சிறையில் இருந்து தப்பி சென்றவர்களில் ஒருவர் நடக்க சிரமப்படும் மாற்றுத்திறனாளி என்று சொல்லப்படுகிறது. மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி அவர் தப்பி சென்றாரா அல்லது தப்பி செல்ல திட்டமிட்டு அனுமதிக்கப்பட்டாரா என்பதை கண்டறிய வேண்டும். அதற்கு உதவியவர்களை கண்டறிந்து தண்டனை கொடுக்க வேண்டும்.
முக்கியமாக சிறைச்சாலைகளில் அளவுக்கதிகமாக குற்றவாளிகளை அடைப்பதையும் அங்கே அவர்கள் குழுவாக இணைந்து மேலும் பல குற்றங்களுக்கு திட்டமிடுவதையும் தடுக்க வேண்டும். குற்ற செயல்களில் ஈடுபட்டு சிக்கி சிறைகளில் வாழ்க்கையை தொலைத்தவர்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கு பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும்.
குற்றம் செய்து சிறைக்கு சென்றவர்கள் திருந்தி வாழ சிறைச்சாலைகள் பயன்பட வேண்டுமே தவிர அவர்களை மேலும் பல குற்றங்களை செய்ய ஊக்கப்படுத்தும் இடமாக இருக்க கூடாது.
The Triumph Bike showroom at ECR Kottivakkam is using the interior roads to test motorcycles at high speeds, applying sudden brakes and performing numerous stunts. I have cautioned several staff members not to treat our roads as a testing area, since many senior citizens and schoolchildren walk there. They appear to ignore these warnings, and today a rider from the showroom travelling at high speed collided with another bike carrying a couple. Fortunately, no serious incident occurred beyond minor scratches to the bike. This serves as a warning to stop them from using our roads. I request the traffic police to assist us by taking action against dangerous driving in the neighbourhood. Thank you.
This incident occurred at the intersection of Sriram Avenue 2nd and 1st streets in Kottivakkam.
@ChennaiTraffic @chennaipolice_ @CMOTamilnadu
ஆட்சியில் இருக்கும் போது ஆளுநர் பதவி வெறும் போஸ்ட்மேன் வேலை தான் என்று நக்கல் நையாண்டி செய்தவர்கள், இன்று ஆளுநரை உரிய அதிகார அமைப்பாக போற்றி பாட்டு பாடுகிறார்கள். அரசியல் என்னும் நாடக மேடையில் உச்சம் தொட்ட நடிகர்கள் இவர்கள்.
முதல்வர் மேஜையில் இருந்த ஒரு பைல் சிறைக்கு சென்று விட்டது. மீதம் இருக்கும் இரண்டில் அடுத்து சிறைக்கு செல்லப் போவது யார்? அவரும் திருச்சியா?
குழந்தைகளின் கல்வியில் கோடிக்கணக்கில் ஊழல் செய்து சிரித்தபடியே பெருமையாக சிறைக்கு செல்லும் நடிப்பு அரக்கன்!!
kn நேரு மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய தடை கொடுக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்.
பாஜக தான் இனி காப்பாத்தனும்.
நடிப்பு அரக்கனுக்கு முன் ஜாமீன் தர முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்.
இனி மோடி காலில் விழுந்து தான் தப்பிக்கணும்.
இந்த மாதம் மழை ஆரம்பிக்கும் முன்பாக 32% கொள்ளளவில் இருந்த சென்னையின் நீர் இருப்பு தற்பொழுது 11% அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் இந்த நேரம் 70 சதவிகிதத்துக்கு மேல் தண்ணீர் நிரம்பி இருந்தது.
கிலோ மீட்டருக்கு 1000 ரூபாய் என்று நிர்ணயித்து விடுங்கள். அவனுங்க ஓரமா ஸ்டாண்ட்ல பாட்ஷா பாட்டு கேட்டு தூங்கட்டும்.
திமுக ஆட்சியில் மழை பெய்தால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பார்வையிட போகும் இடங்களுக்கு அனைத்து அமைச்சர்களும் குடை பிடிக்க போய் விடுவார்கள். தவெக ஆட்சியில் முதல்வர் எங்கேயும் போகாமல் ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு பகுதிக்கு போய் பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இதில் எந்த மாடல் நல்ல மாடல்?
ஒரே ஒப்பாரியை வேறு வேறு மாதிரி செய்கிறார் ஸ்டாலின்.
“மூடநம்பிக்கையில் இருந்து...”
#MKStalin | #DMK | #Vijay | #CMJosephVijay | #CMVijay | #TVK | #TNGovt | #Tamilnadu | #Politics
திருடர்களை பார்க்க இவர்கள் கூடுவார்களாம். ஆனால் மக்கள் நடிகர்களை பார்க்க வரக் கூடாதாம்.
இத்தனை வருடங்களாக அரசியல் அதிகாரத்தில் இருந்து மக்களை ஏமாற்றியவர்கள் தான் நடிகர்களை நோக்கி மக்களை தள்ளி இருக்கிறார்கள்.
இது கொட்டிவாக்கம் ஸ்ரீராம் அவன்யூ 3வது தெரு மற்றும் நடேசன் காலனி முதல் தெருவின் படம். இன்று எடுக்கப்பட்டது. இதில் மழைநீர் கால்வாய்க்கும் சாலைக்கும் இடையில் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் சிமெண்ட் தரை அமைத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் சகதியாகி புல் முளைத்து காணப்படுகிறது. 2வது தெருவிலும் இதே நிலை தான். என்னுடைய வீட்டு முன்பாக மட்டும் நான் தரை போட்டு பராமரித்துக் கொண்டு இருப்பதால் அங்கே புற்கள் முளைக்கவில்லை. இது ஒப்பந்ததாரரின் டெண்டர் விதிகளில் கொடுக்கப்பட்டுள்ள பணியாக இருக்கும்பட்சத்தில் இதை முடிக்காமல் அவர்களால் பில் வாங்க முடியுமா? ஏன் இந்த பணியை அவர்கள் இது வரை செய்யவில்லை? எப்பொழுது செய்வார்கள்? @chennaicorp @CMOTamilnadu @sameerangs @EcrPSaravanann @ThamizhachiTh
சாலை உயரம் அதிகரித்து வீடு பள்ளத்தில் போனதால், அதை உயர்த்த பணம் இல்லாமல் வீட்டை விற்று விட்டார்கள். புதிதாக வாங்கியவர் தற்பொழுது அதை இடித்து வருகிறார். இது போல பலரது உழைப்பால் உருவான வீடுகளை இடித்து தள்ளி இருக்கிறது தமிழக அரசின் முறையில்லாத சாலை பணிகள். எங்கள் சாலையில் கடந்த இரண்டு வருடங்களில் இடிக்கப்படும் 3வது வீடு இது. இது போக கடந்த 5 வருடங்களில் 6 வீடுகள் பல லட்சங்கள் செலவு செய்து ஜாக்கி வைத்து தூக்கப்பட்டிருக்கின்றன.
பழைய சாலையை அகற்றிவிட்டு அதே உயரத்தில் புதிய சாலை அமைக்க கூட தெரியாத, முடியாத ஒப்பந்ததாரர்களையும், அதை கண்காணிக்க திறனில்லாத அதிகாரிகளையும் கொண்டது தான் நமது பெருமைக்குரிய சென்னை மாநகராட்சி.
#Kottivakkam #SriramAvenue
@CMOTamilnadu @chennaicorp @sameerangs @TVKVijayHQ @AadhavArjuna

















