Dalit Camera retweeted
இந்தியப் பெண்கள் கபடி அணியின் காமன்வெல்த்க்கான தலைமைப் பயிற்சியாளர் கவிதா பொறாமை, காழ்ப்புணர்ச்சி, சாதிய பாகுபாட்டின் அடிப்படையில் கார்த்திகாவை களமிறக்காமல் புறக்கணித்துள்ளார் அவரை விசாரணை உட்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச அளவில் நம் தேசத்திற்கு தலைகுனிவு 👎🏽
Dalit Camera retweeted
திமுக வழக்கறிஞர்கள் நோட் பாண்னுங்கய்யா சாட்டை என்னமா முட்டுக் கொடுக்கிறான்
திமுக கூட இப்படி வழக்காடவில்லை
Dalit Camera retweeted
சற்று முன் கோயம்பேடு பள்ளிவாசல் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது.
இவனையும் பைத்தியக்காரன் என்று சொல்லி விட்டு விடாதீர்கள் இவனுக்கு கொடுக்கப்படக்கூடிய தண்டனை அடுத்து எவனும் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது.😡
தமிழ்நாட்டில் தொடரும் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள்..!
indianexpress.com/article/po…. Just read this to know how PMLA act is used against opposition party. This is a special law used exclusively against opposition. This raises a question whether the arrest of Anbil Magesh is to intimidate opposition party.
A friend of us who was born into a Hindu family, stays in a hostel with a common kitchen. Most of the other residents are Muslims. Without knowing the difference, he brought pork steak and was told by his Muslim neighbours not to cook it there.
No one should force their beliefs or practices on others. If a Brahmin had said “don’t cook beef in the common kitchen,” many of us would have objected to it. The same principle should apply here. In a shared space, mutual respect is necessary, but one group’s religious restriction should not automatically become a rule for everyone else.
(all are tamils)
In a hostel with a common kitchen, a student brought pork steak. Most residents are Muslim, so he was told not to cook it there. No one should force their beliefs on others. If a Brahmin said “don’t cook beef in the common kitchen,” many would call it imposition. The same standard should apply here. Shared spaces need mutual respect, not one group’s restrictions becoming rules for everyone.
(all are tamils)
Dalit Camera retweeted
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
@Anbil_Mahesh அவர்களைக் கைது செய்வதற்கு நியாயம் கற்பிக்கும் 10 காரணங்கள் இதோ 👇
1. இல்லம் தேடிக் கல்வி: 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் சுமார் 96 லட்சம் குழந்தைகளுக்குக் கற்றல் உதவியை அவர்களின் இல்லங்களுக்கே கொண்டு சென்றது. ஏழை, கிராமப்புறக் குழந்தைகளின் வீடுகளுக்கே கல்வியைக் கொண்டு சென்றதை நினைத்துப் பாருங்கள்!
2. எண்ணும் எழுத்தும்: 37,767 பள்ளிகளில் பயிலும் 25 லட்சம் குழந்தைகளின் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த உதவியது. கல்வியறிவின்மையை ஒழிக்க அவர் பாடுபட்டது என்ன குற்றமா!
3. திறன்மிகு வகுப்பறைகள்: 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, 11.76 லட்சம் குழந்தைகள் பயனடைந்தனர். உத்தரப் பிரதேசத்தின் 19.8%, பீகாரின் 14.9% ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் திறன்மிகு வகுப்பறைகளின் அளவு 60.8% எனக் குறிப்பிடப்படுகிறது. மன்னிக்க முடியாத சாதனையாம்!
4. இந்தியாவிலேயே முதன்முறையாக மாநிலம் முழுவதும் காலை உணவுத் திட்டம்: 2023-ஆம் ஆண்டில், 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக அரசு விரிவுபடுத்தியது. ஏழைக் குழந்தைகள் பசியின்றிப் பள்ளிக்குச் செல்வதை உறுதிசெய்தது என்ன குற்றமா!
5. பள்ளிக் கட்டமைப்பு வசதிகள்: 4,426 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ₹2,917 கோடி செலவிடப்பட்டது. கிராமப்புறக் குழந்தைகளுக்குத் தரமான வகுப்பறைகள் தேவையில்லையாம்!
6. உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்: சுமார் ₹519 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு நவீனக் கற்றல் வசதிகள் கொண்டுவரப்பட்டன. இதுவும் ஒரு திமிரான சாதனையாம்!
7. தமிழ்நாடு ஸ்பார்க் (TN SPARK): செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் கல்வியை அறிமுகப்படுத்தி, ஆரம்பகட்டமாக 7 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயனளிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டது. கிராமப்புறக் குழந்தைகள் செயற்கை நுண்ணறிவைக் கற்பதைக்கூடப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையா!
8. வாசிப்புப் புரட்சி: பல்வேறு கற்றல் நிலைகளுக்கு ஏற்ற புத்தகங்களுடன் கூடிய வாசிப்பு முயற்சிகள், சுமார் 44.5 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடைந்தன. ஏழைக் குழந்தைகளைப் புத்தகம் படிக்க ஊக்குவித்தது என்ன குற்றமா!
9. அரசுப் பள்ளி ஆசிரியர்கள்: பொதுக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில் 3,043 பட்டதாரி ஆசிரியர்களும் 97 வட்டாரக் கல்வி அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். இதுவும் ஒரு மாபெரும் குற்றமாம்!
