
#Atheist, Dravidian, Logical and Scientific thinker. #முச்சந்துமன்றம்
Chennai, India
Joined August 2019
- Tweets17.1K
- Following1.7K
- Followers4.7K
- Likes63K
Pinned Tweet
ஒரு செல் உயிரியான பாசியில் தொடங்கிய ஒரு ஆய்வு, மனித மூளையின் செயல்பாடுகளை மிக நுணுக்கமாக கண்டறிய வழி வகுத்துள்ளது. இந்த ஆய்வு எப்படி வளர்ந்தது. இதன் பயன்கள் என்ன அறிந்துகொள்ள காணொளியை காணுங்கள்.
#LetScience
#Optogentics
@thil_sek
@HilaalAlamTamil
facebook.com/share/v/1HZ3XtY…
பெட்ரோமாக்ஸ் பதிப்பகம் என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருக்கும்.
முதன்முதலில் என்று பெருமை அடித்துக்கொள்ள ஒரு சாதனை செய்துள்ளார்கள்.
AI, 2000 கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியது தமிழில் தான் என்று ஒரு வரலாற்று சாதனையை படைத்த அகல்விளக்கு பதிப்பகத்தினருக்கு பாராட்டுக்கள்.
இதுவரை வாழ்திராத 'கவிஞர் நாலடியார்' அவர்களைப் பற்றி சூர்யா பாலு எழுதிய புத்தகத்தை படிக்கவேண்டும்.
'தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவ ஞானி ... தனது பாடல்களிலும் கவிதைகளிலும் மனித வாழ்க்கையின் உண்மைகளை மிக எளிமையாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார்.’
புத்தகங்கள் கிடைக்குமிடம்
பின்குறிப்பு:
அகல்விளக்கு பதிப்பகம்
3/448, பாரத் நகர், பிரம்மபுத்திரா தெரு, மடிப்பாக்கம், சென்னை – 600091
முகவரி கண்டுபிடித்து, புத்தகங்கள் வாங்கியவர்கள்
Google maps location பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு நன்றி.
sindhai.com/essays/perumal-m…
சுயமரியாதை திருமணம் என்பது சாதி பார்க்காத திருமணம் என்று எப்போது, யார் வரையறுத்தார்கள்?
நாள் நட்சத்திரம் பார்க்காமல் திருமணம் செய்யும் பகுத்தறிவு இருப்பவர், ஏன் வேத மந்திரங்கள், குறிப்பிட்ட சாதியினர் முழங்க செய்ய வேண்டும்?
ஆடம்பர திருமணம் பற்றி பலர் விமர்சனம் செய்துள்ளார்கள் 1/2
சுயமரியாதை திருமணம்
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் பேத்தி திருமணம் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன . மிக கடுமையான விமர்சனங்கள்.அதிபயங்கர ஆடம்பரம்,பல பெண்களுக்கு வர்ணம் பூசி வரவேற்பளிக்க செய்த கோமாளித்தனங்கள் என்று பல்வேறு காலத்துக்கு ஒவ்வாத செயல்கள் இருந்தாலும் சுயமரியாதை திருமணம் என்பதை முன்னிறுத்தி திமுகவினர் செய்யும் பல விமர்சனங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன .
சுயமரியாதை திருமணம் என்பது பார்ப்பனர் தவிர்த்த திருமணமாக , காந்தி என்றால் மாமிச உணவு கூடாது என்பது மட்டுமே என்று காந்தியர்கள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு ஒரு கூட்டம் முழுவதுமாக அவரையும் காந்திய நிறுவனங்களையும் கைப்பற்றிக்கொள்வதற்கு ஈடான ஒன்று.
சுயமரியாதை திருமணம் என்பது சாதி பார்க்காத, நாள் நட்சத்திரம் பார்க்காத , ஏதாவதொரு மாமிச உணவுகளை உள்ளடக்கிய உணவு கொண்ட திருமணம் என்றால் அர்த்தம் உள்ளது.பொங்கி குதிப்பவர்களில் பலர் நல்ல நாளில் , அதே சாதியில் சைவ உணவினை மட்டுமே விருந்தளிக்கும் திருமணம் செய்து கொண்டவர்கள் எனும் முரண் அவர்களுக்கே விளங்காதது வியப்பு தான்.
