Black Machine retweeted
புது டில்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில்,
"இனச் சுத்திகரிப்புச் சூழல்களில் நிலைமாறுகால நீதியும் மனித உரிமைகளும்"
என்ற தலைப்பில் @GGPonnambalam @mrpaluvets @narendramodi @BlackMachine777
youtube.com/watch?v=IcJ0oi9X…
Black Machine retweeted
சாவகச்சேரி சந்தை படுகொலை நினைவு நாள்!
இந்திய இராணுவத்தினரால் சாவகச்சேரி சந்தையில் நிகழ்த்தப்பட்ட படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றுமாலை சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
#Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
இவர் ஜெயிலுக்கு போன பின் தான் அங்குள்ள குறைகள் தெரிகிறது தனது தாயாருக்கு சிக்கல் வரும் போது தான் அவரது குடும்ப பாசங்கள் கஸ்டங்கள் புரிகிறது அதிகாரத்தில் ஆணவத்தில் இருந்து ஆடுபவர்கள் இதை போல தண்டிக்கப்பட வேண்டும்
Black Machine retweeted
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை நடத்தி நீங்கள் இனவாதம் இல்லாத மாற்று அரசு என நிருபியுங்கள்!
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகிறார்!
பாராளுமன்றில் @GGPonnambalam எம்பி.
#ChemmaniMassgraves #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
Black Machine retweeted
இந்திய இராணுவத்தின் உலங்குவானூர்தி யாழ் அராலித்துறையில் நடத்திய தாக்குதலில் 2மாத பெண் குழந்தை, மாணவர்கள் உட்பட 35 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். அராலித்துறை படுகொலை 39ம் ஆண்டு நினைவுதினம்
மத குருமார்கள் ஜநாதிபதிக்கு சூனியம் வைக்கிறார்கள் நல்ல விடயங்களை போதிக்க வேண்டியவர்களே மதத்தை தவறான முறையில் வழிநடத்துகிறார்கள் வேடிக்கை என்னவென்றால் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டவரின் காவி உடையை கலையக் கூடாதாம் இவர்களே பௌத்தத்தை கேவலப்படுத்துகிறார்கள்
ஜனநாயகன் திரைப்படமும் தோல்வி விஜயின் ஆட்சியில் ஜனநாயகமும் தோல்வி அதிகாரத் திமிரில் ஆணவம் தலை விரித்தாடுகிறது😡
Black Machine retweeted
#இனப்படுகொலைக்குச் சர்வதேச விசாரணையே ஒற்றைத் தீர்வு என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம்!
Black Machine retweeted
Why is an international investigation necessary? When the accused becomes the judge, this is the kind of verdict you get. Justice cannot be delivered by those accused of committing the crime.
@GGPonnambalam @anuradisanayake @BlackMachine777
Black Machine retweeted
EPDP டக்லஸ் தேவானந்தாவின் ஒட்டுக்குழு கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26ஆவது நினைவு நாள் இன்று.
Black Machine retweeted
சுதந்திர ஊடகவியலாளர் நிமலராஜன் நினைவுதினம்!
19.10.2000 அன்று யாழ் நகர உயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து அரச ஒட்டுக்குழுவான ஈபிடிபியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று.
#Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
Black Machine retweeted
அறியப்படாத ராஜசூரியர் எனும் துரோகியின் வரலாறு! #அறிவோம்ஈழம் #lka
🤖 Made with AI
Black Machine retweeted
💫 Newham Council recognises January as Tamil Heritage Month
Newham Council unanimously passed a motion on 5 October recognising January as Tamil Heritage Month. The motion also puts the borough’s Thai Pongal celebration on a properly supported footing.
“Formal recognition is long overdue,” said Councillor Arshan Baskaran, who proposed the motion. Harrow, Redbridge, Hounslow, Sutton, Lewisham and Kingston already mark the month.
அனோஜனின் மரண தண்டனை ரத்து மகிழ்ச்சியே கூடிய விரைவில் அவர் குடும்பத்துடன் இணைய வேண்டும் இவரது மரண தண்டனைக்கு எதிராக உலகமெங்கும் குரல் எழுந்தாலும் உண்மையாகவும் வலதுசாரிகள் சிலர் அரசியலுக்காகவும் குரல் கொடுத்தனர் எதுவாயினும் விடுதலை முக்கியம் இனி தம்மால் என அரசியலும் நடக்கும்move on
Black Machine retweeted
🕯 Kokkuvil marks 39 years since Pirampadi massacre by Indian troops
A flame was lit and flowers laid on Monday at the memorial pillar at Pirampadi junction, raised to more than 50 civilians killed there on 12 October 1987. Victims were shot or crushed by armoured vehicles along Pirampadi Lane.
The killings came during the Indian Peace Keeping Force offensive on Jaffna that month, which also took civilian lives at Mallakam, Chunnakam and Kollankaladdi, and was followed by the killing of 68 people at the Jaffna Teaching Hospital. No one has been prosecuted.
மதங்கள் கடந்து மனிதம் வெல்லெட்டும் மனிதன் தவறு செய்வது இயல்பு அனோஜன் தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுவிட்டார் தம்பி மீண்டும் அவரது தாயோடு இணைந்து வாழட்டும்🙏
தமிழ்நாட்டு அரசியலில் நாதக,திமுகவுடன் உறவு வைத்துவிட்டார்கள் என வசை பாடும் ஈழத்து தமிழ் தேசிய அணில்கள் தவெக,காங்கிரசுடன் கூட்டணி வைத்த பின்னும் தவெகவிற்கு முட்டு கொடுப்பது மானம் கெட்ட பிழைப்பு ரசிக மனப்பாண்மையில் விஜய் ஆதரவு என்றால் சொல்லிட்டு உருட்டாம போய் படுங்கடா 🙄
அடிப்படை அரசியல் அறிவு அல்லது புரிதல் இல்லாதவர்கள் எல்லாம் தேர்தல் வியூகம் எப்படி வகுக்கோனும் என பாடம் எடுக்கிறார்கள் இடும்பனும் சாட்டையும் கதைச்சு கட்சி வளர்ந்த போது இனிக்கும் கட்சி தோற்றால் பிழையாம் இவர்கள் இருவரால் தான் தோற்றது என நம்புறாங்க so sad 🤣🤣🤣























