செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் ஊராட்சியில் அமைந்துள்ள நாச்சியார் குளம் 🌱
@ArunEFI @ShobanaThangam
#Corruption_free_panchayath #Kovalam #Tamilnadu “நல்லாட்சி என்பது வாக்குறுதிகளில் அல்ல; செயல்களில் தெரியும்.”
@mopr_goi @Vikasanandhks @ShobanaThangam
28
கோவளம் ஊராட்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று
CH TANTRANSCO Proceeding No:104
ரூ. 24.61 கோடி மதிப்பில்
10/11KV புதிய துணை மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
கோவளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு தடையற்ற, தரமான மின்விநியோகம் கிடைக்கும்.
15
கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 📚✏️
#hbdkamarajar #kamarajar
46
தலைவி ❤️🔥😎 @ShobanaThangam
கேளம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள St Mary’s மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கால்பந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
10
கோவளம் ஊராட்சியில் இன்று அன்சாரி நகர் தெரு பகுதியில் புதியதாக சாலை அமைப்பதற்கான பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் திருமதி.J.சோபனா தங்கம் சுந்தர் BE., @ShobanaThangam ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
4
கோவளம் ஊராட்சியில் இன்று அன்சாரி நகர் தெரு பகுதியில் புதியதாக சாலை அமைப்பதற்கான பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இதில் திருமதி.J.சோபனா தங்கம் சுந்தர் BE., @ShobanaThangam ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
4
ஜூன்-05 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
@ShobanaThangam @mopr_goi @cmotamilnadu
2
ஜூன்-05 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
@ShobanaThangam @mopr_goi @cmotamilnadu
4
பிறை கண்டு பெருநாள்
கொண்டாடும் உங்கள்
வாழ்வு இனி என்றும்
வளர் பிறையாக ஒளிர
அல்லாஹ்வை வேண்டுகிறேன்
இனிய ரமலான் வாழ்த்துக்கள் 🌙🕋
@ShobanaThangam @ShobanaDMK_ITW
9
#visionary_women_award
#divyalashmiawards #womensday
Received DIVYALAKSHMI Award 2026 today organised by @kitetechcollege @kgcasofficial and was awarded by
Padmashri Dr. G Bakthavathsalam sir And Dr.Ashok Bakthavathsalam sir
Thank you so much sir 🏆
@ShobanaThangam
11
CFKovalampanchayat retweeted
READY HAAA KOVALAM MAKALEYY 🥳🤩
WOMEN'S DAY || 8 - MARCH -2k26 🤩❤️🔥||
@ShobanaThangam
#womensday #womensday2026 #iornlady
செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள கோவளம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கான ரூபாய் 13 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உயர்திரு.மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்கள் இன்று காணொளி வாயிலாக துவக்கி வைத்தார்
@ShobanaThangam
15
#happyrepublicday🇮🇳❤️
நமது நாட்டின் வீரத்தையும், ஒற்றுமையையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும் போற்றும் உன்னதமான நாள் ஜனவரி 26. இந்த 2026-ஆம் ஆண்டு, இந்தியக் குடிமகனாக நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் வகையில் 77-வது குடியரசு தினத்தை எழுச்சியுடன் கொண்டாடுகிறோம். 🇮🇳
34
#happynewyear2026
இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டு வர வாழ்த்துகின்றோம் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@ShobanaThangam
@ShobanaDMK_ITW
6



































