Raama Sreenivasan (@ProfessorBJP) header
Raama Sreenivasan (@ProfessorBJP) profile picture

State General Secretary - BJP Tamil Nadu

Madurai, Tamilnadu
Joined September 2019
Photo by Raama Sreenivasan (@ProfessorBJP)Photo by Raama Sreenivasan (@ProfessorBJP)Photo by Raama Sreenivasan (@ProfessorBJP)Photo by Raama Sreenivasan (@ProfessorBJP)Photo by Raama Sreenivasan (@ProfessorBJP)Photo by Raama Sreenivasan (@ProfessorBJP)Photo by Raama Sreenivasan (@ProfessorBJP)Photo by Raama Sreenivasan (@ProfessorBJP)Photo by Raama Sreenivasan (@ProfessorBJP)Photo by Raama Sreenivasan (@ProfessorBJP)
அலங்காநல்லூர் தேவர் ஜெயந்தி..! கிராம மக்கள் சார்பாக எனது நண்பர் ஆதி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பசும்பொன் தேவர் அவர்கள் பற்றி உரையாற்றினேன்
1
5
500
அக்டோபர் 29ஆம் தேதி தேனியில் நடைபெற்ற ஜனநாயகம் காப்போம் பேரணியில் ஊர்வலமாக தொண்டர்களுடன் நடந்து சென்ற போது.
1
3
534
அக்டோபர் 30ஆம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி திருவிழா.... தேவரின் நீடித்த புகழுக்கு காரணம் அரசியலா ஆன்மீகமா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக கலந்து கொண்டேன்...
1
2
500
வரும் அக்டோபர் 31ஆம் தேதி... சென்னை மாநகரத்தில் விஜில் அமைப்பு நடத்தும் மாபெரும் உரையாடல்.... தங்கள் சித்தாந்தங்களையும் கருத்துக்களையும் மட்டுமே வைத்துக் கொண்டு மக்களைச் சென்றடையும் அமைப்புகள் ஆயிரம் உண்டு.... ஆனால் மாற்றுக் கருத்துக் கொண்டோரையும் மரியாதையுடன் அழைத்து அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் பெரும் பண்பு கொண்ட அறிவுப் பேரியக்கம் விஜில்.... 60 ஆண்டுகளில் தமிழ் மொழி கண்ட வளர்ச்சி குறித்தும் எதிர்காலத் தமிழ் வளர்ச்சி குறித்தும் ஓர் ஆரோக்கிய விவாதம்.... இந்த அறிவுத் திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்கும்படி உங்களை கேட்டுக்கொள்கிறேன்.... இராம ஸ்ரீநிவாசன் மாநில பொதுச் செயலாளர் பாஜக
1
3
26
1,646
சபாஷ் கர்நாடக பாஜக வாழ்த்துக்கள்
1
3
24
1,570
நேற்று காளையார் கோவிலில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களுக்கு மரியாதை செலுத்திய போது... மருது பாண்டியர்களின் தேசபக்தியும் வீரமும் தீரமும் தியாகமும் நம்மை என்றென்றும் வழி நடத்தட்டும்
1
4
16
781
சாணக்யா டிவி சார்பில் திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் தலைமையில் தேனியில் நடைபெற்ற பட்டிமன்றம்.... தமிழகத்தில் தேசியத்திற்கும் தேசிய கட்சிக்கும் இடம் எப்போதும் உண்டு என்ற பார்வையில் பாஜக சார்பில் நான் உரையாற்றிய இனிய தருணம்... 23 நிமிடங்கள் ஒரு வீடியோவை பார்ப்பது சிரமம் தான் ஆனாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உங்களுக்கு கொஞ்சம் நேரம் இருக்கும் என்று நினைக்கிறேன் காணொளி கேட்டு கருத்து சொல்லுங்கள் இராம ஸ்ரீநிவாசன்
9
36
2
113
4,000
சமீபத்தில் குற்றாலத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கான அரசியல் பயிற்சி கருத்தரங்கத்தில் எனது உரை.... பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை சித்தாந்தம் பற்றிய ஓர் அறிமுக உரை இந்த காணொளி இன்னும் இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக அடுத்தடுத்து வெளிவரும்.... அரசியல் சித்தாந்தங்கள் பற்றிய ஆர்வமும் அதை தெரிந்து கொள்ளும் நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் இந்த காணொளியை அவசியம் கேட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் இராம ஸ்ரீநிவாசன்
3
3
1
22
1,515
நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற நண்பர் வேலூர் இப்ராஹிம் அவர்கள் நடத்திய போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றிய போது.....
2
6
1
45
1,426
இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற நகரத்தார் சங்க ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிய இனிய தருணம்.
1
2
1
33
1,338
கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் அம்மன் ஆலயம் சென்று தரிசனம் செய்தேன் அங்கே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஒரு சான்றிதழ் என்னை கவர்ந்தது அதை நீங்களே வாசித்துப் பாருங்கள்... 25 லட்சம் மகளிர் இந்த கோவிலில் ஒன்று கூடி விளக்கேற்றி வழிபட்டு இருக்கிறார்கள் மாபெரும் சாதனை தான்... 25 லட்சம் பெண்கள் ஒரே இடத்தில்!!! மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பக்தியுடனும் கூடிய கூட்டம்.... இதையே ஓர் அரசியல் கட்சி செய்திருந்தால் எவ்வளவு செலவு ஆகியிருக்கும் எவ்வளவு சட்டம் ஒழுங்கு பிரச்சனை கூட்ட நெரிசலில் உயிர் பலி எவ்வளவு இப்படி எல்லாம் யோசித்துப் பார்த்தால் நம் நாட்டின் ஆன்மிகம் தான் நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.... இத்தனைக்கும் பல பல முறை கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்த கேரளம் மாநிலத்திலே ஆன்மீகத்திற்கு இவ்வளவு பெரும் கூட்டம் என்றால் தமிழ்நாட்டில் திராவிட குஞ்சுகளை என்னவென்று சொல்வது? இராம ஸ்ரீ நிவாசன்
9
22
3
172
5,886
நாகர்கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற அரசு போக்குவரத்துக் கழக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்... அரசு பணிமனையில் ஆயுத பூஜை கொண்டாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்காக தவெக அரசை எதிர்த்த ஆர்ப்பாட்டம்.... பெரும் திரளாக தொண்டர்கள் ஆர்ப்பரித்த ஆர்ப்பாட்டம்
3
2
3
1,134