Pinned Tweet
தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில், அவரை ஆதரிக்கும் அனைத்து தொண்டர்களும், ஆதரவாளர்களும் மற்றும் பொதுமக்களும், சமூக மாற்றத்திற்கும் மக்கள் சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள We The Leaders Foundation அமைப்பில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தன்னார்வலராக பதிவு செய்ய:
wetheleaders.org
“மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்; மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.”
#WeTheLeaders #AMI4TN
வி தி லீடர்ஸ் அமைப்பு என்ன தான் செய்து கொண்டிருக்கிறது? 👇
#AMI4TN
கேள்வி : தாமரை சின்னம் பொறித்த வெள்ளி காமாட்சி விளக்கை மகளிர் அணி நிர்வாகிகளுக்கு வழங்கிய தனுஷ்
தலைவர்: அதை பாஜக காரங்க கிட்ட தான் கேக்கணும் 😂
#Annamalai #AMI4TN
We The Leaders is one of the biggest political experiments in India. 🇮🇳
Focusing on a future-oriented vision, clean politics, ethical leadership, transparent governance, and people-centric development.
Join now : wetheleader.org
@annamalai_k @WTLFoundation #Annamalai
தாதம்பாளையம் ஏரியை மீட்போம் விழிப்புணர்வு நடைப்பயணத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் குழந்தைகளுடன் வந்து அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குடும்பத்தினர்.
#Annamalai
தேசமும்🇮🇳 தேசபக்தியும் பாஜகவுக்கு பட்டா போட்டு கொடுத்துள்ளதா?
எங்கள் மண்ணை சார்ந்த பாட்டன் வ.உ.சியும் பாரதியெல்லாம் யார் என்று தெரியுமா
- வசந்த ராஜன்
பாஜகவில் உள்ள சிலருக்கு ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
உங்களது வசதிக்கேற்ப மறதியை தேர்ந்தெடுக்கும் பழக்கமிருந்தால், இதை இனி மறக்காதீர்கள், நான் 2026 ஜூன் 5-ஆம் தேதி பாஜகவிலிருந்து விலகிவிட்டேன்.
-அண்ணாமலை
4
287
புலி போல் அறிக்கை வெளியிட்டு, எதிர்ப்பு எழுந்ததும் பூனை போல் அமைதியாக பின்வாங்குவது ஏன்?
முக்கியமான முடிவுகளை அறிவித்துவிட்டு, பின்னர் அவற்றைத் திரும்பப் பெறுவதற்கான காரணம் என்ன?
மக்களுக்கு தெளிவான விளக்கமும், இதற்கான பொறுப்பான பதிலும் அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
2
179
Take the boldest possible idea
அடுத்த 10 ஆண்டுகளுக்கு உங்களுக்கு கைதட்டல் வேண்டாம் என்பதை மனதில் பதிவு செய்து risk எடுங்கள்..
@annamalai_k #AMI4TN #Annamalai
1
167
திரு அண்ணாமலை அண்ணன் அவர்களின் இன்றைய புகைப்படம் @annamalai_k #AMI4TN
1
200
திரு விஜய் அவர்கள், பெரியாரை தனது கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டாலும், பெரியாரின் அனைத்து கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல, அண்ணாமலை அவர்கள் பெரியாரின் சில நல்ல விஷயங்களை மட்டும் குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் என்ன தவறு?
@annamalai_k
224
“விஜய் அவர்கள், விமானம் பிடித்து லண்டன் செல்வதைவிட, விமானம் பிடித்து கோவை, மதுரைக்கு வர வேண்டும்.”
-திரு. அண்ணாமலை
@annamalai_k #AMI4TN
7
214
2 Million Leaders and Still Counting.
A remarkable milestone as the We The Leaders crosses 2 million registered leaders.
20 lakhs and counting.
A growing movement of people coming together across Tamil Nadu.
Join wetheleader.org
@annamalai_k @WTLFoundation #AMI4TN
We the leaders இயக்கத்தின் அமைப்பு பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் மரியாதைக்குரிய திரு @KaruNagarajan அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
#Annamalai #AMI4TN
2
249
அண்ணாமலை மக்கள் இயக்கம் retweeted
Heartiest birthday greetings to our Hon. PM Thiru @narendramodi avl.
His tireless service to our nation, visionary leadership, and relentless drive to uplift every section of our society continue to inspire millions. Praying for his good health and long life.
திஜகவினரின் கதறலைப் போல் பல சம்பவங்களை நீங்களும் செய்ய விரும்பினால்,
எங்களுடன் இணைந்திடுங்கள்.
சேர்ந்து செய்வோம்.
Link 🔗 linktr.ee/AnnamalaiForTamiln…
#Annamalai #AMI4TN
1
289
அண்ணாமலை மக்கள் இயக்கம் retweeted
நமது அமைப்பின் வளர்ச்சியையும், அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் கருத்தில் கொண்டு, திரு. கரு. நாகராஜன் அவர்களை, We The Leaders இயக்கத்தின் அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நமது We The Leaders அமைப்பின் கட்டமைப்பை ஒவ்வொரு நிலையிலும் வலுப்படுத்தவும், நமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அமைப்புப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கரு. நாகராஜன் அவர்களுக்கு, நமது அமைப்பின் அனைத்து தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்களும், முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@WTLFoundation @KaruNagarajan


