இரு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது , இரு மத வழியிலும் திருமணம் நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.இங்கும் ஐயர் வைத்து திருமணம் , திமுக தலைவர் நடத்தி வைத்த சுயமரியாதை திருமணம் என இரண்டும் நடந்தது. இதன் சரி தவறுக்குள் போகவில்லை.ஆனால் பெரும் குற்றம் , பதவி விலகு என்று எல்லாம் குரல் எழுப்புவது காமெடியாக உள்ளது.
பல ஆண்டுகளாக கட்சியில் பல பதவிகள் வகித்ததால் மட்டும் அவர் பொது செயலாளர் ஆகவில்லை.வன்னியர் என்பதால் ஆனார். அவரை விட ஆற்காடு வீராசாமி அவர்கள் அவருக்கு முன்பே பொருளாளர் ஆனவர் . இன்றும் நலமுடன் இருக்கிறார். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 234 தொகுதிகளில் 46 வேட்பாளர்கள் வன்னியர்கள்.த வே க போட்டியிட்ட 234 தொகுதிகளில் 37 பேர் வன்னியர்கள்.திமுக கூட்டணியில் தான் குறைவாக 28 என்றாலும் எந்த சாதி நம்பர் 1 என்றால் அது வன்னியர்கள் தான்.
வன்னியர் சமுதாயத்தை சார்ந்த கொள்கைவாதியாக இருந்தால் தலைவர் பதவிக்கு முழு முயற்சி எடுத்திருப்பார். அல்லது கட்சியை உடைத்திருப்பார்.திமுகவில் வட்ட செயலாளர்கள்.பொது குழு உறுப்பினர்கள் , பஞ்சாயத்து தலைவர்கள் ,ஒன்றிய செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள் என எதனை எடுத்துக்கொண்டாலும் வன்னியர்கள் தான் முதலிடம். இவ்வளவு இருந்தும் திமுகவில் பெரிதும் ஏமாற்றப்படுகிறோம் என்று சொல்லும் வன்னியர்கள் தான் அதிகரித்துக் கொண்டு வருகின்றனர்
உண்மையான சுயமரியாதை திருமணம் என்பது சாதி பார்க்காமல் (இது தான் மிக மிக முக்கியம் )நாள் நட்சத்திரம் பார்க்காமல் வரும் விருந்தினர்களுக்கு மாமிச உணவு மற்றும் மரக்கறி உணவு இரண்டும் உள்ள விருந்தினை தருபவர்கள் தான். அதனால் தமிழ்நாடு பெரியார் மண்ணாக , முற்போக்கான மாநிலமாக மாற வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து திருமணம் செய்யும் சூழலை உருவாக்க போராடுவோம், குரல் கொடுப்போம். உணவில் இருக்கும் தீண்டாமையை , நாள் நட்சத்திரம் பார்க்கும் முட்டாள்தனத்தை முட்டாள்தனத்தையும் சமஸ்க்ரிதம் தவிர்த்தலோடு சேர்த்து ஒழிப்போம் .
அதிலும் சிலைகள் போன்று பெண்களை சுற்றி நின்று ஆட வைத்தது ஒவ்வாமை உணர்வை கொடுத்தது.
How Karunanidhi clan has carried on inter-caste self-respect marriage legacy ‘without imposing beliefs’ share.google/1pD60D9Lca3KMZO…
இதை பார்த்தாவது பின்பற்றி இருக்கலாம்..
பெரியார் சொன்ன திருமணம் எளிமையாக நடத்த வேண்டும் எனும் கொள்கை காற்றில் பறந்தது.
ஐயர் மந்திரங்கள் என்று எல்லாம் ஒரு கொள்கையற்ற பணக்கார வீட்டு திருமணம் போல நடந்து இருக்கிறது.
இனி துரை முருகன் தலைமுறைக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கக்கூடாது.
#திராவிடபற்று
#சனாதனம்
ஜப்பானியர்கள் கொரியாவை, சீனாவை அடிமை படுத்திய வரலாறு, பெருமை மிகுந்ததா?
இரண்டாம் உலகப்போரில் தேவை இல்லாமல், pearl Harbour தாக்கி, வம்பை விலை கொடுத்து வாங்கினார்கள்.மே,1945 ஜெர்மனியும் இத்தாலியும் தோற்கடிக்கப் பட்ட பின்பும் ஜப்பான் சண்டையை நிறுத்தவில்லை. ஹிரோஷிமா நாகசாகியில்
ஜப்பானியர்கள் ஏன் இந்தியர்களை தங்கள் வீடுகளுக்கு வழக்கமாக அழைப்பதில்லை..?
