பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN) header
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN) profile picture

State secretary - DMK Differently able wing. December 3 Movement, Prof @Loyola college,Goodwill Ambassador-GRF Mauritius Member-Steering committe TN RIGHTS

Velachery, Chennai
Joined September 2017
Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)Photo by பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan (@Deepak_TMN)
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய ஆணையருக்கு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் ஏன்? உரிமைகளை நிலைநாட்டும் ஆணையமா? அரசுக்கு வக்காலத்து வாங்கும் அமைப்பா? மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் முக்கியமான பொறுப்பாகும் இதற்கு ஐ ஏ எஸ் ஏன்? @CMOTamilnadu
2
1
136
மாற்றான் தாய் மனப்பான்மையோடு மாற்றுத்திறனாளிகள் துறையை அணுகிக் கொண்டு பெருமைக்கு தன் கைவசம் வைத்துக்கொண்டு துரையை நிர்வாகிக்காமல் அதன் மீது கவனம் செலுத்தாமல் சமத்துவத்தை குழிதோண்டி புதைக்கின்ற வேலையை செய்து கொண்டிருக்க கூடிய முதலமைச்சர் அவர்கள் கடும் கண்டனம்
#அரசியல்POST | “முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இருக்கும்போது, அந்தத் துறையின் ஆய்வுக் கூட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி நடத்துவது ஏன்? மார்ச் மாதத்திற்குப் பிறகு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படவில்லையே! முதலமைச்சருக்குத் தெரியுமா? விடியல் பயணத்தில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய அரசு, வெற்றிப் பயணத்தில் ஏன் புறக்கணிக்கிறது?” -திமுக மாற்றுத்திறனாளிகள் அணி கேள்வி #SunNews | #Vijay | #Jagadeeshwari
3
15
17
602
அண்ணா திமுக இந்த அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தாத பொழுது உங்க வாய என்ன வாடகைக்கு விட்டுட்டு இருக்கீங்களா அன்றைக்கு இருந்த தலைமைச் செயலாளர் கிட்ட போராட்டத்தின் பொழுது நேரடியாக உட்கார்ந்து இந்த அரசு உத்தரவையே நடைமுறைப்படுத்த மறுக்கிறீர்கள் என்று வாதாடியவன் நான் திமுகவை மட்டும் பார்த்து கேள்வி கேட்கலாம் என்று அந்த நினைப்பு முதல்ல தவறு பிரச்சனையினுடைய அடுத்த பக்கத்தையும் பார்த்துவிட்டு பேச வேண்டும்
1
48
என்ன நியாயம் இங்கே செய்யல சொல்லுங்க பாப்போம் சேதுபதி செங்கல்வராயன் சொல்லுங்களேன் நீங்க 151 அப்படியே நடைமுறைப்படுத்தணும்னு சொன்னீங்க நாங்களும் உங்களோடு நின்னோம். எல்லா கேள்விகளும் எங்களை நோக்கி வீசிடுங்க சரி ஆனால் ஏற்கனவே இருக்கக்கூடியவர்களை அப்படியே நிரந்தர படுத்தினால் புதிதாக படித்து வருபவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமம் என்று போர்க்கொடி தூக்கியவர்கள் மீது உங்கள் விமர்சன கருத்துக்கள் ஏன் வருவதில்லை இவரை என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்ற அந்த நினைப்பா
1
2
2
74
மாற்றுத்திறனாளிகள் துறையை மாற்றான் தாய் மனப்பான்மையோடு அணுகி கொண்டிருக்க கூடிய முதலமைச்சர் விஜய் அவர்கள் வீட்டிற்கு செல்வது நெருங்கிக் கொண்டிருக்கிறது
1
2
181
முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இருக்கும்போது, அந்தத் துறையின் ஆய்வுக் கூட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி @jagadeshwarioff நடத்துவது ஏன்? #SunNews | #Vijay | #Jagadeeshwari
1
162
மார்ச் மாதத்திற்குப் பிறகு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படவில்லையே! முதலமைச்சருக்குத் @actorvijay @CMOTamilnadu தெரியுமா? விடியல் பயணத்தில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய அரசு, வெற்றிப் பயணத்தில் ஏன் புறக்கணிக்கிறது?”
24
தன்னம்பிக்கை இல்லாத ஒரு மனிதன் தான் கோயில் கோயிலாக சென்று தன்னை மீறி ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்பி அந்த சக்தி தன்னை காப்பாற்ற வேண்டும் என்று வழிபாடு செய்து கொண்டே இருப்பார் மக்கள் நம்புறத விட ஜோசியத்தை நம்பறவங்கள கொண்டு வந்து உட்கார வச்சா வேற என்னத்த எதிர்பார்க்கிறது சொல்லுங்க!!! நான் யாரையும் தனியா சொல்லல
1
124
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
Please remove the flowerpots immediately @cmrlofficial - they're a hindrance to people using railings and tactile guidance path. Also why are station layouts missing from new app? Please provide a spreadsheet of geo-coordinates of accessible entrances & toilets, station wise.