10. தமிழ்நாட்டின் கல்வி உரிமைகள்: தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்ததுடன், மத்திய அரசு சமக்ர சிக்ஷா நிதியை விடுவிக்காததற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டின் குழந்தைகளுக்காக உரிமைக்குரல் எழுப்பியதுதான் குற்றமா!
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை இப்படி வெறிகொண்டு முன்னேற்றினால், சங்கிகள் சும்மா வேடிக்கை பார்ப்பா(ன)ர்களா 🙄
Dalit Camera retweeted
नगीना सांसद @BhimArmyChief चन्द्रशेखर आजाद का बड़ा बयान🚨
"एक महीने के अंदर हम बताएंगे कि माहौल क्या है।दलित, पिछड़े, मुसलमान, किसान व मजदूरों का अलायंस ताकत बनाएगा, मेरी बात याद रखना"
चन्द्रशेखर आजाद के इस बयान यूपी में तीसरे मोर्चे की आहट सुनाई दे रही है..आपको क्या लगता है?👇🏻
Dalit Camera retweeted
தன் சொத்தை எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுதி கொடுத்தார் முத்துராமலிங்கம் என்கிறார்கள் அவர் சொத்து எழுதி கொடுத்த 16 நபர்களில் இருவர் மட்டும் தான் தாழ்த்தப்பட்ட சமூகம் அவர்களும் அவரிடம் வேலை பார்த்தவர்கள்
அப்படி அவர்களிடம் கொடுத்த சொத்தை திரும்ப முத்துராமலிங்கம் நினைவு டிரஸ்ட் அதற்கு திரும்ப மாற்றி கொடுத்து விடுகிறார்கள்
இதில் இனாம் சாசனம் எழுதி கொடுத்த நபர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த ஓலா கதைகளை நிறுத்துங்கடா 🤣🤣🤣
தாழ்த்தப்பட்ட (SC, ST) மற்றும் பல ஒதுக்கப்பட மக்களுக்கு தன் மொத்த சொத்துக்களை எழுதி வைத்தார்
மீனாட்சியம்மன் கோவிலுக்கு உள்ளே வரமுடியாமல் தாழ்த்தப்பட்ட மக்கள் என ஒதுக்கி வைத்த மக்களை கோவிலுக்கு உள்ளே அழைத்து சென்றார்
என்றும் தேவர் தெய்வம் தான்🙏👑
#தேவர்_ஜெயந்தி
Dalit Camera retweeted
A jew debates Myron Gaines on the causalities sustained in the Holocaust.
Keep in mind the only "proofs" we have of the Holocaust are eyewitness testimonies and post-war confessions. And we all know the eyewitnesses can't be trusted.
To this day not a single order for the extermination of anyone by the Germans has ever been found.
The 6,000,000 figure has appeared over 200 hundred times in the media regarding Jews since 1812. And their Talmud states 6,000,000 must vanish in order for their messiah to return.
Dalit Camera retweeted
I don'know the local language so can't translate but looks like another candidate not being allowed to file his nomination by goons in the Andhra Pradesh local body poll elections.
Atleast must respect the age 🙏
The AP state administration has completely failed in its duty.
Dalit Camera retweeted
The Andhra Pradesh local body poll elections have brought shame to Indian democracy.
Complete lawlessness in AP under N Chandrababu Naidu.
The mainstream media would have been reporting live if it would have been happening in an opposition ruled state.
Dalit Camera retweeted
असल्लाम वालेकुम पर डॉ बुशरा का ट्रांसफर हो जाता है और विजयादशमी के मौके पर AK 47 से पूरी तरह से गैर कानूनी तौर पर हर्ष फायरिंग करने पर सरकार आईपीएस अंकिता शर्मा को महज कारण बताओ नोटिस दे देती है।
एक वरिष्ठ आईपीएस साथी कहते हैं कि पुलिस बल को विजयादशमी के मौके पर असली राउंड की जगह केवल आवाज वाले फायर करने की इजाजत होती है। गजब यह है कि मध्य प्रदेश में तमाम आईपीएस अधिकारियों ने विजयादशमी के मौके पर मंत्रियों, सांसदों, डीएम एसडीएम से भी खुद के साथ पुलिस के हथियारों से फायरिंग कराई।
आयुध (संशोधन) अधिनियम, 2019 के तहत शामिल की गई धारा 25(9) के अनुसार, दशहरा या शस्त्र पूजा के दौरान उत्सव में की जाने वाली हवाई फायरिंग (Celebratory Firing) एक कानूनी अपराध है। इस कानून के तहत ऐसा करने पर दो साल तक की जेल, 1 लाख रुपये तक का जुर्माना, या दोनों की सजा हो सकती है।
यह कानून शादी-ब्याह, त्योहारों (जैसे दशहरा) या किसी भी सार्वजनिक उत्सव के दौरान हथियार से अंधाधुंध या हवाई फायरिंग करने को पूरी तरह प्रतिबंधित करता है। जिन्हें बर्खास्त किया जाना चाहिए उन्हें नोटिस दिया जा रहा है। छत्तीसगढ़ पुलिस @CGPoliceDept ,@MPPoliceDeptt
यह शर्मनाक है।

















