Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893) header
Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893) profile picture

தந்தை பெரியார் மரபில், தலைவர் பிரபாகரன் மரபில் வந்த தமிழ்த்தேசியவாதி | தமிழ் 'நாடு' | தமிழ்த்தேசியம் | மே 17 இயக்கம்

Tamil Nadu
Joined June 2009
Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)Photo by Ashok Kumar Thavamani 🇵🇸 (@Ashok_893)
பாஜக ஜனநாயகப் படுகொலையை மேற்கொள்ள நாள் குறித்துவிட்டது. பெண்கள் இட ஒதுக்கீடு போர்வையில் தொகுதி மறுவரையறை மசோதாவை திணிக்கிறது. இதன் மீது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை உடனடியாக பொதுவெளியில் வைக்க வேண்டும். +
1
3
5
167
+ பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட திமுக வெளிப்படையாக செயல்படுவதன் மூலம் ஏனைய கட்சி உறுப்பினர்கள் அதே நிலைப்பாட்டை எடுக்க நிர்பந்திக்கலாம். இது கட்சிப் பிரச்சனை அல்ல; தமிழ்நாட்டின் எதிர்காலம் பற்றியது.
1
3
22
சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள சர்வே கல்லில் தீபம் ஏற்றாமல் போனது குறித்து சங்கி ஜி.ஆர்.சாமிநாதனின் கருத்தை அறிய காலையிலிருந்து ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறேன். அவர் இயலாமையில் வயிறு எரிந்து பொருமித் தள்ளுவதை பார்க்க வேண்டும் என்பது ஆசை. ஏனிந்த தாமதம்?
2
4
59
திருப்பரங்குன்றத்தில் மரபு மீறப்படாமல் உச்சிப்பிள்ளையாளர் கோவில் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் இது ஆர்எஸ்எஸ்-பாஜக சங்கீகளுக்கு மட்டும் துளியும் மகிழ்வை தரவில்லை. காரணம் அவர்கள் நினைத்தபடி தர்கா அருகில் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றவில்லை என்ற ஏமாற்றம். +
2
1
2
161
+ அதைவிட உச்சநீதிமன்றம் சொல்லியும் நடைபெறவில்லையே என்ற விரக்திதான் வெளிப்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் கூடிய பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா என்று மனமுருக பக்தியோடு எவ்வித நெருடலும் இல்லமால் கடவுளை கும்பிடுகின்றனர். +
1
1
2
26
Nemo iudex in causa sua (No one is judge in his own case) (அ)நீதிபதியான சங்கி ஜி.ஆர்.சாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தான் உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. எனவே தார்மீக அடிப்படையில் சங்கி ஜி.ஆர்.சாமிநாதன் திருப்பரங்குன்றம் குறித்த எந்த வழக்கையும் விசாரிக்க தகுதியற்றவர். +
2
3
4
865
+ இவர்கள் எவ்வித சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் உத்தரவு பிறப்பிப்பார்களாம். ஆனால் அரசு சட்டம் ஒழுங்கு குறித்து கவலைப்படாமல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமாம். தவெக அரசு நீதிமன்ற அவமதிப்பை சந்தித்தாலும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது. மக்கள் தவெக பின் அணிதிரள்வார்கள்.
