TVK Akilan (@Akilan_offical) header
TVK Akilan (@Akilan_offical) profile picture

Techie, Social Activist, Advocate for Change | 📢 General Secretary at Chengalpattu Vijay Makkal Iyakkam #ChangeMakers #ThalpathyVijay #TVK #தமிழகவெற்றிக்கழகம்

Sembakkam Town Chennai
Joined November 2018
Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)Photo by TVK Akilan (@Akilan_offical)
மறைந்த கொளத்தூர் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் தெய்வதிரு V.S.பாபு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறேன்.. இவண்: செம்பாக்கம் பகுதி தலைமை
5
34
333
TVK Akilan retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மாண்புமிகு திரு.V.S.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தோம், அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்🙏💔
4
180
961
5,060
TVK Akilan retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம். என்.ஆனந்த், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர், பொதுச்செயலாளர், தமிழக வெற்றிக் கழகம்.
197
2,332
41
8,163
344,156
வந்தார் வென்றார் சென்றார் விஎஸ் பாபு என்ற பெயர் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்
9
73
505
TVK Akilan retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
391
4,609
134
19,919
394,988
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் ஏரிக்கரையில் மண் வளத்தையும், பல்லுயிர் பெருக்கத்தையும், நிலத்தடி நீர் மட்டத்தை மீட்டெடுக்கவும் பெருமளவு 9000பனை விதைகள் நடவு விழாவில் மாண்புமிகு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திரு @sarath0828 அவர்கள் கலந்து கொண்டார்.
1
16
305
அண்ணன் சீர் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை ! தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு ! #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
3
113
அன்றும் இன்றும் என்றும் என் பாசமிகு நண்பர் மாண்புமிகு அமைச்சர் திரு @sarath0828 ❤️💯
3
54
797
தாம்பரம் மாநகராட்சி மண்டலம்- 4 ல் உள்ள பகுதியில் மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு @sarath0828 அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்!!
7
233
குறைந்த விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது,13,15,18 ரூபாய்க்கு டெண்டர் இந்தியாவிலேயே குறைந்த விலைக்கு.🔥📈 @CTR_Nirmalkumar
12
37
523
Tamil Nadu CM C. Joseph Vijay and other leaders at the launch event of CPP chairperson Sonia Gandhi's memoir!
4
26
519
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விஜய்
12
250
🔴இன்றைய நாளிதழ்கள் பெரும்பாலும் திருச்செந்தூரில் இந்து அறநிலையத்துறை சிறப்பான ஏற்பாடுகள் செய்திருக்கிறது என்று பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள். மாண்புமிகுஅமைச்சர் @RameshOffcl
4
186
கல்யாணத்திற்குச் சென்ற Senior Generational Abuser, குடுகுடுப்பைக்காரராக மாறி, Generational Abusers-க்கு Energy Boost தருகிறேன் என்ற பெயரில் ஒப்பாரி வைத்திருக்கிறார்! தினசரி அறிவாலய Rowdytime-களுக்கு பொறைப் போட்டு வளர்க்கும் பொறுப்பை Senior Generational abuser ஏற்றுக்கொண்டு விட்டார் போல! ஆபாசத்தையும் அவதூறையுமே DNA-வாகக் கொண்ட தீயசக்தி திமுக, மக்கள் எழுதிய ஜனநாயகத் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்பட முனையும் அனைத்து முயற்சிகளிலும் மண்ணைக் கவ்வி, மக்கள் மன்றத்தில் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச மானத்தையும் இழந்து நிற்கப்போவது உறுதி!
132
1,261
46
3,429
57,983
புத்தக ஊழல் - DVAC வேட்டை ஆரம்பம் 🔥
4
157
"ஏரி" இணையதளம் வழியாக தொடங்கும் ஒரு புதிய முன்னெடுப்பு.
2
274
சோனியா காந்தியின் சுயசரிதை நூலான 'Belonging : A Journey of Love' வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள ITC மௌரியாவுக்கு முதல்வர் @TVKVijayHQ வருகை! #DELHIWelcomesCMJosephVijay
3
20
392
உப்பளத் தொழிலாளர்கள் மழைக்கால நிவாரணம்
3
88
அமைதியாக போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதலமைச்சர் விஜய் | TVK Govt | Tamil News @CMOTamilnadu #BreakingNews #CMVijay #TVKGovt
7
209