🇮🇳 l’m hindu by religion⛳

Hindustan
Joined April 2020
Replying to @polimernews
எல்லா பக்கமும் அடி 🥴 மாநிலம் பின்னோக்கி 4th கியர்ல போகுதுனே @TVKVijayHQ sindhai.com/essays/samas-art…
198
படிப்பறிவு இல்லாத தற்குறி பயலுக உற்பத்திக்கும், விலை கொடுத்து வாங்குவதற்கும் வித்தியாசம் கூட தெரியல ராஜஸ்தானில் மின்சாரம் தயாரிக்க ₹46.09 செலவு ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ₹46 செலவாகிறது என்றால், அதற்கு முக்கியக் காரணம் இயற்கை எரிவாயு (Natural Gas) விலை மற்றும் மின் நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு. ராஜஸ்தானில் உள்ள Dholpur மின் நிலையம் நிலக்கரியைப் பயன்படுத்தாமல் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் ஒரு பகுதி இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி LNG விலை அதிகமாக இருந்தால் மின்சார உற்பத்திச் செலவும் உயரும். #TNEB #TVKVijay‌Fails
ராஜஸ்தான் மாநிலம் ஒரு யூனிட் மின்சாரத்தை 46 ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதுவே நாட்டிலேயே மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட மின்சாரமாகும்.😮
12
Breaking News | செஞ்சி சிறுமி மாயமானது தொடர்பாக அதிமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு #Gingee | #MissingGirl | #AIADMK | #Protest #BreakingNews #News18TamilNadu #TamilNews
18
39
2,560
சேலம் : எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுநீர் நிலத்தடி நீரில் கலந்து வெளியேறுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக புகார்..நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். #selam #edappadi #puthiyathalaimurai
8
28
4
45
9,705
A TO Z மருத்துவமனையிடம் மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து ரூ.5 கோடி பெற்றதாக புகார் - மொபைல் போனில் பதிவு செய்த வீடியோ காட்சி வெளியாகி வைரல்! AtoZ Hospital | Extortion Case | 5Crore Demand #ViralVideo #TNPolice #NewsTamil24x7
70
1,001
53
2,340
176,425
தமிழ்நாடு நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசாக கொடுக்கப்படும் வேஷ்டிகள் கேரள ஐயப்பன் கோவில் பிரசாத பையாக மாறியது எப்படி? வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பும் பக்தர்கள்! #sabarimalai #tngovt
18
363
19
992
69,538
மயிலாடுதுறை : தரங்கம்பாடியில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத் தொடக்க விழாவில் உட்கட்சி பூசல்..அமைச்சர் வெங்கடரமணன் இருக்கும் போதே மாறி மாறி தாக்கிக் கொண்ட தவெக நிர்வாகிகளால் பெரும் பரபரப்பு #TVK #mayiladuthurai
63
525
50
1,223
96,277
#JustNow || பனை விதைகள் நடும் விழாவில் த.வெ.க. நிர்வாகிகள் இடையே மோதல்.. த.வெ.க. நிர்வாகிகளை சமாதானப்படுத்திய அமைச்சர் வெங்கடரமணன் #Mayiladuthurai | #MinisterVenkataramanan | #TVK | #PolimerNews
53
522
72
1,967
159,534
கோவையில் மாணவர் அகிலன் தற்கொலை- 2 ஆவது நாளாக ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து மாணவனின் உறவினர்கள் போராட்டம் #Coimbatore #Protest #CoimbatoreCollectorate #News18TamilNadu
12
231
6
610
12,037
Youtube ல இருந்து நீக்க போறாங்க 😅🤣😂
8
717
7
2,713
29,469
Adhan retweeted
#BREAKING | செங்கல்பட்டு மாவட்டம், சிறு நாகலூர் கிராமத்தில் கிணற்றிலிருந்து கழுத்து அறுத்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
24
501
81
522
75,180
"அக்கா... சாணியை எடுத்து ஊத்துக்கா..." தனது கணவருடன் பழகிய ஜெயஸ்ரீயை வெளுத்து வாங்கிய மனைவி அபி வீடியோ இணையத்தில் வைரல்! இதனைத் தொடர்ந்து வீடியோ எடுத்த நபரையும், பிரியா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். மேலும், சாணியை ஊற்றிய மனைவி அபியையும், அவரது சகோதரியையும் போலீசார் தேடி வருகின்றனர். Viral Video | Cow Dung | Abhi Jayashree #Arrest #PoliceInvestigation #NewsReport #NewsTamil24x7
160
534
124
3,220
750,709
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
23
473
26
912
17,760
கோவையில் மாணவனுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்; இனிமேல் இதுபோல் எந்த மாணவனுக்கும் நடக்கக்கூடாது - தாயின் கண்ணீர் பேட்டி! Police Case | Teachers | Kovai Student Case Investigation #NewsTamil24x7 #Coimbatore #StudentsIssue
4
27
52
2,105
ரீல்ஸ் திறமையை மட்டும் வைத்து, கான்ஃபிடன்டாக ஆட்சி நடத்தும் மூர்த்தி அண்ணன் கேங்க் @TVKPartyHQ!!
🤖 Made with AI
96
1,168
50
4,881
168,224
கொ* மிரட்டல் புகார்... தவெக நிர்வாகி வைரவமூர்த்தி கைது! #TVK #Vairavamurthy #ArrestNews #pattukottai #PoliticalNews #news7tamil
15
234
20
316
8,378
சாத்தான்குளம் அருகே தாயை வெட்டிக் கொ*று, 2 மகள்களை கடத்திச் சென்ற சம்பவம்.. கொ*லக்கான காரணம் குறித்து தூத்துக்குடி எஸ்.பி விளக்கம் Sathankulam | Crime News | Police investigation #NewsTamil24x7 #ThootthukudiSp
9
30
3
59
6,934
4 மாசமா என்னத்தடா புடுங்குறீங்க? ?
4000 கோடி என்ன டா பண்ணீங்க 😒
24
"150 குடும்பங்கள் காட்டுவாசி போல் வாழ்கிறோம்" அடிப்படை வசதி கூட இல்லை.. கோவிலையும் அப்புறப்படுத்த முயற்சி.. ரேஷன் கார்டை திருப்பி தருவோம் என மக்கள் வேதனை Temple Issue | Patta Issue | Basic Facilities #NewsTamil24x7 #CMVijay #Kallakurichi
1
3
1
9
1,517
#Jailer2 is 🔥🔥🔥 A true showcase of @rajinikanth sir’s star power, swag & aura! A Commercial Entertainer that keeps the adrenaline pumping! Brother... @anirudhofficial KILLED IT! All the artists, technicians & the producer have poured their hearts into this film. The Showman @Nelsondilpkumar garu delivers the coolest hit with a BANG! చొక్కా నలగకుండా 500 CR+ కొట్టడం ఒక్క రజినీ గారికే సాధ్యం! 🖤 Congratulations to the entire team! @sunpictures
1,005
9,458
849
70,234
3,408,594
நாட்டிற்கு நல்லது செய்யும் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில், தவறு என்று தோன்றுவதைத் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டோம். CJP கட்சியை நாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அவர்களின் நோக்கம் வேறு. நமது நோக்கம் வேறு. ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் போராடும் உரிமை உண்டு. ஆனால், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையைச் சீர்குலைப்பதை ஏற்க முடியாது. அதே நேரத்தில், கைது நடவடிக்கைகள் சட்டப்படியும் முறையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து.
217
597
40
1,976
131,543