Pinned Tweet
வரலாற்றின் பொக்கிஷம் புரட்சியாளர் #அம்பேத்கர், தந்தை #பெரியார் மற்றும் தலைவர் #திருமாவளவன்
இன்றும் என்றும் என்றென்றும் அனைவராலும் பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷங்கள்!!!
கூப்பு
கைது
ரைய்டு
ஒப்பாரி..
இதை எல்லாம் #தத்தியும், கொத்தடிமைகளும் லைப்ல நினைச்சு கூட பார்த்து இருக்கமாட்டானுங்க 😂..
தலைவரே செத்தாலும் போகாதீங்க🙏...
#தத்தி காலில் விழுந்து கேட்டாலும் போகாதீங்க🙏..
விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன் என எத்தனை நடிகர்கள் வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற போறது
விஜய் தான்
தனுஷ் தான்
சிவகார்த்திகேயன்
மட்டும் தான்....
செத்த பாம்பு #திமுக இனி திரும்ப எழுந்திருக்க வாய்ப்பே இல்ல😊...
எப்படா கல்யாண மேடை கிடைக்கும் ஒப்பாரி வைக்கலாம்னு காத்துட்டு இருப்பார் போல😭
"தவெக ஆட்சிக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமின்றி வாக்களித்தவர்களும் புலம்புகின்றனர்"
முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இல்ல மணவிழாவில் மு.க.ஸ்டாலின் உரை
#MKStalin #DMK #TVK #News18Tamilnadu | News18Tamil.com
திமுகவில் மிச்சம் மீதி இருக்கிற பெண்களும் தனுஷ் கட்சிக்கு போயிட்டாங்க 😂...
இனி திமுகவிற்கு நிரந்த கூப்பு தான் 🔥🔥......
ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்று என்றைக்கு ஆணவத்தோடு சொன்னாரோ அன்றே அழிவு ஆரம்பித்துவிட்டது SO என் கருத்து ஸ்டாலின் போட்டியிட்டால் மீண்டும் தோற்பார்..டெபாசிட் இழப்பார் 🕊️
உங்க கருத்து என்ன 👍 ...
🔥🔥🔥
”கூட்டணி கட்சிகள் இல்லாமல் நின்றிருந்தால் எதிர்க்கட்சியாக கூட இருந்திருக்காது திமுக” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சாடல்
Chennai | TVK | DMK | Alliance
#NewsTamil24x7 #MinisterAadhavarjuna
இந்தவாட்டி வித்தியாசமா அழுவுறாரு 😂😂
அல்லற்பட்டு ஆற்றாது அழும் கண்ணீர் இது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.
#PriceRise #Inflation
ஆட்சி அதிகாரத்தில் பங்கு அதற்க்கு வாய்ப்பே இல்லனு சொன்ன தத்தியை MLA சீட்டு கூட இல்லாமல் கூப்பில் அமர வைத்தது இந்த காலம்.😍
இது திருமா காலம்❤️💙 ...
8000 Vote வித்தியாசத்தில் தோத்துவிட்டோம்னு நினைச்சு நினைச்சு.
அடுத்த தேர்தலில் இந்த சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோக்க கூடாது என்பதற்காக
வெறும் 5000,4000 vote வச்சினு இருக்கிற நாய் டம்ளர் சாமான் கூட்டத்த புடிச்சி தொங்கிட்டு இருக்கான் தத்தி🤮
பாவமா இருக்கு 😭
இந்த புளுத்திய அழுவதற்கு என்றே வச்சிருக்கான் தத்தி😂😂....
*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!
இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;
’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!
@VanniTamizhVCK
















