திருச்செந்தூரில் தமிழக முதலமைச்சருக்கு அரோகரா,இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரோ என்று மேடையில் அமர்ந்து பாடகர் வேல்முருகன் கோஷம் போட்ட காணொளி கண்டேன். புஷ்பவனம் குப்புசாமியும் ஏதோ பாடி கமா என்று இப்போது ஜல்லியடிக்கிறார். இது போன்ற கண்றாவிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ளுங்கள்.
கண்டிப்பாக கண்டனம் செய்ய வேண்டிய விஷயம்!
முருகனிடம் வாலாட்டினால் என்ன ஆகும் என்று வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்க்க வேண்டிய நேரமிது!
1
824
Arun Vaidyanathan retweeted
I still haven’t been able to come to terms with this news since this morning. கடந்த வெள்ளிக்கிழமை மாலை கிண்டி அருகே தேனீர் கடையில் நின்றுகொண்டிருந்தபோது, வந்தார். சட்டென பெயர் நினைவுக்கு வரவில்லை, அவர்தானா இவர் என யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவரே வந்து “பிரதர் வணக்கம், எப்படி இருக்கீங்கனு” ஆரம்பித்து, தொழில்முறையாகவும், தனிப்பட்ட முறையிலும் பேசிவிட்டு, சில அறிவுரை வழங்கினார். “பார்க்கலாம் பிரதர்,” எனக் கூறிவிட்டு கிளம்பினார். இன்று காலை இப்படி ஒரு செய்தி. ஆழ்ந்த இரங்கல் சார்.
Arun Vaidyanathan retweeted
பத்திரிகையாளர் நண்பர் பரத்தின் அகால மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. செய்தியாளராக, விமர்சகராக எனது நெறியாள்கையில் பல விவாதங்களில் பங்கேற்று நயம்பட கருத்துகளை பகிர்ந்தவர். சில ஆண்டுகளில் முழுநேர நெறியாளராகவும் பரிமளித்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் #பரத் #Bharath
Arun Vaidyanathan retweeted
பத்திரிகையாளர் திரு.பரத்குமார் மரணம்!
சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்!
மாலை முரசு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் திரு.பரத்குமார் (வயது 48) இன்று (நவ.2) மாரடைப்பால் காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட திரு. பரத்குமார் அவர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் திறம்பட பணியாற்றியவர். தற்போது மாலை முரசு தொலைக்காட்சியில் முதன்மை நெறியாளராக பனியாற்றிவந்தார். அவரது மறைவு தமிழ் ஊடக உலகிற்கு பேரிழப்பாகும்.
திரு. பரத்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக பத்திரிகையாளர்களுக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
Arun Vaidyanathan retweeted
Shocking to hear the sudden demise of Journalist Bharat 🙏🏽🙏🏽🙏🏽
Amazing and a down to earth human gone too soon. Will miss you my dear friend . God be kind with the family 🙏🏽
May your atma attain the lotus feet 🙏🏽
Arun Vaidyanathan retweeted
நியூஸ் டுடே மற்றும் மாலை முரசு தொலைக்காட்சி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள பிரபல பத்திரிகையாளர் திரு.பரத்குமார் அவர்கள் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பத்திரிகை துறையில் 26 ஆண்டுகளாக பணியாற்றியுள்ள நிலையில் மாலைமுரசு தொலைக்காட்சியில் நெறியாளராகவும் தனது சிறந்த பங்களிப்பினை அளித்துள்ளார்.
அன்பு சகோதரர் திரு.பரத்குமார் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
Arun Vaidyanathan retweeted
Very sad to know that @bharath1 journalist in his mid 40’s who was such a nice & warm human being is no more with us. He died of cardiac arrest.
He was always eager to learn. As an anchor he wanted to be highly prepared before he starts a debate.
Politics, Sports particularly Cricket and Cinema were his passions.
Just a week ago he was awarded for his journalism.
He transformed himself from a TV panelist to an anchor in a seamless manner.
Om Shanthi. May Baghwan give his family the strength to overcome this loss.
Arun Vaidyanathan retweeted
நண்பர் பரத் (48) அவர்கள் மரணம் என்ற செய்தி ஆழமான வருத்தத்தை உருவாக்குகிறது. எளிமையாக சிரித்த முகத்தோடு பழககூடிய சில நல்ல மனிதர்களில் ஒருவர். இந்த செய்தி பெரும் மன வருத்தத்தை தருகிறது..
பத்திரிகையாளர் திரு.பரத்குமார் அவர்களின் குடும்பத்தினரும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.. ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுக் கொள்கிறேன்..
