Pinned Tweet
இரண்டு பேர் இறந்து வருடங்கள் ஆகியும்
இன்னும் பல #சங்கி கள் தூக்கத்தை தொலைக்கின்றனர்.....
காரணம்
செய்த சம்பவங்கள் அப்படி😄 🖤❤️💪
க.கணேசன்.🖤❤️ retweeted
முன்னாள் அமைச்சர் கே என் நேரு அன்பில்
மகேஷ் மீது சில பெண்களை தொடர்பு படுத்தி
அவதூறு பரப்பும் தவுட்டு தற்குறிகளே..
இதுபோல பச்சையா பப்ளிக்கா
கே என் நேருவோ அல்லது அன்பில் மகேஷோ
இருக்குற மாதிரி ஒரு போட்டோ போடுங்கடா
தற்குறிகளா காம்ப்ரமைஸா போயிறலாம்..🤷♀️
நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்கள் கொள்கையில் இருந்து மாறமாட்டோம்.- வன்னி அரசு.
~சரி என்ன உங்க கொள்கை?
யாரு ஆளுங்கட்சியா இருந்தாலும் அவன் கிட்ட கூட்டணி பிச்சை எடுத்தாவது அதிகாரத்துல இருப்போம் அதான் எங்க கொள்கை.🤦🏻🤧
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் ஒருநாள் வேட்டி சட்டை அணிய வேண்டும் ~ Mic மோகன்.
வேட்டி சட்டை மட்டும்தானா? அரகஜா பொட்டு, கையில கயிறு, சைட் சிக்-லாம் வச்சுக்கலாமான்னு அந்த ஜோசியக்காரன்ட்ட கேட்டு சொல்லுங்க வாய் மாமா.🚶
தினமும் கட்டிட திறப்பு விழா...
துவக்க விழா... பஸ்ஸ்டாண்ட் திறப்புவிழா... விளையாட்டு விழானு இன்னும் மூனு வருசத்துக்கு ஒரே பிஸியா இருக்கேன்...🥵
அவ்வளவு திட்டம் கட்டிடம் பஸ்ஸ்டாண்ட்னு கொண்டாந்த மனுசன விட்டுட்டு எனக்கு ஏன் ஓட்டு போட்டாங்கனு இப்ப வரைக்கும் தெரியல...🤧🚶
சட்டம் ஒழுங்கு சீர்கேடு விலைவாசி உயர்வு.. போதைபொருள் கடத்தல் எல்லாத்தையும் மடை மாற்றுகிறாராமாமாம்
மகனே திருட்டுலாட்டரி இதல்லாம் நாங்க சதுரங்க வேட்டை படத்துலயே பாத்துட்டோம்
ஒரு அமைச்சர் அவரிடம் வந்து லஞ்சம் தருவதாக ஒருவர் கூறினார் என்று பொதுவாக சபையில் கூறியுள்ளார் லஞ்சம் தர வந்தவர் மீது இதுவரைக்கும் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை இதற்கு அமைச்சரும் உடந்தையா இருவர் மீதும் உடனே சட்ட நடவடிக்கை பாய வேண்டும்
\\ தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஒரு நாள் வேஷ்டி சட்டை அணிய வேண்டும்..
~ ராஜ்மோகன்
எதுக்கு ப்ரோ...!?
யாருக்கு தெரியும் ப்ரோ ஜோசியகாரன் கட்ட சொல்லி சொல்ல சொன்னான் சொல்றோம்...🤭
க.கணேசன்.🖤❤️ retweeted
வாத்தா!, டேய் கோமாளிக்கூ🔥ங்களா!, கலாய்க்க content இல்லாம, என்னடா இது LKG பசங்க மாதிரி பதிவ போட்றீங்க!????.
LKG பசங்களே இன்னும் பெட்டரா போடுவனுங்க போல!!!. 😂😂😂
#சோப்ளாங்கி தற்குறி
க.கணேசன்.🖤❤️ retweeted
தமிழ்நாட்டிலும் பாஜக ஆதரவு மதவாத சக்தி ஆட்சி தான் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் மழுப்பல் பதில்
👇👇👇


























