
🎥 Movie Buff | Review Creator 🍿 🎬 Honest Tamil Movie Reviews 🎤 🔥 OTT Updates | Trailer Talks | Fun Reels ⭐ #TamilCinema #MovieReview #Hotstar #Netflix
Chennai, India
Joined November 2022
- Tweets119K
- Following4.7K
- Followers5.9K
- Likes162K
BUZZ 🔥 - #Dharman படத்தில் மூர்த்தி அண்ணனுக்கு ஒரு சின்னதா சுவாரஸ்யமான Role 😁
முதலில் வேறொரு நடிகரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், #Jailer2 வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் #Rajinikanth அவர்களே நமோ நாராயணாவை இந்த Role ku பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது 😊❤️
இது ரெண்டும் மொரட்டு Comboவா இருக்கே..😍❤️
அண்ணிக்கு அனிருத்தும் இல்ல...அண்ணனுக்கு ஒருத்தியும் இல்ல...ஏன் இவங்க ரெண்டு பேரும் கண்ணாலம் பண்ணிக்க கூடாது..
சும்மா ஒரு யோசனை...🧑🦯
#SilambarasanTR #andreajeremiah
Vimalraj retweeted
மீண்டும் மீண்டும் முதல் ராத்திரி🤣 குடும்பத்தோடு பார்க்க நல்ல காமெடி படம்
தமிழ் டப்பிங் உடன் இருக்கு
வாழ்க்கையில் கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் சம்பவம் திரும்பத் திரும்ப அதாவது மாநாடு படம் மாதிரி நடக்கிறது அதை வைத்து ஒரு காமெடி படம்.
1/2
#Dhoomakethu
Vimalraj retweeted
Something special brewing up from team #AakasamLoOkaTara … @dulQuer @shrutihaasan @pavansadineni @SwapnaDuttCh @satveeravalli @ramya_gunnam @sunnygunnam @GeethaArts
"Potrupan la #Dhanush" to " Politician Dhanush"
Bro comes a long way! 🔥💯
Female version of #Amaran 😍🔥
Police officer role-லயும் #SaiPallavi செம்ம அழகா இருக்காங்க! ❤️🔥
என்னை Arrest பண்ணுங்க மேடம் 🥰😍❤️🔥
#OM xitter.cf/wunderbarfilms/status/…
யோவ் அன்பில் மகேஷ் 😂😭
உன்னைக் கைது பண்ணி இருக்காங்க… நீ என்னடான்னா Tour போற மாதிரி சிரிச்சிட்டுப் போற! 😁🤣
#AnbilMahesh xitter.cf/JDALEXtweets/status/21…
“நாங்க அடிச்சுப்போம், பிடிச்சுப்போம்… அது எங்க பிரச்சனை! நீங்க வாயை மூடிட்டு உங்க வேலையைப் பாருங்க da!” 😂
— #RashmikaMandanna to Rumour Spreading Gumbals.
#Jailer2 ல சிவராஜ் குமார் கு இந்த புள்ள தான் பொண்டாட்டியா வருமாம் 🙄🙄🙄🙄
#Hope தமிழ் டப்பிங் வந்துருச்சு மக்களே வெறித்தனமான படம் இப்பொழுது திரையில் தமிழ் டப்பிங் உடன் வந்திருக்கு
வானத்திலிருந்து வந்த மான்ஸ்டர். அந்த ஊரையே சூறையாடிவிடும் அதுவும் முதல் முதலில் அதைக் காட்டும் காட்சி எல்லாம் வெறித்தனமா இருக்கும்.
1/2
#Baththa Peak Writing 🔥
#VijaySethupathi இவரு யாருன்னே தெரியாம, “Stage strong-ஆ இருக்கணும்”னு அட்வைஸ் வேற கொடுக்குறாரு! 😂😭
யாரெல்லாம் இந்த Connection-ஐ முன்னாடியே Note பண்ணீங்க?
🔥 #Scene-ஓட புது Promo செம்மையா இருக்கு! 💥
அதுவும் அந்த Fire Look-ல #Suriya மிரட்டுறாரு! 🥵
படம் பந்தயம் அடிக்கிற மாதிரி தெரியுதே!
#SceneLiveInDubai #SceneDiwali
நியூசிலாந்துல இருந்து வீடியோ போட்டு அழுது சீன் போடுறதெல்லாம் பார்க்கவே Artificial Acting மாதிரி இருக்கு 🤦♂️
சென்னைக்கு வந்ததும் நேர்ல போய் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லுங்க.
#Pugazh #CookWithComali
TVKins after seeing #Dhanush fans atrocities
“நா உண்மையிலேயே இவ்வளவு கேவலமாவா இருந்தேன்?” 😭🤣
Official #Nayanthara is on board Superstar #Rajinikanth’s #Dharman..
Nalla heroyines niraya per irukangale Aswanth sir..
Last combo Darbar, annathe 🥴
Most of them aren’t happy about #Nayanthara playing a cameo in #Dharman
Ippadi dhaan Sivaji padathula oru songla vandhuchu.. padam eppadi nu solla thevai illa.. adhe maari dhaan Dharman'um irukkum… confident illaadha guys..😌
தனிப்பட்ட காரணங்களால் இந்தப் #Baththa படத்தை தியேட்டரில் பார்க்க முடியாம போயிடுச்சு… இவ்வளவு வருத்தப்பட்டதில்லை! 💔
இப்படிப்பட்ட படங்களை இன்னும் அதிகமான மக்கள் தியேட்டரில் கொண்டாடி, அதற்கான அன்பையும் அங்கீகாரத்தையும் கொடுக்கணும்!
What a beautiful piece of art! ❤️🎬
GERMANY CONCERT-ல #STR சம்பவம் வேற Level.
#YuvanShankarRaja இசை… #SilambarasanTR -ஓட Energy…
ரெண்டு பேரும் ஒரே மேடையில சேர்ந்தா சொல்லவா வேணும்! 🥵❤️🔥
எவ்ளோ நாள் ஆச்சு சிம்பு na … உன்னோட இந்த Dance-ஐப் பார்த்து! 🥹❤️🔥













