Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Sorry, Ma'am, he couldn't spare you the embarrassment even on such a special day of your life. The nation figured it out long ago. Hopefully you'll see it now too; this product is beyond launching and relaunching
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Sharing my remarks at the 23rd ASEAN-India Summit in Manila. teapawt.org/i/broadcasts/2dKOLWdoP…
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
தவெக எம்.எல்.ஏ. – கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் வரவேற்கத்தக்கது!
இவ்விவகாரத்தில் மர்மம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இதற்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
அரசுத் தேர்வுக்குத் தயாராகும் அனைவருக்கும் தரமான பயிற்சி இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், We The Leaders அமைப்பின் தலைவர் திரு. K. அண்ணாமலை அவர்கள் ஏற்றம் அகாடமி என்ற இலவச ஆன்லைன் பயிற்சி இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார்.
அரசுப் பணி கனவை நோக்கிய பயணத்தை ஏற்றம் அகாடமி இணையதளத்துடன் இன்றே தொடங்குங்கள். இந்த வாய்ப்பு அனைத்து TNPSC தேர்வர்களையும் சென்றடைய, அளவின்றிப் பகிர்வோம்.
🤖 Made with AI
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Replying to @devduttmyth
@devduttmyth says We don’t worship women in India
Meanwhile, A temple in Kerala, Mannarssala has women as chief priest
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Follow the K. Annamalai channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaA…
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Tomorrow, 17th November, is a very special day.
I will have the honour of taking part in the ceremony to mark the start of redevelopment works at the iconic Gurudwara Khalsa Diwan in Manila.
This Gurudwara is over a century old and is a centre of immense spiritual significance.
Inspired by the teachings of the Guru Sahibs, the Sikh community has made a mark globally, being at the forefront of serving others and building a better planet.
ਕੱਲ੍ਹ, 17 ਨਵੰਬਰ ਦਾ ਦਿਨ ਬਹੁਤ ਖ਼ਾਸ ਹੈ।
ਮੈਨੂੰ ਮਨੀਲਾ ਦੇ ਇਤਿਹਾਸਕ ਗੁਰਦੁਆਰਾ ਖ਼ਾਲਸਾ ਦੀਵਾਨ ਵਿੱਚ ਮੁੜ-ਉਸਾਰੀ ਦੀ ਸ਼ੁਭ ਆਰੰਭਤਾ ਸਬੰਧੀ ਸਮਾਗਮ ਵਿੱਚ ਹਿੱਸਾ ਲੈਣ ਦਾ ਸੁਭਾਗ ਪ੍ਰਾਪਤ ਹੋਵੇਗਾ।
ਇਹ ਗੁਰਦੁਆਰਾ ਸਾਹਿਬ ਇੱਕ ਸਦੀ ਤੋਂ ਵੀ ਵੱਧ ਪੁਰਾਣਾ ਹੈ ਅਤੇ ਅਥਾਹ ਅਧਿਆਤਮਿਕ ਮਹੱਤਵ ਦਾ ਕੇਂਦਰ ਹੈ।
ਗੁਰੂ ਸਾਹਿਬਾਨ ਦੀਆਂ ਸਿੱਖਿਆਵਾਂ ਤੋਂ ਪ੍ਰੇਰਿਤ ਹੋ ਕੇ ਸਿੱਖ ਭਾਈਚਾਰੇ ਨੇ ਦੂਜਿਆਂ ਦੀ ਸੇਵਾ ਕਰਨ ਅਤੇ ਬਿਹਤਰ ਸੰਸਾਰ ਦੀ ਸਿਰਜਣਾ ਵਿੱਚ ਮੋਹਰੀ ਰਹਿੰਦਿਆਂ ਆਲਮੀ ਪੱਧਰ ’ਤੇ ਆਪਣੀ ਵੱਖਰੀ ਪਛਾਣ ਬਣਾਈ ਹੈ।
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Landed in Manila, Philippines a short while ago.
Very happy to meet the Indian community, which accorded a very warm welcome.
It is wonderful to see our diaspora preserve Indian culture and at the same time, work towards bringing our nations closer.
The programme offered a wonderful glimpse of the deep cultural connections between India and the Philippines.
Saw replicas of the Golden Tara of Agusan and the historic Laguna Copperplate Inscription dating back to the 9th and 10th centuries.
It was particularly special to witness children from both countries recite the Purna Kumbha Shloka, followed by energetic Bollywood and Bhangra performances.
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Dear @CMOTamilnadu sir beware of this Jalras who do this type of actions. Lord Murugan is not just a God that we worship, it’s our culture & emotion 🙏🏽
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
பிரதமர் இந்தியாவில் இல்லாத போது பிரதமரை சந்திக்க முதல்வர் போவதாக சொல்கிறார்கள். மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மௌனம் காக்காமல் பேச வேண்டும் - தலைவர் @annamalai_k
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
“அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Today's Darshan of Sri Kanteshwara Swamy Temple, Nanjangud
Also known as Dakshina Kashi is where devotees believe all sins are forgiven
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
நேற்று திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத் துறைக் குழு உறுப்பினர், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு “அரோகரா” என முழக்கமிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இதைச் சாதாரணமாக மன்னிப்புக் கேட்டு கடந்து சென்றுவிட முடியாது. முதலமைச்சர் இதைக் கண்டிக்க வேண்டும். மேலும், இதுபோன்று இனி நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய முருகப்பெருமானின் அருளால், சஷ்டி விரதத்தை சூரசம்ஹார தினமாகிய இன்றுடன் நிறைவு செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை நடைபெறவிருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் என்றும் துணை நிற்கட்டும்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரோகரா!
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Crowd to witness Soorasamharam at Tiruchendur. TN people are that much well rooted in culture, and a gentle reminder that those who tried to eliminate Sanatana Dharma got eliminated themselves
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Pehle bat ki baat hai, 49 saal baad bhi mere saath hai!❤️
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.





































