ADMK Force (@ADMK_force) header
ADMK Force (@ADMK_force) profile picture

எங்களது பயணம் மக்களுக்கானது காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் எங்களது கொள்கை மாறாது

Joined March 2025
Photo by ADMK Force (@ADMK_force)Photo by ADMK Force (@ADMK_force)Photo by ADMK Force (@ADMK_force)Photo by ADMK Force (@ADMK_force)Photo by ADMK Force (@ADMK_force)
தலைமுறைகளை கடந்தும் ஆலமரம் போல் வேரூன்றி நிற்பதற்கு காரணம் — இது வெறும் கட்சி அல்ல; மக்களுக்கான பணியைச் செய்ய உருவாக்கப்பட்ட பேரியக்கம்! 🌱 இந்த மாபெரும் இயக்கத்தின் ஒரு கடைக்கோடி தொண்டன் என்பதே எனது பெருமை… என் குடும்பத்திற்கும் பெருமை! ❤️ #உயிர்_உள்ளவரை_அதிமுக_உயிரே_அதிமுக
3
18
1,837
டிசம்பர் முதல் வாரத்தில் #பொதுக்குழு கூட்டம் நடத்த #அஇஅதிமுக திட்டம்..! 🔥
3
17
301
Mr. Velladurai joined AIADMK.
6
31
425
அது மலை இது மடு.. எம்.ஜி.ஆரை இவருடன் ஒப்பிடாதீங்க…
2
11
275
டாக்டர் S. வெள்ளைதுரை, Addl. Superintendent of Police (Retd.,) Welcome sir.....
1
5
156
அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்
2
4
42
அடேய் தருமபுரி திமுக 😂😂😂🤣
சுடலையுடன் கடலை ❤️
4
163
நவம்பர் 1
நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணை வெளியீடு. 1956ல் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட தினத்தை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் - தமிழக அரசு அறிவிப்பு. #TamilNaduDay
2
5
120
பதில் சொல்ல வேண்டிய இடத்தில் மௌனம் ஏன்? தமிழ்நாட்டில் தினமும் நடைபெறும் குற்றங்கள் குறித்துப் பேசத் தயாரா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் என மக்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
3
11
201
Super sister son
7
185
தேவர் ஜெயந்திக்கு பசும்பொன் செல்லாமல் சென்னையிலேயே மாலை அணிவித்ததன் காரணம் என்ன? * வெகு தொலைவில் உள்ளதா? * இது பொய்யான செய்தியா? * அதிமுக வழங்கிய தங்கக் கவசம் மேலே இருக்கும்போது, மாலை அணிவிக்க மனம் வரவில்லையா? தெளிவான பதிலைச் சொல்லுங்கள்... கேட்போம்!
1
9
24
516
அவர் முகத்தில் தெரியும் அந்தப் பெருமையைப் பாருங்கள்! 😂 கொடுப்பது வெறும் ₹500 தான்… ஆனால் ஏதோ ₹5 லட்சம் கொடுத்துவிட்டதைப் போல அப்படி ஒரு ஆனந்தம்! 🤣
1
2
12
259
chennai jail : 2 theni jail : 17 kovai jail : 1 arumaiyaana sirai kaaval Super TN government
1
2
12
136
அரிவாள் வெட்டு, கொலை, கைதிகள் தப்பி ஓட்டம்… @TVKVijayHQ இதுதான் நிங்க சென்ன மற்றமா?
1
8
109
நொய்யல் ஆற்றில் சோப்பு ஷாம்பு நுரை அருமையாடா டோய்
3
59
தலைமை ஆச்சரியக்குறி பரிதாபங்கள்.... Ft.@CMOTamilnadu
4
5
125
தமிழ்நாடு காவல்துறை - விழுப்புரம் CBCID 01/2026 U/S Girl Missing பொதுமக்களுக்கு வேண்டுகோள்: மேற்கண்ட குழந்தையை எங்கேனும் பார்த்தாலோ அல்லது குழந்தை குறித்த தகவல் தெரிந்தாலோ உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு 8754992633, 04146-250180
1
4
139
அதிமுக தொண்டர்கள் இயக்கம் ❤️ அதிமுக வெற்றி பெறும் 🙏🔥🔥
4
18
237
மக்களே இங்கே பாருங்கள்
4
9
158
தமிழக மக்களுக்கு “வெற்றி தீபாவளி” பரிசாக ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பலகாரங்களின் விலையை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக வெற்றிக் கழக அரசு. மக்கள் தீபாவளிக்கு அதிகமாக நெய், இனிப்புகளை வாங்குவார்கள் என்று தெரிந்தும், இப்போது சரியான நேரம் பார்த்து விலையை உயர்த்தி லாபம் பார்க்கலாம் என்று ஒரு அரசு நினைத்து செயல்படுவது என்ன மாதிரியான மனநிலை? வியாபாரிகள் கூட இந்த நேரத்தில் மக்களுக்கு சில சலுகைகள் அளித்து விற்பனையை அதிகரிக்கப் பார்ப்பார்கள். ஆனால், இந்த அரசோ, சினிமாவில் வரும் கார்ப்பரேட் வில்லனைப் போல செயல்படுகிறது. நடிகராக இருக்கும் பொது தீபாவளிக்கு வெளியாகும் விஜய் பட டிக்கெட்டுகளை விலை உயர்த்தி “Black Ticket”-ஆக விற்பது போல இனிப்புகளையும் தீபாவளி நேரம் பார்த்து உயர்த்தி விட்டீர்களோ? பழக்க தோஷத்தில் பிளாக்கில் விற்றுவிடாதீர்கள்! “அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும். அதைத் தடுக்கவே இந்த வெற்றி தீபாவளி திட்டம்” என்று பிரஸ் மீட் கொடுத்து உருட்ட எந்த அமைச்சரை Assign செய்துள்ளீர்கள் @CMOTamilNadu அவர்களே ? மக்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட, ஆவின் பால் பொருட்கள் மற்றும் இனிப்புகள் மீதான இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
59
550
19
1,273
63,826