
AutoCAD Engineer/ Music & Webseries 👁️🗨️️🔄. #தமிழன் #TVKVijay #TVK_Supporter
Worldwide(UAE / IND / SL)
Joined August 2018
- Tweets11.1K
- Following179
- Followers1.2K
- Likes38.5K
உதயநிதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு பெண்களை இப்படியா பேசுவது? எல்லாமே டபுள் மீனிங்... 12 மணிக்கு மேல்தான் வெளியே வருவார்... இன்னைக்குத்தான் ஆளுநரைச் சந்திக்க 11 மணிக்கே வந்ததைப் பார்த்தேன்! த.வெ.க அரசு கவிழும் என மு.க ஸ்டாலின் கூறிய கருத்துக்கு மாணிக்கம் தாகூர் பதில்...
@Udhaystalin 🤡
15
முதல்வரிடம் அடம்பிடித்த பெண்.. சிரித்தபடியே முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்ஷன்ஸ்..!
#Chennai | #Neelankarai | #TVK | #CMVijay | #Vijay | #KalviViruthuVazhangumVizha | #கல்விவிருதுவிழா | #Students | #PolimerNews
12
அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே!
உதயநிதியை கலாய்த்த முதல்வர் விஜய்...
@Udhaystalin 🤡🤡🤡
ஏஐ நூல் கொள்முதல் ஊழல் வழக்கு - அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனுக்கு 3 நாள் போலீஸ் காவல் teapawt.org/polimernews/status/212…
இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் திரு. ஃபிலிப் கிரீன் OAM, தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலிய நாட்டின் தூதர் திருமதி சிலாய் ஸாக்கி, சென்னையிலுள்ள ஆஸ்திரேலிய நாட்டு துணைத் தூதரகத்தின் இணைத் தூதர் திரு. கேமரூன் நோபல் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் விஜய் உடன் சந்திப்பு
" ஆபத்பாந்தவனே" என கூறி ஆளுநர் காலில் விழ தயாராகிவிட்டது தி.மு.க. " உதயநிதி ஸ்டாலின் ஆளுநரை சந்தித்ததை சுட்டிக்காட்டி த.வெ.க விமர்சனம்..
@arivalayam
4
169

