Pinned Tweet
தன் கட்சித் தொண்டன் கீழே விழுந்ததைக் கண்டதும் பதறிப்போய்த் தூக்கிவிடும் என் தலைவன் எங்கே..! ❤️
தன்னைப் பாசத்தோடு நோக்கி வந்த தொண்டனைக் கண்டதும் பதறிப்போய் ஓடும் டூப்ளிகேட் நீ எங்கே..! 😂
ஒரிஜினல் என்றும் ஒரிஜினல்தான்! 🔥
டூப்ளிகேட் என்றும் டூப்ளிகேட்தான்! 😂
@EPSTamilNadu
@TVKVijayHQ
அரசு அதிகாரிக்கே இருக்கை இல்லை...
ஆனால், எந்தவித அரசு பதவியிலும் இல்லாத ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளருக்கு இருக்கை!
இதுதான் உங்கள் ஆட்சியின் நிர்வாக லட்சணமா?! 🤦♀️
#TVKFails #TVKFailsTN
போதைப்பொருளை ஒழிக்க 65 சிறப்புப் படைகள் அமைக்க ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாக அறிவித்தார்களே...
முதலமைச்சர் #விஜய் அவர்களின் அறிவிப்பும், ஒதுக்கப்பட்ட நிதியும் என்ன ஆனது?
சென்னையிலேயே 70 கிலோவுக்கும் அதிகமான #ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அறிவிப்போடு நின்றுவிட்டதா போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை?
#TVKFails #TVKFailsTN
அப்போ கலாய்க்கிறீங்கன்னுதான் நினைச்சோம்...
இப்பதான் புரியுது, களவான்டிருக்கீங்கன்னு... 😏
உங்களச் சொல்லிக் குத்தமில்ல... எங்காளுங்க அவ்வளவு புத்திசாலிகளா இருந்திருக்காங்க! 🤦♀️
#TVKFails #TVKFailsTN
"#Take_Diversion" பாணியில் தொழில் முதலீடுகளை #ஆந்திரா-வுக்குத் தாரை வார்க்கிறது #தவெக என்று மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு நூறு சதவீதம் உண்மை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது! 🔥
#TVKFails #TVKFailsTN
#தவெக அரசு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தோல்வியடைந்து வருவதாகவும், பல முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்குச் செல்வதாகவும் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
ஆனால், #தவெக அரசோ அதை ஏற்க மறுத்து, கண்மூடித்தனமாக மறுத்து வந்தது!
இந்நிலையில், தமிழகத்தின் முதலீட்டுத் தகவல்கள் ஆந்திராவுக்குக் கசிந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, வழிகாட்டி தமிழ்நாடு (Guidance Tamil Nadu) அமைப்பில் பணியாற்றிய 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் ஆந்திரப் பிரதேச அரசின் அமைப்புகளில் பணியில் சேர்ந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து வந்த தமிழக முதலமைச்சரும், தொழில்துறை அமைச்சரும் இப்போது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? 😏
#TVKFails #TVKFailsTN
"இங்க ஒரு காங்கிரஸ்... கர்நாடகாவுல ஒரு காங்கிரஸ் இருக்குதா? ஒரே கட்சிதானே..."
தரமான கேள்வி தலைவரே! 👌
தமிழ்நாட்டுல எல்லா விஷயங்களையும் தெரிந்து, துண்டுச் சீட்டு இல்லாமல், இப்படி புள்ளிவிவரங்களோடு தெளிவாகப் பேசும் ஒரு தலைவரைக் காட்டுங்கடா... பார்ப்போம்! 🔥
#எடப்பாடியார் டா 🔥
மக்களுக்காக...
மக்களின் உரிமைகளுக்காக...
மக்களின் பாதுகாப்பிற்காக...
என்றும் களத்தில் நின்று குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" மட்டுமே! 🔥
#TVKFails #TVKFailsTN
Design Design-ஆகப் பிரச்சினைகளை இழுத்துவிடும் இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடமிருந்து,
மக்களைக் காப்பதா?
கலெக்டரைக் காப்பதா?
அணையைக் காப்பதா?
என்று நம்மை எல்லாம் குழப்பத்தில் ஆழ்த்தியதுதான் #தவெக அரசின் மாபெரும் "வெற்றி"!
தலைவரு தற்குறிகளைப் பொளபொளன்னு பொளந்துட்டாரு! 😂🔥
#TVKFails #TVKFailsTN
தரமான சிறப்பான செருப்படி தலைவரே 🔥🔥🔥
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல், தவெக கட்சியினர் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
சோத்துப்பாறை அணையில் இருந்து ஆயக்கட்டு புது வாய்க்கால் வழியாக
1000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் திறந்துவிட 90 நாட்களுக்கான நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில், தேவையான நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் அணை திறக்க அனுமதி வழங்கவில்லை
என தெரிகிறது .
இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக MLA சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெக கட்சியினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு, அந்த ரீலை எடிட் செய்து வெளியிட
Late ஆகும் என்பதாலோ என்னமோ,
Raw footage உடன் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள்.
திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “petromax” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு,
“இதுல எப்படி அண்ணே எரியும்?”
என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர்.
இப்படி Design Design-ஆக பிரச்சினைகளை இழுத்துவிடும்
இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்து
மக்களைக் காப்பதா?
கலெக்டரைக் காப்பதா?
அணையைக் காப்பதா?
என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்தது தான் தவெக அரசின் மாபெரும் “வெற்றி”!
ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம்.
சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
10
184
நீங்க எப்ப ஆய்வ முடிச்சி! 😏
எப்ப விலையை குறைச்சி! 🤦♀️
#பொய்க்கால்_குதிரை_அரசு
#JusticeForBalakrishnan
இதுதான்... இவ்வளவுதான் உங்கள் ஆட்சியின் லட்சணம், #CM_விஜய் அவர்களே! 😡