The new L shaped skywalk which links the phase I and phase II networks of the Vadapalani Metro Rail station @THChennai #Chennai #Metro
2
20
850
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
“மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் உள்ளனவா?” “புதிய மெட்ரோ ரயில் திட்டத்தைத் திறந்து வைப்பது சரிதான். ஆனால், அது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளதா என்பதற்கான தரச் சான்றிதழைப் பெறாமல், எந்தத் தைரியத்தில் முதலமைச்சர் விஜயும் பிரதமரும் இதைத் திறந்து வைக்க முனைகிறீர்கள்? மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சராக இருக்கும் விஜய் இதையெல்லாம் கவனிப்பாரா? அல்லது எப்போதும் போலப் பாராமுகமாக இருப்பாரா?” - திமுக மாற்றுத்திறனாளிகள் அணிச் செயலாளர் பேராசிரியர் தீபக் நாதன் கண்டனம்! #ChennaiMetro #DeepakNathan #TVKFails #VijayFails @Deepak_TMN #KalaignarSeithigal
2
2
981
புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை திறந்து வைப்பதெல்லாம் சரிதான் ஆனால் அது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவானதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறதா என்ற தரச் சான்று பெறாமல் எந்த தைரியத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களும் பிரதமர் அவர்களும் இதை திறந்து வைக்க முனைப்பு எடுக்கிறீர்கள்? மாற்றுத்திறனாளிகள் சட்டம் சரத்து 44 மிகத் தெளிவாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவானதாக ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தி இருக்கிறது இதற்கான சான்று கொடுக்கப்பட்டிருக்கிறதா?@PMOIndia
1
134
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையம் இதுகுறித்து கேள்வி எழுப்பி இருக்கிறதா? மாற்றுத்திறனாளிகள் துறை இது சம்பந்தமாக அரசுக்கு ஏதேனும் கருத்துரு அனுப்பி இருக்கிறதா ?இது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதா? மாற்றுத்திறனாளிகள் துறையின் அமைச்சராக இருக்கும் திரு விஜய் அவர்கள் இதை எல்லாம் கவனிப்பாரா அல்லது எப்பொழுதும் போல் பாராமுகமாக இருப்பார்?
1
52
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
CM சார்… நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…? 1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா? 2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா? 3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன? 4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா? தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
428
2,792
102
5,616
355,812
வெற்றிப் பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லை என கை விரித்து இருக்கும் விஜய் அரசு! @CMOTamilnadu @actorvijay
1
3
190
மகளிர் வெற்றிப் பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் விஜய் அரசு வெளியிட்டு இருக்கக்கூடிய அரசாணையில் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தைகள் கூட குறிப்பிடப்படவில்லை என்பதை இந்த அரசு உத்தரவு எடுத்துக்காட்டுகிறது விஜய் அரசின் பாராமுகம் அம்பலமாகிறது!
11
11
380
பேராசிரியர் தீபக்நாதன் , Prof Deepaknathan retweeted
அண்ணன்@Deepak_TMN 🖤❤️
3
1
14
325
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் காகிதத்தில் மட்டும் தானா? என்ற கேள்வியை எழுப்பி, மத்திய அரசு கொண்டு வந்திருக்கக் கூடிய 2026ஆம் ஆண்டின் அணுகல்தக்க விதிகள் குறித்த எனது கட்டுரை இன்று தமிழ்த் திசை இந்துவில் பிரசுரமாகி இருக்கிறது! நன்றி @TamilTheHindu
1
1
115
"உருவுகண்டு எஎள்ளாமை வேண்டும்" @actorvijay அரசியல் எதிர்நிலை உடையவர்களை அவர்களின் உடல் அமைப்பை வைத்து அதுவும் சட்டப்பேரவையில் தேவையற்ற அருவருக்கத்தக்க உடல் மொழியை பேசிவிட்டு அது உங்களைச் சொல்லவில்லை என்று ட்வீட் செய்வது அவமானகரமான அரசியலிலும் மிக மோசமான அரசியல்.
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
2
8
2
13
520
எந்தவிதமான மனநிலையில முன்னாள் முதலமைச்சர் வீட்டுக்கு போய் வாழ்த்து எல்லாம் வாங்கினீங்க?அது என்ன அரசியல் இப்ப நீங்க பேசிட்டு இருக்கிறது என்ன அரசியல்? இவ்வளவு வன்மத்தை வைத்துக் கொண்டா நீங்க அவர் வீட்டுக்கு போனீங்க? ஏற்க முடியல @actorvijay
65
Chief minister @actorvijay you don't have locus standing to hold the differently able department. Using disability for a dig at your political opponent is far too low for a chiefminster. Leader must lead by example unlike you! What signals are you emitting to your cadres?
1
22
100
2,273