SALEM DISTRICT POLICE (@DistSalem) header
SALEM DISTRICT POLICE (@DistSalem) profile picture

Official account of Salem District Police. #WeServeAndProtect

Salem,Tamil Nadu
Joined October 2019
Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)Photo by SALEM DISTRICT POLICE (@DistSalem)
SALEM DISTRICT POLICE retweeted
ஹோட்டல் முன்பதிவு மோசடி – எச்சரிக்கை! - Google Search எண்களை நம்பி முன்பதிவு செய்ய வேண்டாம். - அதிகாரப்பூர்வ எண்களை மட்டும் பயன்படுத்துங்கள். - சரிபார்க்காமல் பணம் செலுத்த வேண்டாம். Beware of Hotel Booking Scams! - Avoid booking through unverified Google Search numbers. - Use only official contact numbers. - Never pay without verification. #HotelBookingScam #Call1930 #CyberSafety #StayAlert #CyberCrimeAwareness #TNPolice #BeCyberSafe
61
1
71
2,822
SALEM DISTRICT POLICE retweeted
இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் - தமிழ்நாடு காவல்துறை. Happy Children’s Day -Tamil Nadu Police. @copmahesh1994 @CMOTamilnadu #ChildrensDay #HappyChildrensDay2026 #LittleSmilesBigDreams #ProtectEveryChild #SafeChildhood #Tamilnadupolice #TNPolice
1
126
1
459
5,459
SALEM DISTRICT POLICE retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (13.11.2026) ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையப் பகுதிகளில், காவல் ஆய்வாளர் திரு. லிங்க பாண்டியன் அவர்கள் தலைமையில் போலீசார் நடை ரோந்து மேற்கொண்டனர். அப்போது, பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். As per the instructions of Dindigul District Superintendent of Police, Thiru S. Jayakumar, IPS, police personnel conducted a foot patrol in the bus stand areas under the jurisdiction of Oddanchatram Police Station on 13.11.2026, led by Inspector Thiru Linga Pandian. During the patrol, they created awareness among the public about road safety and drug prevention.
1
46
58
2,124
SALEM DISTRICT POLICE retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கைப் பேணும் வகையில், கரூர் மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் நடைரோந்து மேற்கொண்டனர். Karur District Police conducted foot patrols in key areas of the district to ensure public safety and maintain law and order.
43
59
2,815
SALEM DISTRICT POLICE retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) சென்னை பெருநகரில் குற்றத் தடுப்பு மற்றும் சட்டம்–ஒழுங்கைப் பராமரிக்கும் நோக்கில், காவல் குழுவினர் பல்வேறு பகுதிகளில் நடை ரோந்து மேற்கொண்டனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு, அவர்களுடன் கலந்துரையாடி, பாதுகாப்பு தொடர்பான கருத்துகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்தனர். காவல்துறை–பொதுமக்கள் நல்லுறவை வலுப்படுத்தி, பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் வகையில் நடை ரோந்து தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. Police personnel conducted foot patrols in various areas of Chennai to prevent crime and maintain law and order. During the patrols, they visited crowded public places, interacted directly with members of the public, and listened to their concerns and safety-related needs. Foot patrols are being conducted regularly to strengthen police-public relations and ensure a safe environment.
49
92
3,283
SALEM DISTRICT POLICE retweeted
நாகப்பட்டினம் மாவட்டம்: POCSO வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு. Nagapattinam District: Accused in a POCSO Case Sentenced to Five Years of Imprisonment.
