HST Wealth (@HSTwealth) header
HST Wealth (@HSTwealth) profile picture

Where real minds join together to build lasting Wealth♥️🚀 HST Wealth Management & Research Advisors Pvt Ltd | SEBI RA: INH000028255 | RIA: INA000023427

Salem, Tamil Nadu, India
Joined June 2026
Photo by HST Wealth (@HSTwealth)Photo by HST Wealth (@HSTwealth)Photo by HST Wealth (@HSTwealth)Photo by HST Wealth (@HSTwealth)Photo by HST Wealth (@HSTwealth)Photo by HST Wealth (@HSTwealth)Photo by HST Wealth (@HSTwealth)Photo by HST Wealth (@HSTwealth)Photo by HST Wealth (@HSTwealth)Photo by HST Wealth (@HSTwealth)
HST Wealth “Research Services” Launch Event Video🚀♥️ 21.08.2026 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற 40 நிமிட தொடக்க நிகழ்வு காணொளி. உங்கள் அன்பு, வாழ்த்துக்கள் நோக்கி @HSTwealth 🙏🏼 HST Wealth Management and Research Advisors Pvt. Ltd. SEBI RA Reg. No. INH000028255 Disclaimer: Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors. – at Salem, India
11
59
4
336
25,391
நண்பர்களே, கடந்த முறை தங்கம் சுமார் 3,300 டாலர் அளவிலும், வெள்ளி 41–43 டாலர் அளவிலும் இருந்தபோது எங்கள் கருத்தைப் பகிர்ந்திருந்தோம். அதன் அடிப்படையில் வெள்ளி வாங்கியவர்களுக்கு, 66–72 டாலர் அளவில் வெளியேறச் சொன்னோம். அதற்குப் பிறகு வெள்ளி 110–120 டாலர் வரை சென்றது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கான இலக்கு, நாம் எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலத்திலேயே கிடைத்துவிட்டால், அந்த இடத்தில் வெளியேறுவதும் ஒரு ஒழுக்கமான முடிவுதான். நாம் வெளியேறிய பிறகும் விலை உயரலாம். அதற்காக எடுத்த முடிவை நினைத்து வருத்தப்பட வேண்டியதில்லை. எங்களிடம் கருத்துக் கேட்டவர்கள், நாங்கள் குறிப்பிட்ட அளவுகளில் வெளியேறியிருப்பார்கள் என்று நம்புகிறோம். தங்கத்திலும் இதே அணுகுமுறையைத்தான் பின்பற்றினோம். 4,600 டாலர் அளவில் வெளியேறச் சொன்னோம். அதன் பிறகு தங்கம் 5,300 டாலர் வரை சென்றது. 4,600 டாலரிலிருந்து நடந்த அந்த உயர்வு மிக வேகமாக இருந்தது. பின்னர், 4,500 டாலர் அளவிலிருந்து சரிவு வரக்கூடும் என்றும், கீழே 3,800–4,000 டாலர் பகுதியைக் கவனிக்க வேண்டும் என்றும் சொன்னோம். அந்தப் பகுதியையும் உடைத்தால், 3,500 டாலர் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். மீண்டும் இதுபோன்ற வலுவான உயர்வுக்கான வாய்ப்பு எங்கள் ஆய்வில் தென்பட்டால், @HSTWealth அதிகாரப்பூர்வ கணக்கில் எங்கள் கருத்தைப் பகிர்வோம். அதுவரை, விலை ஏறுகிறதே என்ற அவசரத்தில் முடிவெடுக்காமல், உங்கள் தேவைக்கும் முதலீட்டுத் திட்டத்திற்கும் ஏற்றபடி செயல்படுங்கள்.