ஒரு வருடத்திற்கும் மேலாக ஜப்பானில் வசித்து வந்த ஒரு இந்தியர் விசித்திரமான ஒன்றைக் கவனித்தார்: அவரது ஜப்பானிய நண்பர்கள் கண்ணியமாகவும் உதவிகரமாகவும் இருந்தனர், ஆனால் அவர்களில் யாரும் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்ததில்லை, ஒரு கோப்பை தேநீர் கூட குடிக்க வீட்டிற்கு அழைக்கவில்லை.
குழப்பமாகவும் வேதனையுடனும், இறுதியாக ஒரு ஜப்பானிய நண்பரிடம் இது ஏன் என்று கேட்டார். நீண்ட மௌனத்திற்குப் பிறகு, நண்பர் பதிலளித்தார், "எங்களுக்கு இந்திய வரலாறு கற்பிக்கப்படுகிறது... உத்வேகத்திற்காக அல்ல, ஆனால் ஒரு எச்சரிக்கையாக."
இந்தியர் ஆச்சரியப்பட்டு, "ஒரு எச்சரிக்கையா? இந்திய வரலாறு ஒரு எச்சரிக்கையாக கற்பிக்கப்படுகிறது? தயவுசெய்து ஏன் என்று விளக்குங்கள்" என்று கேட்டார்.
ஜப்பானிய நண்பர், "எத்தனை ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டார்கள்?" என்று கேட்டார்.
இந்தியர், "ஒருவேளை... சுமார் 10,000 பேர்?" என்று பதிலளித்தார்.
ஜப்பானியர் தீவிரமாக தலையசைத்து, "அந்த நேரத்தில், 300 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் இல்லையா?" என்று கேட்டார்.
"அப்படியானால் உங்கள் மக்கள் மீது யார் அட்டூழியங்களைச் செய்தார்கள்? அவர்களை சவுக்கடி, சித்திரவதை மற்றும் சுட உத்தரவுகளைப் பின்பற்றியது யார்?"
"ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கிச் சூடு நடத்த ஜெனரல் டயர் உத்தரவிட்டபோது, யார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்? ஆங்கில வீரர்களா? இல்லை, அது இந்தியர்கள்தான்" என்று அவர் அழுத்தமாகக் கேட்டார்.
"ஜெனரல் டையரை நோக்கி யாரும் துப்பாக்கியை நீட்டவில்லை, ஒரு நபர் கூட இல்லை?" அவர் தொடர்ந்தார், "நீங்கள் பேசும் அடிமைத்தனம் - இது உங்கள் உண்மையான அடிமைத்தனம். உடலின் அல்ல, ஆன்மாவின்."*
இந்தியர் அசையாமல், அமைதியாக, வெட்கத்துடன் நின்றார்.
ஜப்பானிய நண்பர் தொடர்ந்தார், "மத்திய ஆசியாவிலிருந்து எத்தனை முகலாயர்கள் வந்தார்கள்? ஒருவேளை சில ஆயிரம் பேர் இருக்கலாம்? ஆனாலும் அவர்கள் உங்களை பல நூற்றாண்டுகளாக ஆட்சி செய்தனர்."
"முகலாயர்கள் தங்கள் எண்ணிக்கையின் மூலம் இந்தியாவை ஆளவில்லை; அவர்களுக்கு வணங்கியது, அவர்களுக்குக் கீழ்ப்படிந்தது, தங்கள் சொந்தத்தை காட்டிக் கொடுத்தது, முகலாயர்களுக்கு விசுவாசத்தைக் காட்டியது உங்கள் சொந்த மக்களே. உயிர்வாழ்வதற்காகவோ அல்லது வெள்ளி நாணயங்களுக்காகவோ."
"உங்கள் சொந்த மக்களே மதங்களை மாற்றினர். அவர்கள் தங்கள் சகோதரிகளையும், மகள்களையும் முகலாயர்களுக்கு திருமணத்தில் கொடுத்தனர்."
"உங்கள் சொந்த மக்களே உங்கள் ஹீரோக்களை ஆங்கிலேயர்களுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். சந்திரசேகர் ஆசாத்தை யார் காட்டிக் கொடுத்தார்கள்? ஆல்ஃபிரட் பார்க்கில் அவர் மறைந்திருக்கும் இடம் பற்றி ஆங்கிலேயர்களுக்கு யார் தகவல் கொடுத்தார்கள்?"
