Election Dharmapuri (@ElectionDPI) header
Election Dharmapuri (@ElectionDPI) profile picture
Joined August 2017
Photo by Election Dharmapuri (@ElectionDPI)Photo by Election Dharmapuri (@ElectionDPI)Photo by Election Dharmapuri (@ElectionDPI)Photo by Election Dharmapuri (@ElectionDPI)Photo by Election Dharmapuri (@ElectionDPI)Photo by Election Dharmapuri (@ElectionDPI)Photo by Election Dharmapuri (@ElectionDPI)Photo by Election Dharmapuri (@ElectionDPI)Photo by Election Dharmapuri (@ElectionDPI)Photo by Election Dharmapuri (@ElectionDPI)
ELC- Merit Certificate issue to winners by District Election Officer and District Collector, Dharmapuri#DEO #CEO #ECI
1
13
ELC- Merit Certificate issue to winners by District Election Officer and District Collector, Dharmapuri#DEO #CEO #ECI
7
ELC- Merit Certificate issue to winners by District Election Officer and District Collector, Dharmapuri#DEO #CEO #ECI
7
ELC- Merit Certificate issue to winners by District Election Officer and District Collector, Dharmapuri#DEO #CEO #ECI
10
ELC- Merit Certificate issue to winners by District Election Officer and District Collector, Dharmapuri#DEO #CEO #ECI
5
ELC- Merit Certificate issue to winners by District Election Officer and District Collector, Dharmapuri
1
29
District level ELC Competition Conducted in Dharmapuri Collectorate, Adhiyan Meeting Hall.#DEO #CEO #ECI
7
வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்! நவம்பர் 21 (சனிக்கிழமை), 22 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29 (ஞாயிற்றுக்கிழமை), 2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. #SSR2027 #SpecialCamps #VoterAwareness #TamilNadu
8
Special Voter Registration Camps! Special camps will be held on November 21 (Saturday), 22 (Sunday) and 29 (Sunday), 2026.
7
வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்! நவம்பர் 21 (சனிக்கிழமை), 22 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29 (ஞாயிற்றுக்கிழமை), 2026 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
1
1
21
Shifted to a new address? Update your electoral details using Form 8 and ensure your voter record stays accurate. #Form8 #Electoral Roll #VoterAwareness #Voter Registration #Update Your Details #ECINET #ECI
21
புதிய முகவரிக்கு குடிபெயர்ந்துள்ளீர்களா? 🗳️ உங்கள் வாக்காளர் பட்டியல் விவரங்களைப் புதுப்பிக்க படிவம் 8 (Form 8) மூலம் விண்ணப்பித்து, உங்கள் முகவரியைச் சரியாகப் பதிவு செய்யுங்கள். 📲 ECINET செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். #Form8 #ElectoralRoll #VoterAwareness #VoterRegistration
1
2
19
Publication of draft Electoral Roll - Special Summary Revision 2027. #ECI #SSR2027
24
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2027. #ECI #SSR2027
1
1
28
8 பென்னாகரம் சட்டமன்ற தொகுதி அளவில் Electoral Literacy Club மூலமாக இன்று (13.11.2026) அரசு மகளிர் மேல்நிலைபள்ளி பென்னாகரத்தில் மாணவ மாணவிகளிடையே கட்டுரைப்போட்டி மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.
17
057 பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கான கட்டுரைப்போட்டி மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி இன்று பாலக்கோடு அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் நடைப்பெற்றது.
1
86
061 அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான கட்டுரைப்போட்டி வினாடி வினா நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. மதிப்பீட்டு பணி தற்போது நடைபெற்று வருகிறது
20
060 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான கட்டுரைப்போட்டி வினாடி வினா நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. மதிப்பீட்டு பணி தற்போது நடைபெற்று வருகிறது.
18
059 - தருமபுரி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட அனைத்து பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் கட்டுரைப்போட்டி மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி 059 தருமபுரி சட்டமன்ற தொகுதி உதவி வாக்காளர் பதிவு அலுவலர் தலைமையில் போட்டிகள் நடைபெற்றுது.
22
Draft roll published by the DEO Dharmapuri in the presence of political party representatives. #ssr2027
28