🙏திருச்செந்தூர்🙏
நம்முடைய தீவினைகளைத் தீர்க்கும் திருத்தலம்
வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே!
செந்தில்நகர் சேவகா என்று திருநீறு
அணிவார்க்கு மேவ வராதே வினை.
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों #murugan
#tiruchendurtemple #tiruchendur
பழநியிலே இருக்கும் கந்த
பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப்பழம்!
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு
ஞானப் பழம்!
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu
முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும்
முதற் பொருளாகவில்லையே முருகய்யா!
சத்திய வேலென்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே குமரய்யா!
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ் சுவையாகவில்லையே முருகய்யா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
கந்தனிடம் செல்லுங்கள்
என்ன வேண்டும் சொல்லுங்கள்!
வந்த வினை தீர்ந்துவிடும்
மற்றவற்றைத் தள்ளுங்கள்!
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் கந்தன்
கந்தன் காலடியை வணங்குங்கள்!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur
கன்னித் தமிழ் பாடுவது
புது சுகமே!
அதில் காண்பதெல்லாம்
கவி நயமே!
என்னையே தந்துவிட்டேன்
கந்தனிடமே!
அவன் என்ன செய்தாலும்
எனக்கு சம்மதமே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord #tiruchendur #murugar
#festival #hinduism #hindugod
நெற்றியிலே நீறணிந்து
நெறியாக உனை நினைத்து
பற்றினேன் என் உள்ளமதில்
உன்னடி முருகா!
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை!
குகனுண்டு குறையில்லை மனமே
கந்தனுண்டு கவலையில்லை மனமே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
#festival #hindu
கல்லாத எளியோரின் உள்ளமுன் ஆலயமோ!
கழல் ஆறு படைவீடும் நிலையான ஜோதியுன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே!
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
#festival #hindu
உலகில் ஆடும் தொட்டில் எல்லாம்
உன் பெயர் பாடும்
உண்மை பேசும் மொழிகள் எல்லாம்
உன் புகழ் பேசும்
யுகங்கள் எல்லாம் மாறி மாறி
சந்திக்கும்போது உன் முகமலரின் அழகில் மட்டும் முதுமை வராது கந்தா
முதுமை வராது குமரா
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா!
திருச்செந்தூர் ஆண்டவனே வேல்முருகா!
தினம் உனக்கு நன்றி சொல்வோம் மால்மருகா!
திருவடியில் தவமிருப்போம் திருமுருகா!
தீர்ப்பெழுது நலமெனவே
வடிவழகா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#tiruchendur #murugar
#festival #hinduism #hindugod
பொன்னழகு மின்னி வரும்
வண்ண மயில் கந்தா!
கண் மலரில் தன்னருளை
காட்டிவரும் கந்தா!
நம்பியவர் வந்தால்
நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய்
அருள் தருவாய் குமரா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
#festival #hinduism #hindugod
மனதுக்கு உகந்தது
முருகன் ரூபம்!
மாயயை நீக்குவது அவன்
திரு நாமம்!
எண்ணும் எண்ணமெல்லாம்
நிறைவேறும்!
பண்ணும் பூஜையால்
பலன் உண்டாகும்!
மண்ணில் நாம் படும்
துயர் தீரும்!
மாறா இன்பமும்
மனதினில் சேரும்!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
உள்ளத்திலே நீ இருக்க உன்னை
நம்பி நான் இருக்க
வெள்ளி மலையான்
மகனே வேலய்யா
என் வாழ்வு வளம் காண
கடைக்கண் பாரய்யா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord #muruganthunai
#tiruchendur #murugar
#festival #hinduism #hindugod #hindutemple
முருகனின் மறுபெயர் அழகு
அந்த முறுவலில் மயங்குது உலகு
குளுமைக்கு அவனொரு நிலவு
குமரா எனச்சொல்லிப் பழகு
வேதங்கள் கூறிடும் ஒளியே உயர் வேலோடு விளையாடும் எழிலே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan #tiruchendur #murugar
#festival #hinduism
கந்தனிடம் செல்லுங்கள்
என்ன வேண்டும் சொல்லுங்கள்!
வந்த வினை தீர்ந்துவிடும்
மற்றவற்றைத் தள்ளுங்கள்!
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே கந்தன் கந்தன்
கந்தன் காலடியை வணங்குங்கள்!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur
சூரபத்மனை மயிலும் சேவலுமாய் மாற்றியது உன் கருணையே!
கபட மாயா ஜாலங்களுக்கும்
அதிபதி என் வேலனே!
அழகு என்றால் முருகு எந்தன்
ஆதி தமிழன் தெய்வமே!
ஆறுபடைக்கும் முதல்வன் நீயே
செந்தில் ஆண்டவ தெய்வமே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur
#festival
கன்னித் தமிழ் பாடுவது
புது சுகமே
அதில் காண்பதெல்லாம்
கவி நயமே!
என்னையே தந்துவிட்டேன்
கந்தனிடமே
அவன் என்ன செய்தாலும்
எனக்கு சம்மதமே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord #muruganthunai
#tiruchendur #murugar
#festival #hinduism
நேற்றைய வாழ்வு அலங்கோலம்
அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்!
வரும் காற்றில் அணையாச் சுடர் போலும் அருள் கந்தன் தருவான் எதிர்காலம்!
எனக்கும் இடம் உண்டு அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்
எனக்கும் இடம் உண்டு!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu
அழகெல்லாம் முருகனே!
அருளெல்லாம் முருகனே!
தெளிவெல்லாம் முருகனே!
தெய்வமும் முருகனே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord #muruganthunai
#tiruchendurtemple #muruga #tiruchendur #murugar
#festival #hinduism #hindugod #hindutemple
அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா!
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே
அருள் தாரும் முருகா!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#tiruchendur #murugar
#festival #hinduism #hindugod #hindutemple
கன்னித் தமிழ் பாடுவது
புது சுகமே!
அதில் காண்பதெல்லாம்
கவி நயமே!
என்னையே தந்துவிட்டேன்
கந்தனிடமே!
அவன் என்ன செய்தாலும்
எனக்கு சம்மதமே!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#tiruchendur #murugar
#festival #hindufestival #hinduism #hindugod #hindutemple
மங்கையரின் குங்குமத்தைக்
காக்கும் முகம் ஒன்று!
வாடுகின்ற ஏழைகளைக்
காணும் முகம் ஒன்று!
சஞ்சலத்தில் வந்தவரை
தாங்கும் முகம் ஒன்று!
சாதிமத பேதமின்றிப்
பார்க்கும் முகம் ஒன்று!
நோய்நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று!
நூறு முகம் காட்டுதம்மா
ஆறுமுகம் இங்கு!
1/2
2/2
திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்!
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord
#tiruchendurtemple #muruga #tiruchendur #murugar
#festival #hinduism




















