வீட்டுத் gardenla என் பொண்ணு ஆசையா வளர்த்த முதல் மிளகாய்ச் செடி… 🌱
இப்போ அதுல முதல் மிளகாயும் வந்தாச்சு! 🌶️
சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் வாழ்க்கையை அழகாக்குது! 🫠
இந்த ட்ரெயின்ல வர்ற அதிமேதாவிகள் இருக்காங்களே… அடுத்த ஸ்டேஷன்ல இறங்கப் போறாங்க. அதுக்குள்ள பிரஷ் பண்ணி, காரித் துப்பிட்டு இருக்காங்க.
ஒரு அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பொறுத்திருந்து வீட்டுக்குப் போய் பண்ணுங்கடா! எல்லாரும் பயன்படுத்துற common சிங்க்கை ஏன் இப்படி அசிங்கப்படுத்துறீங்க? கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா! 😒
மயில் அழகின் அடையாளம் மட்டுமல்ல… ஆணவத்தையும் அகந்தையையும் அடக்குவதன் அடையாளம்!
அதனால்தான் ஆணவத்தை வென்ற முருகப்பெருமானின் வாகனமாக மயில் போற்றப்படுகிறது. 🦚🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! ❤️
இவ்வளவு நாள் subscriptions pic lam மார்ஃப் பண்ணி போட்டாங்க. அப்போ எதையும் கண்டுக்கவே இல்லை.
இப்போ போலீஸ் கேஸ் வரவும் ஸ்டேட்மென்ட்டைத் தூக்கிட்டு, மானம் போனாலும் பரவாயில்லை, உள்ள போயிடக் கூடாதுன்னு ஓடுறாங்க!
ஜனனி அசோக்குமார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளக்கம்!
கடந்த ரெண்டு நாளா என்னைப் பத்தி பல்வேறு குற்றச்சாட்டுகளும், செய்திகளும் சோஷியல் மீடியாவுல பரவிட்டு இருக்கு. குறிப்பா எக்ஸ், இன்ஸ்டாகிராம்ல ₹634 கோடி முறைகேடு புகாருக்கும் என்னோட பெயரையும் சேர்த்துப் பேசிட்டு இருக்காங்க.
இதுக்கு ஒரு தெளிவான விளக்கம் கொடுக்கணும்னு நினைக்கிறேன்.
இந்த விவகாரத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இதை நான் திட்டவட்டமா சொல்லிக்கிறேன்.
நான் எப்பவுமே அரசியலுக்கு அப்பாற்பட்டவங்க. எந்த அரசியல் கட்சியோடும் எனக்குத் தொடர்பு கிடையாது. அரசியல்வாதிகளோட தனிப்பட்ட நட்பும் கிடையாது. என்னைப் பத்தி இப்போ பரவிட்டு இருக்கிற தகவல்கள் எல்லாமே உண்மைக்குப் புறம்பானவை. என்னோட வாழ்க்கைக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
என்னோட ஒரே கேள்வி இதுதான்…
ஒருத்தரைப் பத்தி இவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகளை வைக்கிறதுக்கு முன்னாடி, உண்மையை விசாரிக்க வேண்டாமா? சம்பந்தப்பட்ட நபர்கிட்ட விளக்கம் கேட்க வேண்டாமா? அதுக்கான ஆதாரங்களைச் சரிபார்க்க வேண்டாமா?
இதுல எங்க இருக்கு நியாயம்?
உண்மையான தகவல்களை மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது ஊடகங்களோட பொறுப்பு. ஒருத்தரோட பெயரையோ, புகைப்படத்தையோ ஒரு குற்றச்சாட்டோட சேர்த்துப் பரப்புறது அவங்களோட வாழ்க்கையையே பாதிக்கலாம். விசாரணை நடத்தணும்னு சொல்றதாலேயே ஒருத்தர் குற்றவாளி ஆகிட மாட்டாங்க.
இந்தத் துறையில பல வருஷமா கஷ்டப்பட்டு உழைச்சு, என்னோட சொந்த முயற்சியில ஒரு வாழ்க்கையையும் நல்ல பெயரையும் உருவாக்கியிருக்கேன். யாரோட ஆதரவும் இல்லாம, என்னோட உழைப்பை மட்டுமே நம்பி இந்த இடத்துக்கு வந்திருக்கேன்.
இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வரும்போது ஒரு கேள்வி தோணுது. ஒரு பெண்ணா சுதந்திரமா வாழ்ந்து, சொந்தக் கால்ல நின்னு ஒரு வாழ்க்கையை உருவாக்க இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு என்ன அர்த்தம்? இணையத்துல ஒரு பொய்யான செய்தி பரவினா, இத்தனை வருஷமா கட்டிக்காப்பாத்தின நற்பெயரையே அது அழிச்சிடுமா?
ஒருத்தரைப் பத்தியும், அவங்களோட வாழ்க்கையைப் பத்தியும் தெரியாமலேயே இணையத்துல வர்ற செய்திகளைப் பலரும் உண்மைன்னு நம்பிடுறாங்க.
என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்குத் இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானதுன்னு தெரியும். ஒவ்வொரு முறையும் என்னை நிரூபிச்சுக்கவும், விளக்கம் கொடுக்கவும் வேண்டிய நிலைமை ரொம்பவே வேதனையா இருக்கு.
இப்போதைக்கு யார்கிட்டயும் என்னோட வாழ்க்கையை நியாயப்படுத்தவோ, விளக்கமளிக்கவோ நான் விரும்பல. உண்மையைத் தெரிஞ்சுக்கக்கூட முயற்சி பண்ணாம, ஒரு பெண்ணைப் பார்த்ததும் எளிதா பழி சுமத்துற இந்தச் சமூகத்துல வாழ்றதுதான் ரொம்ப வேதனையா இருக்கு.
என்னோட வேண்டுகோள் இதுதான்…
எந்தவொரு செய்தியையும் வெளியிடுறதுக்கு முன்னாடியும், பகிர்றதுக்கு முன்னாடியும் உண்மையைச் சரிபார்க்கணும்னு ஊடகங்களையும், இணையவாசிகளையும் கேட்டுக்கிறேன்.
இந்த விவகாரத்துல எனக்குத் தொடர்பு இருக்கிற மாதிரி தவறாகச் சித்தரிக்கிற பதிவுகளைத் திருத்தவோ, நீக்கவோ செய்யுங்க.
ஒரு குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்ட உண்மையா எடுத்துக்காதீங்க.
இந்தக் கடினமான நேரத்துல எனக்கு ஆதரவா, நியாயமா, புரிதலோட இருந்த எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். உங்களோட அன்பும் ஆதரவும் எனக்கு ரொம்பவே முக்கியம்.
உண்மை முக்கியம். ஆதாரம் முக்கியம். அதே மாதிரி ஒருத்தரோட கண்ணியமும் முக்கியம்.
– ஜனனி அசோக்குமார் #JananiAshokkumar
Amaran teaser பார்த்தப்போ SK-க்கு இந்த soldier character செட் ஆகாதுன்னு சிரிச்சு கலாய்ச்சேன். Serious dialogue கூட comedy-யா இருக்கு என்று post கூட போட்டேன். 😂
ஆனா படம் பார்த்தப்போ அப்படியே ஷாக்! அந்த character-ஆவே வாழ்ந்திருந்தார் SK! ❤️
SK-வின் ஒரு பெரிய transformation. சாய் பல்லவி as always, a show stealer!
SK career-ல எனக்கு மிகவும் பிடித்த, மனதுக்கு நெருக்கமான emotional films-ல ஒன்று #Amaran 🫡
#2YearsOfAmaran
Cine➰Loop retweeted
டைலாக் இல்லாமா ஒரே ஒர் look மிரட்ட முடியும் நிருபிச்சவர் தல .....
#13YearsOfArrambam
#AjithKumar
அடடேய்! கௌரி கிஷனை பக்கத்துல வச்சிட்டு, Vikram Fame மாயாவுக்கு 💋 கொடுக்க வச்சிருக்காங்களே! 😭
மெயின் ரோலை விட சைடு ரோலுக்குத்தான் முக்கியத்துவம் அதிகமா இருக்கு போல! 😂
கௌரி கிஷனுக்கே ❤️🔥 வச்சிருக்கலாம்! 🌚
என்ன கொடுமைடா சாமி!
மிருகம் கூடத் தன்னோட குட்டியைப் பத்திரமா பார்த்துக்கும் டா சாமி!
இப்படிப்பட்டவன கல்லைக் கட்டிக் கிணற்றில் வீசிச் சாகடிக்கணும்! 😡
கல்யாணம் பண்ணிக்க வேண்டியது, OTT-க்கு வர வேண்டியது, அவுத்துக் காட்டுற சீன் நடிக்க வேண்டியது… ரிப்பீட்டு! 🫣


















