🔴 உங்க பாலியல் கட்சிக்காரப் பொறுக்கியை எங்கே மறைச்சு வெச்சிருக்கீங்க ஆபாசநிதி? உங்களைப் போல பாத்ரூமில் பதுங்கி இருக்காரா என்ன?
#CMVijay #DMK
The LOP defended his party men, claiming that Ashik had filed a complaint against the girl three months ago, and even challenged the Tamil Nadu Police.
However, @JuniorVikatan’s report mentions a date from just last month.
28
🔴 உண்மையான சங்கிகளா இருந்திருந்தா, தூண் யாருக்குச் சொந்தம்னு கோர்ட்ல வாதாடித் தீர்ப்பு வாங்கியிருந்தா இன்னைக்கு இப்படி கதறுற நிலைமை வந்திருக்குமா? இப்போ கலவரம் பண்றதுக்காகத் தூணை விட்டுட்டு, மலை யாருக்குச் சொந்தம்னு அடுத்த கலவரத்தை ஸ்டார்ட் பண்ணப் போறீங்களா? பண்ணா அதுவும் வேஸ்ட்
🔴 CM விஜய் முகம் இல்லைனா நீங்க எல்லாரும் செல்லா காசுதான்ங்கிறதை உணர்ந்து, ரொம்ப எச்சரிக்கையோட மக்கள் பணியை மட்டும் செஞ்சுட்டு வரணும்னு தவெக MLA க்கள், மினிஸ்டர்களைக் கேட்டுக்கிறேன்! 👊😌
#CMVijay #TVKVijay
@TVKPartyHQ
44
🔴 அப்போ, அப்படி ஒரு புகாரை மாவட்ட ஆட்சியர் தரவே இல்லை, அப்படி ஒரு சம்பவமும் நடக்கலன்னு தமிழக அரசு சொல்லப் போகுது. அதுக்குத் தான் இப்போவே இதைச் சொல்லி வச்சா, அப்புறமா 'மிரட்டி இருக்கலாம்'னு உருட்டலாம் இல்லையா?
#CMVijay #DMK
120
🔴 பேரே தப்பா இருக்கு... அரசு அதிகாரிகள் யாரும் உண்மைன்னு உறுதிப்படுத்தாத ஒரு கட்டுக்கதையை வச்சுக்கிட்டு எப்படிடா அரெஸ்ட் பண்ணுவாங்க? 🤡
#CMVijay #DMK
#BREAKING | "கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ.வை கைது செய்க.." -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
#SunNews | #MKStalin | #Kallakurichi | #ArulVignesh
69
// அதேபோல, தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி அவர்களுக்கும் மூளை இல்லை என்று உறுதி செய்துவிட்டுத்தான் இப்படிப் பேசுகிறாரா இந்த உளறல்நிதி?. இதை யார் மக்களிடம் விளக்குவது? // 😂💥
#CMVijay #DMK
மாண்பும் மரபும் மிகுந்த நம் தமிழக சட்டமன்றத்தைக் ‘கேடுகெட்ட சட்டமன்றம்’ என்று முன்பு சொன்னதும் சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்று இப்போது சொல்வதும்தான் சட்டமன்ற மாண்பும் மரபும் குறித்துப் பேசும் கும்பலின் நாகரிக அரசியல் மரபா?.
நல் அரசியல் மாண்பா?.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களை மூளையற்றவர்கள் என்று சொல்லும் ரீபோஸ்ட்நிதியும் இப்போது இதே சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினர்தானே?.
அவருக்கு அது மறந்துவிட்டதா?.
அதேபோல, தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி அவர்களுக்கும் மூளை இல்லை என்று உறுதி செய்துவிட்டுத்தான் இப்படிப் பேசுகிறாரா இந்த உளறல்நிதி?. இதை யார் மக்களிடம் விளக்குவது?.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மதிப்புமிகு பொறுப்பில் இருந்துகொண்டு, ஆபாசச் சொற்களையும் அநாகரிகச் சொற்களையும் உதிர்ப்பதுதான் இந்த அரசியல் போலி தங்கள் கட்சித் தலைமையிடம் கற்ற பாடமா?.
2016 வரை அறிஞரும் சான்றோரும் அறிவுலகம் அறிந்தோருமாகக் காத்திரமானக் கருத்தியல் பேசியோரும் மற்றும் மக்களைப் புரிந்தோரும் என மதிப்பிற்குரியோர் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி இப்போது உளறல்நிதிகளிடமும் ஒப்பாரிநிதிகளிடமும்
ஆபாசநிதிகளிடமும்
வன்மநிதிகளிடமும்
வக்கிரநிதிகளிடமும் சிக்கிக்கொண்டதைக் கண்டு தமிழக அரசியல் களம் வெட்கித் தலைகுனிகிறது.
மக்கள் மன்றத்தின் அங்கீகாரம் பெற்று, மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்று, அவர்தம் அன்பைப் பெற்று மனசாட்சி உள்ள மக்களாட்சி நடத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நம் வெற்றித் தலைவரின் மாசற்ற மக்கள் செல்வாக்கு கண்டு பொறாமையில், ஆற்றாமையில், ஆத்திரத்தில், இயலாமையில் பொங்கும் அரசியல் போலிகளும் புலம்பல் பொட்டலங்களும் இனியாவது அவமரியாதைப் பேச்சுகளையும் அவதூறுப் பரப்புரைகளையும்
ஆபாசப் புலம்பல்களையும் நிறுத்த வேண்டும். இல்லையேல், மக்களே நிறுத்த வைப்பர்.