22
2
186
14,695
💛📉 When gold traded near $5,000 early this year, expected it to reach the $3,500 range around Diwali. Many doubted that call. Recently, flagged the second half of November for a reversal or trend continuation. Gold has since fallen 9.17% from Nov 16 into the $3,500 range. Time analysis helps us identify when to watch for a potential shift, while price action shows whether the trend reverses or continues. #XAUUSD #technicalanalysis #PriceAction #GoldRate #GOLD
Important update on GOLD: 🪙💛 The next window I’m watching is the 2nd half of Nov 2026. It could bring a reversal or a continuation, price action will need to confirm which. Markets move on events, but timing and price structure can reveal patterns worth watching. #Gold #XAUUSD #TechnicalAnalysis
2
14
1
62
5,438
🚗Why did Auto Stocks Rally? Metal Prices Hold the Key! 🔻 Copper: ₹1,433 → ₹1,193 (−16.75%) 🔻 Aluminium: ₹397 → ₹305 (−23.17%) 🔻 Zinc: ₹438 → ₹383 (−12.56%) ⚙️Why it matters: Aluminium, copper, rubber and plastics together account for approximately 40–45% of passenger-vehicle raw-material costs. Lower input prices can improve manufacturers' operating margins. ⚠️But steel remains a concern: Domestic steel prices rose around 7%, from ₹59,800/tonne in Q2 FY27 to ₹63,965/tonne during October–November. ⏳When will automakers benefit? Procurement contracts and inventory create a time lag. Meaningful margin relief could emerge in Q4 FY27 if lower metal prices persist. 📈Market reaction: Nifty Auto gained 4.4% on November 19, reflecting expectations of improving profitability. Falling metal prices support the earnings outlook, but sustained margin improvement depends on steel costs, commodity stability and vehicle demand. #AutoSector #NiftyAuto #CommodityPrices #HSTWealth
4
14
1,353
📊 Market Wrap: What’s Next for Nifty & Bank Nifty? ✅ Today's Market Highlights ✅ Sector-Wise Performance ✅ Key Support & Resistance Levels ✅ Read the Full Post-Market Report hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI reg RA entity
1
1
16
1,184
📊 Market Wrap: What’s Next for Nifty & Bank Nifty? ✅ Today's Market Highlights ✅ Sector-Wise Performance ✅ Key Support & Resistance Levels ✅ Read the Full Post-Market Report hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI reg RA entity
3
13
952
📊 Market Wrap: What’s Next for Nifty & Bank Nifty? ✅ Today's Market Highlights ✅ Sector-Wise Performance ✅ Key Support & Resistance Levels 📖 Read the Full Post-Market Report 👇 hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI reg RA entity
2
13
992
மாலை வணக்கம், இன்றைய சந்தை நகர்வுகள், முக்கிய துறைகளின் செயல்பாடு மற்றும் நாளை கவனிக்க வேண்டிய levels குறித்து முழுமையாகப் படிக்க Post Market Report: hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI reg RA entity
19
1,278
HST Wealth Management & Research Advisors Pvt Ltd | SEBI RA: INH000028255 | RIA: INA000023427 Weekly Commentary: 14/11/2026 hstwealth.com/insights/weekl…
5
22
1,408
மாலை வணக்கம், இன்றைய சந்தை நகர்வுகள், முக்கிய துறைகளின் செயல்பாடு மற்றும் நாளை கவனிக்க வேண்டிய levels குறித்து முழுமையாகப் படிக்க Post Market Report: hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI reg RA entity
4
28
1,106
மாலை வணக்கம், இன்றைய சந்தை நகர்வுகள், முக்கிய துறைகளின் செயல்பாடு மற்றும் நாளை கவனிக்க வேண்டிய levels குறித்து முழுமையாகப் படிக்க Post Market Report: hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI reg RA entity
4
25
1,143
மாலை வணக்கம், இன்றைய சந்தை நகர்வுகள், முக்கிய துறைகளின் செயல்பாடு மற்றும் நாளை கவனிக்க வேண்டிய levels குறித்து முழுமையாகப் படிக்க Post Market Report: hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI reg RA entity
1
6
30
1,323