"பக்தசிங்கை தேசபக்தர்கள் என்று அழைத்துக் கொண்டவர்களின் (காந்தி-நேரு) அனுமதியின்றி பகத்சிங் எளிதாக தூக்கிலிடப்பட்டார்."
"இந்தியர்களாகிய உங்களுக்கு வெளிநாட்டு எதிரிகள் தேவையில்லை. உங்கள் சொந்த மக்கள் அதிகாரம், பதவி மற்றும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக உங்களைத் தொடர்ந்து காட்டிக் கொடுக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இந்தியர்களிடமிருந்து விலகி இருக்கிறோம்."
"ஆங்கிலேயர்கள் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூருக்கு வந்தபோது, ஒரு உள்ளூர்வாசி கூட அவர்களின் படையில் சேரவில்லை. ஆனால் இந்தியாவில், நீங்கள் எதிரியின் படையில் மட்டும் சேரவில்லை - நீங்கள் அவர்களுக்கு சேவை செய்தீர்கள். நீங்கள் அவர்களை வணங்கினீர்கள். அவர்களை மகிழ்விக்க உங்கள் சொந்த மக்களைக் கொன்றீர்கள்."
"இன்றும் கூட, நீங்கள் மாறவில்லை. வரலாற்றிலிருந்து நீங்கள் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. கொஞ்சம் இலவச மின்சாரம், ஒரு பாட்டில் மது அல்லது ஒரு போர்வைக்காக கூட - நீங்கள் உங்கள் வாக்கு, உங்கள் மனசாட்சி மற்றும் உங்கள் குரலை சிந்திக்காமல் விற்கிறீர்கள்."
"நீங்கள் கோஷங்களை உச்சரிக்கிறீர்கள், எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், ஆனால் நாட்டிற்கு உங்கள் தியாகம் தேவைப்படும்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் முதல் விசுவாசம் இன்னும் உங்கள் வீடு, குடும்பம், மனைவி, குழந்தைகள் மற்றும் செல்வத்திற்குத்தான். மீதமுள்ளவை - நாடு மற்றும் மதம் - நரகத்திற்குச் செல்லலாம்."
இதைச் சொல்லிவிட்டு, ஜப்பானியர்கள் வெளியேறினர், அந்த இந்தியர் அங்கேயே தலை குனிந்து, வெட்கத்தில் உறைந்து நின்றார். நாமும் ஒரு இந்தியரே
-தாய் பிரபு
நன்றி @porkodichellama
இன்று,
தமிழ் நாடு அறிவியல் இயக்கம் வட சென்னை, குழந்தைகளுக்கான 32 ஆவது தேசிய அறிவியல் மாநாடு. நடந்து கொண்டிருக்கிறது.
மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர்களுடன் ஒரு அறிவியல் & சமூகம் சார்ந்த உரையாடலை நிகழ்ந்த உள்ளேன்
Maryam mirzakhani, 2014 ஆம் ஆண்டில் Fields medal வென்றவர். இவருக்கும் ஆரம்பப் பள்ளியில் கணிதம் கடினம் என்றுதான் நினைத்தார். நாடு நிலை பள்ளி கூடத்தில் நல்ல ஆசிரியர், தோழி Roya Beheshti Zavareh, இவர்கள் தான் மரியாவுக்கு , கணிதத்தின் மீது ஈடுபாடு வரவைத்தார்கள்.
On this day in 1925, mathematician Klaus Roth was born.
At Cambridge, he struggled with examinations and graduated with third-class honours.
One of his tutors advised him to abandon mathematics and find a commercial job.
In 1955, Roth solved a major problem in number theory concerning how closely algebraic irrational numbers can be approximated by fractions.
In 1958, he received the Fields Medal.
The student once discouraged from pursuing mathematics had become one of the world's leading number theorists.
2
159
பெண்களை மதிக்கும் ஆண்கள் மட்டுமே மனிதர்களாக பார்க்கப் படுவார்கள்.
ஏனையோர் MCPs
Replying to @j_sandhiya
@j_sandhiya ஏதோ தப்பான போஸ்ட் பார்த்துடீங்க போல...😂😂
ஆண்கள் எதுக்குங்க பெண்ணியவாதியா மாறணும்..?
ஆண்களை மதிக்கும் பெண்கள் பெண்களாக மதிக்கப்படுவார்கள்..🤷
என்ன ஆசான் இப்படி இறங்கிவிட்டார்?