59
🔴 திமுக கூட அதிமுக என்னைக்குமே கூட்டணி வைக்காதுன்னு எடப்பாடி பழனிசாமியால இப்போ தைரியமா சொல்ல முடியுமா? 🤷
#ADMK 💦 #DMK 💦
புதுச்சேரி ரிசார்ட்-ல் வைத்து திமுக ஆதரவில் நாம் ஆட்சி அமைக்கப் போகிறோம், ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் உதவுவதாக சொல்லிவிட்டார்கள் என்று சொன்னார் எடப்பாடி பழனிசாமி: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் #AIADMK #DMK
30
🔴 டேய் உதயா நீ இன்ஸ்டாகிராம்ல யாரோட தொடையைப் பார்த்து (Repost) பண்ண மாதிரி ஆதாரம் இருந்தா, போலீஸ்லயோ இல்ல கோர்ட்லயோ திமுக சார்பாவே கேஸ் போடலாமே? ஏன்டா பண்ணாம இருக்கீங்க?
#DMK 🤡
65
// தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்….. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும். //
🔴 டம்மி எடப்பாடியை மிரட்டுகிறார் 😂
“2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி”
என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது ?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல.
என்னைத் #தொண்டரில்_ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி.
இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள்.
கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்….. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும்.
ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு.
கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்!
“இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே- 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள்.
திருமதி. வி.கே. சசிகலா, திரு. டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள்.
முன்னாள் முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள்.
அதேபோல், இன்றைக்கு மாண்புமிகு அமைச்சராக இருக்கும் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவராக உள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால் தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள்.
இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப் படுத்தி அனுப்பிவைத்து தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும்.
பொதுச் செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது என்று தான்- வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள்.
“தாய்வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று
நேர்வழி சென்றால்
நாளை நமதே!”
22
🔴 அண்ணன் எடுக்குற முடிவை வெளியில இருந்து பார்த்தா, அவருதான் ஏதோ தப்பு செஞ்ச மாதிரி தெரியும். ஆனா உண்மையை ரொம்ப நாள் மறைக்க முடியாதுங்கிற மாதிரி, இப்போ உள்ள இருந்து பார்த்தாலும் சரி, வெளியில இருந்து பார்த்தாலும் சரி, அண்ணன் எடுத்த முடிவுதான் சரின்னு புரியுது.
Madam Sangeetha Vijay attended Anirudh’s wedding reception alongside Dr. Ezhilarasi Jothimani, granddaughter of former Chief Minister M. Karunanidhi.
37
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
189
🔴 ரெண்டு நிகழ்ச்சியிலயும் மேடம் வரலன்னா, யாரும் அவங்களுக்கு இன்விடேஷன் தரலன்னுதானே அர்த்தம்? அப்போ இன்விடேஷன் இருக்குற நிகழ்ச்சிக்குத்தானே இதுக்கு முன்னாடி வந்திருக்கணும்? 🤷
So #CMVijay அண்ணா 💎
1
34
🔴 #CMVijay அண்ணா 🙏🥹
கொளத்தூர் த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபுவின் உடலை தனது தோளில் சுமந்து சென்றார் முதலமைச்சர் விஜய்.
வீட்டில் இருந்து அமரர் ஊர்தி வாகனம் வரை உடலை சுமந்து சென்றார்.
வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் பாலாஜி உள்ளிட்டோரும் பங்கேற்பு.
#Kolathur | #CMVijay | #VSBabu | #Polimernews
21
🔴 திமுக ஆட்சியில எத்தனை பேருக்கு சாரி சொல்லி, எத்தனை பேருக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கீங்கன்னு லிஸ்ட் போட்டுச் சொல்ல முடியுமா?
#CMVijay #DMK
மதுரை - செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை, இன்று மதுரையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
முந்தைய ஆட்சியில் “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று கூச்சலிட்ட முதலமைச்சர் @TVKVijayHQ அவர்கள், தனது காவல்துறையால் தற்போது நிகழ்ந்துள்ள இந்தக் காவல் மரணம் குறித்து எப்போது வாய்த்திறக்கப் போகிறார்? பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தினரிடம் குறைந்தபட்சம் சாரியாவது சொல்வாரா?
இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
28
// இன்று திருப்பரங்குன்றத்தில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி என்ற உத்தரவு //
🔴 வெட்கமே இல்லையா டா அண்டா ?
#CMVijay #DMK
இந்த அரசு வந்த பின்
இசுலாமியர்களுக்கான இட ஒதுக்கீடு பறி போனது
இன்று திருப்பரங்குன்றத்தில் தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதி என்ற உத்தரவு
சிதம்பரம் கோவில் விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை…
இந்த விவகாரங்களில் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டங்களைச் சரியாகச் செய்யாததன் விளைவா இது என சட்ட வல்லுனர்கள் கேட்கிறார்கள்…
34


































