Madurai DMK (@DMKMadurai) header
Madurai DMK (@DMKMadurai) profile picture

Official District Page of Madurai @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://teapawt.org/t.co/dsa9DY1YXN

Madurai, India
Joined November 2018
Photo by Madurai DMK (@DMKMadurai)Photo by Madurai DMK (@DMKMadurai)Photo by Madurai DMK (@DMKMadurai)Photo by Madurai DMK (@DMKMadurai)Photo by Madurai DMK (@DMKMadurai)Photo by Madurai DMK (@DMKMadurai)Photo by Madurai DMK (@DMKMadurai)Photo by Madurai DMK (@DMKMadurai)Photo by Madurai DMK (@DMKMadurai)
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம். #VoteForDMK
4
8
724
அரசு மாதிரி பள்ளிகள் #வெற்றி பள்ளிகள் என #பெயர்_மாற்றம் அப்ப மற்ற அரசு பள்ளிகள் அனைத்தும் #தோல்வி பள்ளிகளா..?? 🤣🤦🏽 உங்களால் முடிஞ்சா புதுசா ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதுக்கு வெற்றின்னு பேர் வையுங்க இருக்குற திட்டத்துல ஸ்டிக்கர் ஒட்டாதீங்க #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
126
முதலீடுகள் ஆந்திராவை நோக்கிப் பயணம்! தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மட்டும் எந்தத் திசையில் செல்கிறது, CM Sir? 🤦 #TVKFails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
1
1
165
Madurai DMK retweeted
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன். It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government. In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth. Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state. I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
232
2,188
83
4,217
269,602
#BreakingNews | கைதி தப்பியோட்டம் சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம் Accused Escape | TN Police | 31 October 2026 #Chennai #Kolathur #NewsTamil24x7
8
269
3
1,002
9,884
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி தவிக்கும் சாமானிய மக்கள்! உறக்கத்தில் சோப்ளாங்கி முதல்வர்! #WakeUpVijay #TVKVijay #PriceRise #LawAndOrder
4
201
11
374
5,458
படத்துல மட்டும் ரத்தத்தின் ரத்தமே… நிஜத்துல மக்களுக்காக ஒரு வார்த்தை பேசக்கூடத் தயக்கமா CM சார்? 🤦 @PriyarajanDMK #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
21
1
32
1,156
யோவ் ஆதவ் ஒரு மனுஷன் பொய் பேசலாம் ஆனா ஏக்கர் கணக்குலயா பொய் பேசுறது?🤔🤦 #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
120
அன்னைக்கு: எல்லாத்துக்கும் CM தான் காரணம்! இன்னைக்கு: அதெல்லாம் அதிகாரிகள் பார்த்துப்பாங்க! இதுதான் மாற்றமா பாஸ்? 🤦‍♂️
கடந்த ஆட்சியில் எல்லாவற்றுக்கும் முதல்வர்தான் காரணம் என்றார்கள்… இந்த ஆட்சியில் எல்லாவற்றுக்கும் அதிகாரிகள்தான் காரணமா? 🤔 அன்று முதல்வர் மீது பழி… இன்று அதிகாரிகள் மீது பழியா? 👀 #DUMMY_CM #SpoonFeedingCM #TVKFailsTN
5
10
350
கடந்த ஆட்சியில் எல்லாவற்றுக்கும் முதல்வர்தான் காரணம் என்றார்கள்… இந்த ஆட்சியில் எல்லாவற்றுக்கும் அதிகாரிகள்தான் காரணமா? 🤔 அன்று முதல்வர் மீது பழி… இன்று அதிகாரிகள் மீது பழியா? 👀 #DUMMY_CM #SpoonFeedingCM #TVKFailsTN
4
1
11
596
100 கோடி ரூபாய் நில ஊழல் குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுமா? மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பது யார்? @RSBharathiDMK #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
4
1
7
331
#TVK ஆட்சியில் தொழில்துறை முடங்கி கிடக்கிறது.... பாதாளத்திற்கு செல்லும் அபாய நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது... 🤦‍♂️🤦‍♂️ #TVKVijayFails #TVKFails #TVKgotExposed #TVKLies #TNNews
2
6
215
மோடி அமித்ஷா பெயரை சொல்லவே பயந்து நடுங்கும் #TVK இந்த கும்பலை இன்னும் நம்பும் கல்லாப் பெட்டி கூட்டணி. #TVKVijayFails #TVKFails #TVKLies
2
4
181
#REELS க்கும் #REALITY க்கும் வீடியோ பார்க்குறவங்க தெரிந்து கொள்ளலாம்…!!! #TVKVijay‌Fails #TVKFails #TVK
15
41
590
#TVK நிர்வாகத் தோல்விக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? #PowerCrisis #TVKVijay‌Fails #TVKFails #TVK
3
8
229
மக்களின் வேதனைகளை புரிந்து கொள்ளாத அரசு இருந்தும் எந்த ஒரு பயனும் இல்லை #TVKVijay‌Fails #TVKFails #TVK #TVKExposed
1
2
241
இதுதான் உங்க தூய சக்தி ஆட்சியின் லட்சணமா? 🤡 #TVKVijay‌Fails #TVKFails #TVK
4
5
257
மாற்றம் னா இப்புடி இருக்கணும் MR.உச்சம் #TVKVijay‌Fails #TVKFails #TVK #TVKExposed
5
16
451
10 நிமிட மமையால்... ராஜாஜி அரசு மருத்துவமனையை சூழ்ந்த மழைநீர். #DMKMadurai #TVKVijay‌Fails #TVK
2
6
285
போராடும் மக்களின் குரலை ஒடுக்குவது மாற்றம் அல்ல… மோசமான நிர்வாகம்! #TVKVijay‌Fails #TVKFails #TVK #TVKExposed
5
15
345