தமிழ் புத்தாண்டு நாளான இன்று என்னை காத்தருளும் வாள்வச்சகோஷ்டம் ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி அம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன்...
உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்....
7
257
இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்தியாவிற்கு வாழ்த்துகள் 🇮🇳🎉
தி எலிஃபண்ட் விஸ்பர்ஸ் - சிறந்த ஆவணக் குறும்படம்
RRR-ன் நாட்டு நாட்டு பாடல் - சிறந்த பாடல் விருதையும் வென்றது
இந்த இரண்டு விருதுக்கும் உழைத்த படக்குழுவினருக்கும், பெருமைமிக்க இந்திய திருநாட்டிற்கும் பாராட்டுக்கள்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
விளக்கம்:
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்...
எங்கள் இல்லத்தின் புதுவரவு #Leo.
இந்த நன்றியுள்ள ஜீவனை பார்த்தது ஒரு குறள் தான் நினைவு வருகிறது..
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு".
எந்த உதவியை மறந்தவருக்கும் முக்தி உண்டு., ஆனால் தனக்குப் பிறர் செய்த நன்றியை மறந்தவருக்கு முக்தி இல்லை..
Dev Krish S N retweeted
Celebrating 75 years of friendship though cricket with Indian Prime Minister @narendramodi 🇦🇺🇮🇳 – at Daskroi, India
Replying to @VanniKural
இந்த படம் சீமான் கிட்ட இருந்திருந்த இதை வச்சே 100 எப்பிசோடு ஓட்டிருவாப்ல...
1
4
123
சர்வதேச மகளிர் தினமான இன்று வாழ்க்கையில் போராடி வெற்றிக்கண்ட எனது தாய், மனைவி, சகோதரிகளை நினைத்து பெருமை கொள்கிறேன்...
இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்...
22
329
இன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டம் வருகைதரும் மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பாசமிகு அக்கா @DrTamilisaiGuv அவர்களின்
நிகழ்ச்சி நிரல்
* இன்று (04-03-2023) இரவு 08:30 மணிக்கு சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ தாணுமலையான் சுவாமி m.facebook.com/story.php?sto…
1
13
481
தமிழகத்தில் பிரிவினை பேசி பேசி மாநிலத்தை முடக்கும் சூழ்நிலைக்கு எடுத்துச்சென்ற அனைவருக்கும் தற்போது சந்தோஷமாக இருக்கும்.
இப்போது சீமான் உடனடியாக அவர்களது தும்பிகளை களத்தில் இறக்கி அனைத்தையும் தூக்கி நிறுத்திவிடுவார்...















