Pinned Tweet
#foodcosta
நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க.
Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம்.
Cont..
நண்பன் தன்னோட புது முயற்சியா #FoodCosta brand ah இங்க கொண்டு வந்து இருக்காப்ல.
உங்களுடைய முழு ஆதரவை கோருகிறோம்.
இடம் : next to பெரம்பூர் யா மொதீன் பிரியாணி, பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நடக்குற தூரம்.
பகோடா பாய்ஸ் review
youtu.be/-lvkw8i2PBk?si=f5FV…
#Baththa
இவரோட மைண்ட்வாய்ஸ் ~~
Carpenter டா நானு
என்னை வச்சி write up போடாதீங்கடா டேய்.
ஏமிரா இதி 😷
#NEWSUPDATE || "பணம் வாங்கியது குற்றம் என்றால், கொடுப்பதும் குற்றமே" - அன்பில் மகேஷ் தரப்பில் வாதம் | #Chennai | #ExMinister | #AnbilMahesh | #Arrest | #Bribe | #Puzhal | #Police | #Court | #HomeFood | #PolimerNews
#TheDarkHeaven
Eleven அளவுக்கு இல்லேன்னாலும் ஒரு முறை கண்டிப்பா பாக்க கூடிய படம் தான்.
ரொம்ப நேரம் படம் ஒரே இடத்துல இருக்குற மாதிரி இருக்கு. அந்த feel தான் lagging.
கண்டிப்பா பாருங்க 👍
Guys, நீங்க invest பண்ணனும்னு நினைக்கிற stocks ah இங்க போட்டு விடுங்க. 1 year ல நம்ம சொன்ன stocks எப்படி போகுதுன்னு பாருங்க.
நம்ம அண்ணன் தீபாவளி challenge ஆரம்பிச்சிட்டார் 🥰
🎆DIWALI INVESTING CHALLENGE 2026 – INDIA EDITION! 🇮🇳
Back again with our community investing challenge! 🚀
Last year, we started with 5 stocks. This Diwali, we're expanding the challenge to 10 Indian Stocks!
👇 Rules in the next tweet!
#Diwali2026 #Investing
ஜான்வி #Peddi ல என்னை ஒரு மாதிரி காட்சி பொருளா காட்டிட்டாங்கனு டிவி ஷோல சொன்னதும்,
நம்ம ராம் சரண் fans, அந்தம்மா ஹிந்தில நடிச்ச (!!) Bit எல்லாத்தையும் TL ல ஓட்டிட்டு இருக்கானுங்க.
ஒரே சண்டைக்காடா இருக்கு.
நாம month end target க்கு ஓடுவோம்.
1M views. எதிர்பாராதது.
இந்த ட்வீட் போடும் போது இந்தளவுக்கு reach ஆகுமான்னு எல்லாம் யோசிக்கல. நாம பட்ட கஷ்டத்தை அனத்துவோம்னு அனத்துனது.
ஆனா இந்த ட்வீட் போட்டதுக்கு அப்புறம் நெறைய பேர் என் நிலைமையை பாத்து கவலைப்பட்டீங்க.
Cont..
#foodcosta
நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க.
Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம்.
Cont..
இது எல்லாத்தையும் விட ஒரு ஸ்ட்ரெஸ் நம்ம கூட ஒட்டிக்கிட்டே இருக்கும் இந்த பிசினஸ்ல அப்படின்றதை தெளிவாக அவருக்கு புரியும்படியா சொன்னேன்.
எல்லாத்தையும் அவருக்கு புரியும் படியா சொல்லிட்டு நீங்க உங்க வீட்டிலயும் ஒரு தடவை கேட்டுவிட்டு முடிவு எடுத்து பண்ணுங்கன்னு சொல்லி இருக்கேன்.














