இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
#rohithabogollagama #CIABOC #Athavannews #srilanka #lka
23
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
#gotabayarajapaksa #suggeshwara #ATHAVANNEWS #srilanka #lka
19
சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டவர் சிவராசா அனோஜனுக்கு உதவ இலங்கை அரசாங்கம் தனது சட்டரீதியான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது
#srilanka #AthavanNews #athavantv #VijithaHerath #sivarasaanojan #saudiarabia
36
தனியார் நிறுவனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தை மட்டுப்படுத்தினால் சட்ட நடவடிக்கை - அமைச்சர் அனுர கருணாதிலக
#anurakarunatilake #parliament #srilanka #lka
14
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்..
#ShiranthiRajapaksa #srilanka #lka #athavannews
38
கச்சதீவில் மீன்பிடிப்பதற்காக இலங்கை எல்லைக்குள் பிரவேசிக்க வேண்டாம் - இந்திய மீனவர்களுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு
#Kachchatheevu #IndianSupremeCourt #athavannews
22
டித்வா சூறாவழிக்கு பின்னர் 2026ம் ஆண்டுக்கான பாடசாலை ஆரம்பம்.மலையக பெருந்தோட்ட பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை!
#schoolstarts #aftercyclone #hillcountry #plantationschool
ஒட்டாவாவின் தீ*விரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கர*வாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது.
#srilanka #AthavanNews #athavantv #canada #iran #ottawa
2026 ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தனது மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது..
#srilanka #athavantv #AthavanNews #LasithMalinga #SLCricket #T20WorldCup2026
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் காலமானார்
பங்களாதேஷ் தேசியக் கட்சி தெரிவிப்பு!
#Bangladesh' #FirstFemalePrimeMinister #PassesAway #Bangladesh #NationalistParty
1
26
சுனாமி ரயில்' என அழைக்கப்படும் விபத்துக்குள்ளான ரயில் இன்று மாத்தறை வரை இயக்குவதற்கு நடவடிக்கை!
#thetrain #nvolved #accident #tsunamitrain #mataratoday
1
41
நைஜீரியா அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் வடமேற்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு (IS) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா ஒரு தாக்குதலை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், அமெரிக்க இராணுவமும் தெரிவித்தது..
#srilanka #AthavanNews #athavantv #DonaldTrump
1
20
எங்களுக்கு 13வது திருத்தச் சட்டம் வேண்டாம். எங்களுக்கு கூட்டாட்சித் தீர்வுகள் வேண்டாம். எங்களுக்கு வேண்டியது தமிழ் இறையாண்மையின் மீட்பு!
#dontwantit #13amendment #FederalSolutions #restoration
1
16
நத்தார் விசேட வழிபாடுகள் கிளிநொச்சியில் பல்வேறு திருச்சபைகளில் சிறப்பாக நடைபெற்றது!
#specialChristmas #serviceswere #successfully #Kilinochchi
1
18
மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றது!
#christmas2025 #midnightmass #specialday #sebastian #cathedral #MannaraChopra
1
31
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட சீனத் தூதுக்குழுவொன்று இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது!
#11member #chinesedelegation #Including #CommunistParty #chinaarrived #srilanka
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் இன்று காலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள்கட்டமைப்பு திட்டம்
#srilanka #India #athavannews
டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் நட்டஈடு தொடர்பான சுற்றறிக்கை வெளியீடு
#Ditwacyclone #lka #SriLanka #TamilNews #AthavanNews #AthavanTV
1
56








