kulamthasthagir retweeted
மாப்பிள்ளா முஸ்லிம்களின் தியாகத்தின் நூற்றாண்டை நினைவுகூர்ந்த #CFI மாணவர்கள்மீது கொடூர தாக்குதலைநிகழ்த்தி வழக்கு பதிவுசெய்த கோவை காவல்துறையின் செயல் கண்டிக்கத்தக்கது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள்மாறுவதில்லை.
தமிழகமுதல்வர் கவனம் செலுத்தி நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
kulamthasthagir retweeted
செப்டம்பர் 17
தந்தை பெரியார் பிறந்த நாள் -
#சமூகநீதிநாள்
இன்று சேலத்தில் விசிக சார்பில் நடைபெற்ற 'சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை' கருத்தரங்கில் திரு.கொளத்தூர் மணி, திரு.இரா.ராஜேந்திரன், திரு.அப்துல் ஹமீது, திரு.ஜேக்கப் லிவிங்க்ஸ்டன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கினார்கள்.
kulamthasthagir retweeted
'அதிகாரம் மக்களுக்கே' என்ற எஸ்.டி.பி.ஐயின் லட்சிய கனவு நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும்.
#SDPIFormationDay
kulamthasthagir retweeted
ASIF KHAN LYNCHING: A FACT SHEET
SDPI Vice President and other leaders visited family of Late Asif Khan in Mewat.
kulamthasthagir retweeted
16வது நாளாக 30/5/2021 ஏழைக்கு_உதவுவது_இறைவனுக்கு உதவுவதைப்_போன்றது
கொரோனா_பேரிடர்_காலத்தில் உன்
உணவு_விநியோகம்.
பசித்தோருக்கு உணவளிப்போம் தொடர் சேவையில்
இறை வானவில் அறக்கட்டளைசார்பாக உணவின்றி தவிக்கும் மக்களுக்காக தினசரிமதியம் சாப்பாடு வழங்கப்படுகிறது 9677969405
kulamthasthagir retweeted
டீ கடை ஊழியர்கள் வாழ்வாதாரம் தில் பின் தங்கி இருப்பதால் டீகடை திறக்க அனுமதி தருமாறும் கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு சமூக ஆர்வலர் அஷ்ரப் அலி திருச்சி மாவட்டம்
kulamthasthagir retweeted
28/5/201/இறை வானவில் அறக்கட்டளை சார்பாக இன்று மணிகண்டம் அப்பகுதியில் உள்ள பார்வை இல்லாதவர்களுக்கு ஏழை எளிய மக்களுக்கும் இறை வானவில் அறக்கட்டளை சார்பாக உணவு வழங்கப்பட்டது 9677969405
kulamthasthagir retweeted
27/5/2021 இன்று ஏழைக்கு_உதவுவது_இறைவனுக்கு உதவுவதைப்_போன்றது
கொரோனாபேரிடர்காலத்தில்
உணவு_விநியோகம்.
பசித்தோருக்கு உணவளிப்போம் தொடர் சேவையில்
இறை வானவில் அறக்கட்டளை சார்பாகஉணவின்றி தவிக்கும் மக்களுக்காக தினசரி மதியம் சாப்பாடு இரவு இட்லி உணவு வழங் படுது
தொடர்பு9677969405
kulamthasthagir retweeted
26/5/2021 இன்று ஏழைக்கு_உதவுவது_இறைவனுக்கு உதவுவதைப்_போன்றது
கொரோனாபேரிடர்காலத்தில்
உணவு_விநியோகம்.
பசித்தோருக்கு உணவளிப்போம் தொடர் சேவையில்
இறை வானவில் அறக்கட்டளை சார்பாகஉணவின்றி தவிக்கும் மக்களுக்காக தினசரி காலையில் மதியம் சாப்பாடு இரவு இட்லி உணவு வழங் படுது
தொடர்பு9677969405
kulamthasthagir retweeted
பதினாறாவது நாள்25/5/2021 இன்று ஏழைக்கு_உதவுவது_இறைவனுக்கு உதவுவதைப்_போன்றது
கொரோனாபேரிடர்காலத்தில்
உணவு_விநியோகம்.
பசித்தோருக்கு உணவளிப்போம் தொடர் சேவையில்
இறை வானவில் அறக்கட்டளை சார்பாகஉணவின்றி தவிக்கும் மக்களுக்காக தினசரிமதியம் சாப்பாடு உணவு வழங் படுது
தொடர்பு9677969405
kulamthasthagir retweeted
24/5/2021ஏழைக்கு_உதவுவது_இறைவனுக்கு உதவுவதைப்_போன்றது
கொரோனாபேரிடர்காலத்தில்
பசித்தோருக்கு உணவளிப்போம் தொடர் சேவையில்
இறை வானவில் அறக்கட்டளை சார்பாகஉணவின்றி தவிக்கும் மக்களுக்காக தினசரி உணவு வழங் படுது தங்களால் முடிந்த உதவி அரிசி பருப்பு ஆயில் வாங்கித் தரலாம் தொடர்பு
9677969405
kulamthasthagir retweeted
23/5/2021 இறை வானவில் அறக்கட்டளை சார்பாக சாலையோர மக்களுக்கு இன்று மதியம் உணவு வழங்கப்பட்டது எங்கள் சேவையை பார்க்கக் கூடியவர்கள் தங்களால் முடிந்த உதவியை அரிசி பருப்பு ஆயில் வாங்கித் தரலாம் 9677969405
kulamthasthagir retweeted
22/5/2021 இறை வானவில் அறக்கட்டளை சார்பாக சாலையோர மக்களுக்கு இன்று மதியம் உணவு வழங்கப்பட்டது எங்கள் சேவையை பார்க்கக் கூடியவர்கள் தங்களால் முடிந்த உதவியை அரிசி பருப்பு ஆயில் வாங்கித் தரலாம் 9677969405
kulamthasthagir retweeted
21/5/2021ஏழைக்கு_உதவுவது_இறைவனுக்கு உதவுவதைப்_போன்றது
கொரோனாபேரிடர்காலத்தில்
உணவு_விநியோகம்.
பசித்தோருக்கு உணவளிப்போம் தொடர் சேவையில்
இறை வானவில் அறக்கட்டளை சார்பாகஉணவின்றி தவிக்கும் மக்களுக்காக தினசரி காலையில் டீ பிஸ்கட். மதியம் சாப்பாடு இரவு இட்லி உணவு வழங் படுது
9677969405
