ஒரு prof. கைது செய்யப்பட்டால் கும்பல் கூடிவிடுமா?
Prof மீது எந்த தவற இல்லாத போது, அவரை கைது செய்தது தவறு என்று மட்டும் சொன்னால் போதாதா?
விஜய் சொல்லமாட்டார் ஆனால் காவல் துறை தான் விருப்பம் போல் நடந்து கொள்ளும் என்றால், காவல் துறை யாரிடம் உள்ளது?
தமிழ் நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?
சரியான காரணம் இல்லாமல், arrest வாரண்ட் இல்லாமல், ecomonics prof. கலையரசன் அவர்களை அதிகாலை 5 மணிக்கு இரவு உடையில், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றது ஜனநாயக விரோத நடவடிக்கை.
வன்மையாக கண்டிக்கிறேன்.
இது தான் மாற்றமா?
1
129
தமிழ் நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?
சரியான காரணம் இல்லாமல், arrest வாரண்ட் இல்லாமல், ecomonics prof. கலையரசன் அவர்களை அதிகாலை 5 மணிக்கு இரவு உடையில், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றது ஜனநாயக விரோத நடவடிக்கை.
வன்மையாக கண்டிக்கிறேன்.
இது தான் மாற்றமா?
Kalaiyarasan A, an economist and Associate Professor at Madras Institute of Development Studies was picked up by Tamil Nadu Police at 5 in the morning today purportedly on a baseless and fabricated story.
@CMOTamilnadu should enquire into the circumstances around the unlawful detention of Kalaiyarasan.
ஜனநாயகத்தின் அடிப்படை வாக்குரிமை. ஆனால் SIR என்ற பெயரில், வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதில் நடந்துள்ள முறை கேடுகள், அனுதினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
SIR திரும்ப பெறவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவும் கோரும் கூடுகையில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்
#JantarMantar #Chennai
#PeopleAgainstSIR 🪳
அக்டோபர் 24, 25, 26 (சனி, ஞாயிறு, திங்கள்) ஆகிய 3 நாட்களும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை, உழைக்கும் மக்கள் மாமன்றம். 5, டாக்டர் வாசுதேவன் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை, நேரு பார்க் மெட்ரோ அருகில்.
அனைவரும் தவறாமல் கலந்து கொள்வோம்.
என்று ஒழியும் சாதிய திமிர்?
எத்தனை கனவுகளோடு வளர்ந்திருப்பார் மாணவன் அகிலன்?
Beef சாப்பிடுவது இழிவு என்று மாணவர்கள் சிந்தனையில் நஞ்சை விதைத்துள்ளது இந்துமதம். ஆசிரியர்கள் மேலும் மோசம்.
ஆசிரியர் தேர்வில் சமூக பார்வை முக்கிய பகுதியாக இருக்க வேண்டும்.
நமது ஆசிரியர் பயிற்சியில்
1
1
172
A mosque is a place of worship,
.... Mecca's sacred land will surely face punishment.//
Yes agreed. But I differ, the punishment can not be, beheading. Saudhi Arabian govt's act is absolutely a barbarism.
தன் மனைவி குழந்தைகளை கொன்ற கணவனை, அப்பாவை மன்னிப்பார்கள், ஆனால் காதலை...
What is the truth?
On October 14, 2026, the two people sentenced to death in Mecca, Saudi Arabia, were *Nazrul Islam Abdul Basir and Siti Akhtar* from Bangladesh, and they weren't even husband and wife.
According to Bangladeshi media, Nazrul had gone to Saudi Arabia in 2022 as a cleaner, and Siti was working there.
In May 2023, about 1 month before Hajj, both were allegedly caught by Saudi security forces inside a mosque in Mecca committing immoral acts.
After that, they spent more than 3 years in jail, the trial took place in Jeddah court, and upon being found guilty, by royal order, they were hanged in Mecca on October 14, 2026. Their bodies were sent to Bangladesh on October 18.
Why was the punishment so severe?
Every mosque in Mecca has its own sanctity; it is connected to our Prophet ﷺ.
Under Saudi Arabia's "Public Decency Law," such acts in a mosque are strictly prohibited, and violating the sanctity in a Mecca mosque makes the case extremely serious under "Ta'zir," which can carry the death penalty.
According to the Saudi Ministry of Interior, the charges against both of committing "fi'al al-fahisha" inside the mosque—that is, a serious sexual act of an obscene nature / adultery—were proven.