1
2
23
சட்ட விவகாரங்களில் அடிக்கடி புழங்கப்படும் வார்த்தைகளில் ஒன்று Status quo. அதாவது, பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படும் வரை ஏற்கனவே நடமுறையில் உள்ள சூழலே தொடர வேண்டும் என்பதே அது. மத நல்லிணக்கத்தை, சமூகச் சூழலை மாற்றக்கூடிய திருப்பரங்குன்றம் போன்ற விவகாரங்களில் தீர்வை எட்டும் வரை +
1
67
+ status quo கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே தீர்ப்பாக அமையும். திருப்பரங்குன்றம் நில அளவைத் தூண் என்று கூறி அதில் தீபம் ஏற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற சங்கி நீதிபதி தான் உள்நோக்கத்தோடு தீர்ப்பளித்தார் என்றால், சங்கி நீதிமன்றம் என்று அழைக்கப்படும் உச்சநீதிமன்றத்திடம் +
1
30
மாணவர் அகிலனுக்கு நீதி கேட்டு போராட்டக் களத்தில் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத் தோழர்களும் பிற சமூக ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் உள்ளனர். தமிழ்நாட்டை காக்க வந்ததாக சொல்லிக்கொள்ளும் அண்ணாமலை எங்கே? சாதிவெறிக்கு ஆதரவாக செயல்படுகிறாரா அண்ணாமலை?
2
9
13
231
கோவையில் மாணவர் அகிலன் மரணத்திற்கு காரணமான ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளார்கள். சாதிய வன்கொடுமை வழக்கின் நடவடிக்கை இது தானா? இவர்களை கைது செய்து விசாரிப்பதற்கு என்ன தயக்கம்? ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையில் மே 17 இயக்கத் தோழர்களும்
2
9
10
240
மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது போராடி வருகின்றனர். நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்!
3
4
33
நீதிபதிகள் அப்பட்டமாக ஆர்எஸ்எஸ் கையாட்களாக செயல்பட தொடங்கிவிட்டனர். ஆர்எஸ்எஸ்-ன் செயல்பாடுகளோ, பேரணியின் நோக்கமோ ஏதுமில்லை என்ற நிலையில் இதற்கு அனுமதி அளிக்க வேண்டிய அவசியம், நிர்பந்தம் என்ன? நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சார்புடைய நிறுவனங்கள், 👇
1
5
5
96
நபர்கள் மீதான வழக்குகளை தொகுத்து பார்த்தாலே போதும், இந்த பேரணிக்கு தடை விதிக்கவே தோன்றும். ஆனால் நீதிமன்றங்களை ஆக்கிரமித்திருப்பது இந்த ஆர்எஸ்எஸ் கைத்தடிகள் தானே! அனுமதி மறுக்க காவல்துறையின் காரணங்கள் போதுமானதாக இல்லை என சொல்லும் நீதிமன்றம், அனுமதி வழங்குவதற்கு காரணங்களை 👇
1
1
25
Black flag protest on Modi visit to Chennai. #GoBackModi #May17Movement
4
7
100
வதந்தி பரப்பும் @HRajaBJP. நெடுஞ்சாலைத்துறை பெயர்ப்பலகைகளில் இந்தி திணிக்கப்படுவது தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த அக்.2ம் தேதி இதை செய்தியாக்கிய @sunnewstamil செய்திப்படத்தை எடுத்து, அதிலுள்ள இந்திக்கு பதிலாக உருது எழுத்துக்களை வைத்து, @chennaipolice_ @tnpoliceoffl
2
7
5
126
நெடுஞ்சாலைத் துறை உருது மொழியை பயன்படுத்தவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் பாஜகவின் எச்.ராஜா. இல்லாத ஒன்றை தவறாக சித்தரித்து பொய்யான தகவலை வந்ததியாக பரப்பி வருகிறார் எச்.ராஜா. அன்னைத் தமிழை ஒழித்துக்கட்ட ஆதிக்க இந்தியை திணிப்பதற்கு தமிழர்கள் தடையாக இருப்பதை அறிந்து, 2/3
1
2
1
46
கள்ளழகர் கோவில் பெயர்ப்பலகையில் தமிழ் நீக்கப்பட்டு இந்தி திணிக்கப்பட்டுள்ளது என்ற சன் நியூஸ் செய்திக்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் @RameshOffcl விளக்கமளித்துள்ளார். பெயர்ப்பலகையில் தமிழ் நீக்கப்படவில்லை என்ற அமைச்சர், அதில் இந்திக்கு என்ன வேலை என்று ஏன் விளக்கமளிக்கவில்லை?
