District Collector Tiruvannamalai (@DistCollrTvm_26) profile picture
Joined January 2025
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நவம்பர் 2026 மாதத்திற்கான மாவட்ட கல்வி மீளாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.11.2026) நடைபெற்றது.
1
1
62
”வெற்றி வீடு” திட்டத்தின் கீழ் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூசி ஊராட்சியிலுள்ள நத்தம்கொல்லை பகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளிடம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் (27.11.2026) நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
2
9
113
”வெற்றி வீடு” திட்டத்தின் கீழ் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உக்கம்பெரும்பாக்கம் ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளிடம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.11.2026) நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
1
7
141
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவை துறை சார்பில் உலக குழந்தைகள் மற்றும் கட்டாய திருமணம் ஒழிப்பு நாள் விழிப்புணர்வு பேரணியைத் துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.
2
8
98
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப. அவர்கள் இன்று (27.11.2026)மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலம் மற்றும் சிறப்பு சேவை துறை சார்பில் உலக குழந்தைகள் மற்றும் கட்டாய திருமணம் ஒழிப்பு நாள் விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்
3
6
88
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்று அவர்களின் சேவையைப் பாராட்டி நன்றியினைத் தெரிவித்தார்.
2
4
18
263
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தூய்மைப்பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்று பிரசாதங்களை வழங்கினார்.
2
12
197
77 - வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் (26.11.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை வாசிக்கப்பட்டு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
1
14
334
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் திருவண்ணாமலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தர்களுக்காக அவசர உதவி 108 ஆம்புலன்ஸ் மற்றும் பைக் ஆம்புலன்ஸ் சேவையைக் கொடியசைத்து துவக்கி வைத்தார்
4
1
15
358
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு செயலர் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு செங்கம் சாலையிலுள்ள அத்திந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்
3
14
536
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு செயலர் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோயிலில் உள்ள காவல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில்ஆய்வு மேற்கொண்டனர்.
3
16
490
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள், இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு செயலர் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
1
9
184
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தி.மலை மாநகராட்சி, செங்கம் சாலையிலுள்ள அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டு துறை அரசு செயலர் அவர்கள் தி.மலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்
1
7
326
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சி திருக்கோவிலூர் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டுதுறை அரசு செயலர் அவர்கள் தி.மலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்
1
9
393