1
53
66
3,113
SALEM DISTRICT POLICE retweeted
ஆவடி மாநகரம்: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) முயற்சியால் ஆதரவற்ற நிலையில் இருந்த முதிய தம்பதியினரை மீட்டு குடும்பத்துடன் இணைப்பு. Avadi City: An elderly couple found in a destitute condition were rescued and reunited with their family through the efforts of the Singappen Special Force (SSF). 📞 Police – 100 | Emergency – 112 | Singappen Helpline – 1091
1
64
111
2,072
SALEM DISTRICT POLICE retweeted
விழுப்புரம் மாவட்டம்: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) முயற்சியால் 14 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம் Villupuram District: Child Marriage of a 14-Year-Old Girl Prevented Through the Efforts of the Singappen Special Force (SSF). 📞 Police – 100 | Emergency – 112 | Singappen Helpline – 1091
1
62
89
5,132
SALEM DISTRICT POLICE retweeted
திருப்பூர் மாவட்டம்: சாலை விபத்தில் சிக்கிய முதிய தம்பதியினரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் (SSF) பாதுகாப்பாக மீட்டனர். Tiruppur District: Elderly Couple Involved in a Road Accident Rescued Safely by the Singappen Special Force (SSF). 📞 Police – 100 | Emergency – 112 | Singappen Helpline – 1091
62
86
2,069
SALEM DISTRICT POLICE retweeted
திருப்பத்தூர் மாவட்டம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது - சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் உதவியுடன் நடவடிக்கை. Tirupattur District: Teacher Arrested for Sexually Harassing a Minor Girl – Action Taken with the Assistance of the Singappen Special Force (SSF).. 📞 Police – 100 | Emergency – 112 | Singappen Helpline – 1091
1
54
62
2,102
SALEM DISTRICT POLICE retweeted
திருவண்ணாமலை தீபத் திருவிழா - தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr.மகேஷ் குமார் அகர்வால், IPS., அவர்கள் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிவுறைகள் வழங்கினார். 🔹 பாதுகாப்புப் பணிக்காக 15,500 காவல்துறையினர், மேற்பார்வைப் பணிக்காக 5 டிஐஜிக்கள் மற்றும் 42 எஸ்பிக்கள் நியமனம். 🔹 போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 6,000-க்கும் மேற்பட்ட காவலர்கள், 25 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் 155 கார் நிறுத்துமிடங்கள் ஏற்பாடு. 🔹 QR குறியீடு மூலம் வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறியவும், பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களின் வழித்தடங்களை முறைப்படுத்தவும் நடவடிக்கை. 🔹 கூட்ட நெரிசலைக் கண்காணிக்க 700 AI சிசிடிவி கேமராக்கள், 12 AI ட்ரோன்கள், 5 மினி கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ANPR, FRS கேமராக்கள் பயன்பாடு. 🔹 பொதுமக்களுக்கு உதவ 65 'May I Help You' மையங்கள், NIC-ன் தீபம் செயலி மற்றும் பயிற்சி பெற்ற காவலர்கள் மூலம் வழிகாட்டுதல் மற்றும் அவசர உதவி. 🔹 குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஒரு லட்சம் 'Wrist band'-கள் வழங்குதல்; பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்தல். Dr. Mahesh Kumar Aggarwal, IPS., DGP/HoPF, inspected the bandobast arrangements for the Thiruvannamalai Karthigai Deepam Festival and issued necessary instructions to police officers and personnel. 🔹 A total of 15,500 police personnel deployed for security, with 5 DIGs and 42 SPs assigned for supervision. 🔹 More than 6,000 police personnel deployed for traffic regulation, with 25 temporary bus terminals and 155 vehicle parking facilities arranged. 🔹 QR codes introduced for easy identification of parking locations, with regulated routes for shuttle buses and auto-rickshaws. 🔹 700 AI-enabled CCTV cameras, 12 AI drones, 5 mini control centres, and ANPR and FRS cameras deployed to monitor crowd movement. 🔹 65 'May I Help You' centres, NIC's Deepam mobile application, and trained police personnel deployed to provide public guidance and emergency assistance. 🔹 One lakh wristbands to be distributed for children's safety, ensuring the security of devotees and smooth traffic management.
6
67
103
3,915
SALEM DISTRICT POLICE retweeted
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்! DON'T DRINK AND DRIVE!
20
638
7
2,286
32,960