4
4
12
244
இருமொழிக் கொள்கையில் சமரசமில்லை என்று கூறிக்கொண்டே இந்தி திணிப்பை மேற்கொள்கிறது தவெக அரசு. விஜய் அரசு பாஜகவின் பினாமி அரசாக செயல்படுகிறதா? இல்லை அதிகாரிகள் பிழை என்று மீண்டும் தப்பை மறைக்க முயலுமா? முதலமைச்சரின் பதில் என்ன? @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna @arunraajkg
4
1
77
எவ்வளவு மோசமான செயலுக்கு நடுவில் நாம் சிக்கியுள்ளோம் பாருங்கள்! கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களுக்கு தெரியாமலே ஜனநாயகம் என்ற பெயரில் பல விசயங்கள் அரங்கேறியுள்ளன. இதே காலகட்டத்தில் தான் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளம் என முக்கிய மாநிலங்களில் +
1
3
2
75
SIR முடிந்து தேர்தல் நடத்து ஆட்சி மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. ஒன்றிய பாஜக அரசு ஜனநாயகப் படுகொலையை நடத்திக்கொண்டிருக்கிறது. வாக்களித்துவிட்டால் ஜனநாயகக் கடமை முடிந்தது என்பவர்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது பாஜக. என்ன செய்யப் போகிறோம் நாம்?
9
முரட்டு சங்கீகளுக்கு முட்டுக்கொடுக்க வந்துட்டான் சாஃப்ட் சங்கீ. கோழிக்கு பதில் பன்றி விநாயகர் சதுர்த்திக்கு பதில் ரம்ஜான் இது இஸ்லாமிய வெறுப்பு கொண்ட சங்கீயிடம் தான் வெளிப்படும்! விநாயகர் சதூர்த்தி கொண்டாடுவோரில் 90% பேர் அசைவம் உண்பவர்கள் எனில், உண்மையில் யாருக்கு சிக்கல்?
ஒரு மக்களின் மத நம்பிக்கையின் மீது உங்களுக்கு உடன்பாடு இருக்கலாம்; இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த மக்களின் நம்பிக்கையை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வது அரசியல் அல்ல! அருவருப்பு! இது ஒருவிதமான சங்கி அரசியலும்கூட! ஏனென்றால், இப்படியான செயல்கள் மதவாதத்தை நீர்த்துப் போகச் செய்யாது. மாறாக, மத நம்பிக்கை கொண்ட சாதாரண மக்களையே தீவிரமான மதவாதிகளாக மாற்றும். நீங்கள் செய்வது எவ்வளவு தவறான அரசியல் என்பதைப் புரிய வைக்க ஓர் எளிய உதாரணம் சொல்கிறேன். “கோழி பிரியாணி” என்பதற்குப் பதிலாக “பன்றி” என்று போட்டுப் பாருங்கள். “விநாயகர் சதுர்த்தி” என்பதற்குப் பதிலாக “ரம்ஜான்” என்று போட்டுப் பாருங்கள். அப்படி ஒரு பதிவை ஒருவர் செய்தால், அவர் என்ன அரசியல் செய்கிறார் என்று சொல்வீர்கள்? மத உணர்வுகளைத் தூண்டி, மக்களை மதத்தின் அடிப்படையில் மோத வைக்கும் மதவாத அரசியல் என்றுதானே சொல்வீர்கள்? மதங்களை வைத்து மனிதர்களுக்குள் வெறுப்பையும் மோதலையும் உருவாக்குபவன் சங்கி என்றுதானே சொல்வீர்கள்? அப்படியானால், திருமுருகன் காந்தி அவர்களே... நீங்கள் செய்கிற அரசியலுக்கும், நீங்கள் எதிர்ப்பதாகச் சொல்லும் சங்கி அரசியலுக்கும் என்ன வித்தியாசம்? “திராவிட சங்கி” என்ற அடையாளத்தை நீங்களே உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா? மதவாதத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு, மக்களின் மத நம்பிக்கையை அவமதிப்பது மதவாதத்தை ஒழிக்காது. மாறாக, மதவாதத்தை இன்னும் வலுப்படுத்தும். அதைத்தான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