Bangladesh's State Minister for Foreign Affairs Shama Obaid Islam herself confirmed this on October 17.
So the question isn't where they were from; the question is—will you respect the purity of Allah's house or not?
A mosque is a place of worship,
not shamelessness! Whoever does such a thing on Mecca's sacred land will surely face punishment.
Stop spreading rumors; understand the truth.
நாட்டுப்புற & அரசியல் நையாண்டி பாடகர் நேஹா சிங் ரத்தோர் பற்றிய அவதூறு செய்தியை பரப்பிய,ABP news, தடை செய்யப் படவேண்டும்.
#BanABPNews
எதிர்ப்பு வலுத்து பின்பு, fact பண்ணுவது எந்த வகையிலும் சரியல்ல.
fact check செய்ய பொறுமையில்லாமல், நேஹா பற்றி செய்தி வெளியிட்ட வேண்டிய அவசரம் ஏன்?
நண்பர்களே உங்கள் ஆதரவு தேவை. paedophile Gem கிரானைட் வீரமணி மீதான POCSO வழக்கு விசாரணை மற்றும் முழுமையான நீதி கிடைத்திட, மேலும் பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. இதை உங்கள் குழுக்களில் பகிருங்கள்.
நீதிக்கான குரல் தொடரட்டும்! ✊🏾❤️
Sign the petition - forms.gle/G94THGcDjhUQxpUF7
மனிதச் சங்கிலிப் போராட்டத்துடன் நம் இயக்கம் முடிந்துவிடவில்லை. ஜெம் கிரானைட்ஸ் – வீரமணி தொடர்பான போக்சோ வழக்குகளில் நீதி கிடைக்கவும், நிறுவனப் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும், குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் 5 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இந்த டிஜிட்டல் கையொப்ப இயக்கத்தை முன்னெடுக்கிறோம்.
ஒவ்வொரு கையொப்பமும் முக்கியம். ஒவ்வொரு பகிர்வும் நம் குரலை வலுப்படுத்தும்!
📢 மனுவைப் படியுங்கள். கையொப்பமிடுங்கள். பரவலாகப் பகிருங்கள்.
சமூக வலைதளங்களில் பகிரும்போது @Citizen_collec-ஐ Tag செய்து உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான எதிர்காலம் வேண்டும். ஒன்றிணைவோம்! குரல் கொடுப்போம்! ✊🏾
#POCSOVeeramani #RageToAction #SignThePetition
Soon Barricade production, fixing & removing industry will see an extraordinary growth in Tamil Nadu.
நாளை கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏற்பாடுகள் மும்முரம்.!
#Coimbatore | #CMVijay | #CMCovaiVisit | #PolimerNews
Congratulations @theliverdoc .This is a recognition for your tireless work, to break the myths and pseudoscience.
My dear friends, something important.
I am deeply honored to share that I am one of the eight finalists globally shortlisted for the 2026 John Maddox Prize.
Established in 2012 in memory of Sir John Maddox (the legendary former editor of Nature and Fellow of the Royal Society), this global prize, spearheaded by Sense about Science and supported by the Royal Society. It was previously co-awarded by Nature. And honors individuals who stand up for sound science and evidence in the public interest, advancing critical discussions despite facing hostility, powerful vested interests, and severe obstacles.
For me, an India-based science communicator and clinician, this recognition carries immense weight. This is the very first time a resident from the Indian Subcontinent has been shortlisted for the Maddox Prize.
Speaking truth to power against pseudoscience, predatory health misinformation, and unscientific traditional remedies in a cultural and political ecosystem that heavily endorse them, comes at a steep personal, legal, and professional cost.
To stand alongside seven extraordinary global finalists—from public health researchers working under fire in Gaza, to scientists defending rigorous evidence in the UK, France, Bolivia, Mexico, New Zealand, and the US—is deeply humbling for me.
I may or may not win. But with this shortlist, India’s advocacy for evidence-based medicine has a place on this global stage. Our patients, our public conversations and our struggles to defend scientific integrity matter beyond our borders.
I hope this encourages more doctors and researchers across India, the wider subcontinent and West Asia to speak openly, engage the public and stand by sound evidence.
Whatever the result, the work continues.
Jai Hind.
Please read the official announcement and details of other candidates here: senseaboutscience.org/activi…





























