எனக் கேட்டால் பாவாடை நாடாவைப் பற்றிப் பேசிய மஞ்சள் துண்டு தந்தையின் வாரிசே! சட்டமன்றத்தில் பெண் ஆளுமையின் புடவையை இழுத்த கேடுகெட்ட வரலாற்றை இன்னும் தமிழ்நாட்டுப் பெண்கள் மறக்கவில்லை.
"அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்" என்ற கம்பரின் வரிகளைத் தனது கேடுகெட்ட எண்ணத்தால் பெண் ஆளுமையை இழிவுபடுத்தப் பயன்படுத்திய Senior Generational Abuser-ஏ! மிசாவில் கைதானது எதற்கென்று கூறாமல் இன்றுவரை Detention Copy-ஐக் கண்ணில் காட்ட மறுப்பது ஏன் என்று கூற வக்கிருக்கிறதா? நடுச்சாமத்தில் சாலையில் யாரையோ விரட்டினீர்கள் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே, அதை மறுத்து ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிடுங்களேன், Sweet Uncle!
பெண்கள் நிறைந்திருக்கும் சபையில் "ஒரே கல்லுல ரெண்டு மாங்கா இல்ல, பல மாங்காவை அடிச்சுட்டாரு" என்று பேசிய கேடுகெட்ட வரலாற்றைக் கொண்ட Dummy Daddy-யின் வாரிசு ரீப்போஸ்ட்நிதி, ஆபாசப் பேச்சில் தந்தையையே விஞ்சிய தனயன்தான்!
"விட்டா காலுக்கு அடியில் புகுந்துருப்பாரு", "அங்க தண்ணி வரணும்", "Mood" என்று எப்போதும் பேச்சும் எண்ணமும் ஆபாசமாகவே இருக்கும் நடுச்சாமத்தில் Insta-வில் நேரம் செலவிடும் ரீப்போஸ்ட்நிதிக்கு!
இதில் Generational Abuser-களை வேறு பொறைபோட்டு வளர்க்கின்றனர் Senior Generational Abuser-ம் ரீப்போஸ்ட்நிதியும்!
எப்போதும் பெண்களை இயல்பாகவே இழிவுபடுத்தும் ஆபாசக் குடும்ப யூனிட், அரசியல் ரீதியாகப் பேசவோ மோதவோ வக்கற்றுப்போகும் போதெல்லாம் ஆபாசத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். பெண்களை மதிக்கத் தெரியாத, அவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் கட்சிதான் ஆபாச குடும்ப யூனிட்!
ஆபாசத்தை ஆயுதமாகக் கொண்டு இனியும் பிழைக்கலாம் என்று எண்ணினால், ஆபாச ஆபாசக் குடும்ப யூனிட்டின் ஆபாசங்கள் அம்பலப்படுத்தப்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம், Senior Generational Abuser!
Actor Vijay Fans retweeted
சோழிங்கநல்லூர் தொகுதியில், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் இ.சி.ஆர் சரவணன்..!
#TVKMLA | #ECRSaravanan | #PolimerNews
Tamil Nadu CM @TVKVijayHQ shared the front row with @RahulGandhi at the book launch event in Delhi.
Tamil Nadu CM C. Joseph Vijay arrives at Delhi airport to attend the launch event of Sonia Gandhi's memoir
Actor Vijay Fans retweeted
கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயிலில் கட்டணச் சீட்டு விற்பனையில் முறைகேடு 3 பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம்
@CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #tndipr