9
13
244
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழ்நாடு அரசு. வந்தேமாதரம், தேசிய கீதம் அதன் பின்பு மாநிலப் பாடல் என்ற ஒன்றிய அரசின் அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசமைப்பு கட்டாயம் ஏதும் தமிழ்நாடு அரசுக்கு இல்லை. +
1
2
6
97
+ தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவது தமிழ்நாட்டின் மரபு. அதனை மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை. இப்போது இதன் முடிவை நீதிமன்றத்திடம் அளித்திருப்பது இன்னும் மடத்தனம். சட்டம் இல்லாவிட்டாலும், தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக தான் பாட வேண்டும் என்று +
1
3
33
ஆர்எஸ்எஸ்-பாஜக மரு வைத்துக்கொண்டு எந்த வேடம் போட்டு வந்தாலும் தமிழர்கள் அவர்களை புறக்கணிப்பார்கள். அண்ணாமலைக்கு சங்கீகள் தொண்டர்கள் எனில், பாஜகவுக்கு விழும் ஓட்டில் மட்டுமே ஓட்டை விழும். தமிழர்கள் ஏமாறப்போவதில்லை.
10
12
117
"We are not allowing. We will face the consequences!" என்று சொல்லும் தைரியம் வருமா?
6
7
82
பூஜை செய்த பார்ப்பான் லஞ்சம் பெற்று கையும் களவுமாக மாட்டியதால் அடுத்த உத்தரவு வரும் வரை அவர் பூஜை செய்ய தடை (பணியிடை நீக்கமல்ல). மேற்கொண்டு லஞ்சம் பெறாதபடி தடை. ஆனால் மொட்டையடிக்கும் இடத்தில் பணம் கேட்டதால் இரண்டு மொட்டையடிக்கும் தொழிலாளர்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு.
1
6
1
8
148
இரண்டும் ஒரே விதமான குற்றம் தான். ஆனால் ஆளுக்கேற்றப்படி தண்டனை. மனுதர்மம் இப்படியாகத் தான் ஆட்சி செய்கிறது. இது தான் சநாதனம்.
3
3
114
நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இராஜேந்திர சோழன் காலத்து செப்பேடுகள் பலகட்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளன. லெய்டன் செப்பேடுகள் அல்லது ஆனைமங்கலம் செப்பேடுகள் எனப்படும் இவை சோழர் கால வரலாற்றை அறிந்துகொள்ள உதவுகிறது. +
1
5
1
7
249
+ இச்செப்பேடுகள், 1000 ஆண்டுக்கு முன் சோழர் காலத்தில் வழங்கப்பட்டது. இராஜேந்திர சோழனால் வழங்கப்பட்ட 21 ஏடுகள் முதல் தொகுப்பாகவும், அவரது பேரனான குலோத்துங்க சோழனால் கி.பி. 1070-1120 ஆண்டுகால பகுதியில் வழங்கப்பட்ட 3 ஏடுகளைக் கொண்டதாகவும் உள்ளது. +
1
2
4
96
நேற்று நியமிக்கப்பட்ட ஜோதிடரின் சிறப்புப் பதவி ஆணை இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்து இனி தமிழ்நாட்டின் மரபு கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அரச்சுனா உறுதியளித்துள்ளார். +
1
6
12
272
+ முந்தைய ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்றும் மதச் சார்பற்ற ஆட்சி வழங்குவோம் என்றும் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் கூறியுள்ளார். நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் கொள்கை என்று அமைச்சர் நிர்மல் எடுத்துரைத்துள்ளார். +
1
1
6
54