Arun Vaidyanathan retweeted
மாலை முரசு தொலைக்காட்சியின் நெறியாளரும், முன்னணி ஊடகவியலாளருமான அன்புத்தம்பி பரத்குமார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அரசியல், திரைத்துறை, விளையாட்டு என வெவ்வேறு துறைகள் சார்ந்து கருத்தாடும் அறிவுத்திறனும், பக்கச்சார்பின்றி நெறியாளுகை செய்து விவாதங்களைத் திறம்பட நடத்தும் ஆற்றலும் கொண்ட தம்பி பரத்தின் திடீர் மறைவுச்செய்தி பெரும் மனவேதனை அளிக்கிறது.
தம்பிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
Arun Vaidyanathan retweeted
My Dear Editor,
Today, I have lost someone who was much more than an editor to me. I have lost a mentor, a guiding force, and someone who stood by me throughout my journey.
I still remember my first day at News Today. From that day until today, almost ten years have passed. Through every step of this journey, you were a constant source of support, guidance and strength.
You taught me journalism, editorial, page one, editions and so much more. Beyond the newsroom and the deadlines, you taught me how to look at things, how to think, and how to stand by my work.
I will miss those everyday moments. No more emails asking for copies for Page 1. No more voice notes, your familiar voice, your instructions and those little conversations that were part of my everyday life.
Today, whatever I am and wherever I have reached, a part of that journey belongs to you. I will always be grateful for everything you taught me and for the person you helped me become.
I had saved your contact as “Guruji”, and that name will never be changed. It will remain there, just as your lessons and memories will remain with me.
Thank you for everything, Sir.
Remembering you is all I can do now. Your absence will be felt in every newsroom memory, every deadline and every Page 1 edition.
You may no longer be here, Sir, but your lessons will continue to live through me.
Rest in peace, my dear Editor. 🙏
@NTChennai
Our dear Bharath,
“Anna, Anna”—“big brother”—
a thousand times you would call me,
my little brother!
There was nothing on this earth
we hadn’t talked about,
from spirituality
to the newest song…
Whenever anything good happened,
my phone
never failed to ring!
Oh God…
You gave him a good heart,
and gave us friendship.
Why did you bring it all
to an end so soon?
Is this our
“News Today”?
I will miss you every day!
Love you, Bharath.
New Jersey
November 2, 2006
2:13 a.m.
Beautiful :)
Celebrating the Success of #Dorothy with the Legend who made it Possible... 🙏🏻🙏🏻
Thank you Maestro @ilaiyaraaja sir for everything...❤️❤️
Dorothy is #RaajaSambavam
Dorothy is #RaajaTrance
Dorothy is #RaajaBliss
#DorothyWinsBIG
#Dorothy3rdWeek
Arun Vaidyanathan retweeted
"I don't envy you, I can't play this role, even if I remove my beard," @ikamalhaasan sir told @iamRashmika at the #MSBiopic launch event in his signature wit. 😄
He honored #MSSubbulakshmi amma as 'India's first Pan-India Lady Superstar'.
With Kamal sir giving the first clap, this project is already off to a great start! 🎬 Plus, hearing him share that MK Gandhi-Hey Ram trivia at the launch event made it even more special. ❤️
#KamalHaasan #MSSubbulakshmi #MSBiopic #RashmikaMandanna
Arun Vaidyanathan retweeted
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில்
மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay
Arun Vaidyanathan retweeted
Incredible doc!
Nigerian surgeon temporarily removes baby from womb at 23 weeks, removes tumor, then puts her back and she was born healthy at 36 weeks.
Hats off please!
Loved Pyar Prema Kalyanam - A happy feel good film 🙂 Netflix
Don’t miss it!
Ilan, way to go man!!!!
1
495
Arun Vaidyanathan retweeted
The fact that a video of a woman simply going about her day can spark political hysteria tells you everything about the fragile, regressive mindset behind it. But I’m not surprised! What else can you expect from followers of a leader with a track record of deeply derogatory remarks against women?
For the record: the woman in that video is not me. But even if it were, why should it matter?
Why are a woman’s clothes, appearance, or joy still treated as matters for public trial?
When they can’t challenge us on our policies, governance, or track record, they resort to manufacturing narratives about personal lives of leaders and their family members. Misogyny is the oldest weapon of those who have nothing substantive to positively contribute.
And, To the woman in the video, dragged into this simply due to a passing resemblance: I’m sorry. You look stunning, and I hope you keep living on your own terms (and loving those highlights! ✨).
I pray to Agathiyar everyday and found out this amazing Agathiyar temple at Chitthikapakkam. How I found that temple, a miracle will be written in a book someday, by Gods grace! A call for help came from a responsible person from that temple. Somehow the intuition asked me to reach out to Dr Ravi Prasad. He was magnanimous and kind enough to make sure the bed whatever they needed is delivered within a week. I wish and pray Dr and his family, a healthy and prosperous life. Love you Doctor!
@imravee



























