TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns) header
TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns) profile picture

official page of chennai South1 circle

Joined May 2021
Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)Photo by TANGEDCO_SE_CHENNAI SOUTH I (@ISechns)
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
அத்திப்பட்டு பகுதிக்கான மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்ததும் மின் விநியோகம் வழங்கப்படும்.
2
1
1,183
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
திருவான்மியூர் பகுதியில் மின்னூட்டியில் ஏற்பட்ட மின்தடை காரணமாக திருவான்மியூர், இந்திரா நகர் மற்றும் சாஸ்திரி நகர் பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், சீரமைப்புப் பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
1
1,063
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
ரெகுநாதபுரம் பகுதியில் 33 kV பிரதான மின்பாதையில் மரம் விழுந்துள்ளதால், ரெகுநாதபுரம் பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகள், பெரியபட்டினம், உத்தரவை, முத்துப்பேட்டை, கும்பரம் மற்றும் தெருக்கூத்தூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மரத்தை அகற்றி மின்பாதையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
1
1,038
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
கொருக்குப்பேட்டை பகுதியில் 11 kV ஆர்.கே. நகர் மின்னூட்டியில் இணைப்புக் கம்பி துண்டிக்கப்பட்டதால், கொருக்குப்பேட்டை பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
1
1
1,080
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
சென்னை அண்ணா நகர், ஜி பிளாக் 1-வது தெருவில் உள்ள குறைந்த அழுத்த (LT) பிரதான புதைவடத்தில் பழுது ஏற்பட்டுள்ளதால், அதனைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அண்ணா நகர், ஜி பிளாக் 1-வது தெரு பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பழுதைச் சீரமைக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
1
1
1,337
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
பேட்டை பகுதியில் உள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளதால், திருநெல்வேலி வேதாத்திரி நகர் பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்மாற்றி பழுதைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
2
1,092
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
வேளச்சேரி மேற்கு பகுதியில், வேளச்சேரி மின்னூட்டியிலிருந்து மின்விநியோகம் பெறும் மதியழகன் தெருவில் அமைந்துள்ள பகிர்மான மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளதால், மதியழகன் தெரு மற்றும் என்.எஸ்.கே. தெரு 2-வது தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்மாற்றி பழுதைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
2
1,208
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
மாங்காடு பகுதியில் உள்ள மாங்காடு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பட்டூர் மின்னூட்டியில் அமைந்துள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளதால், குன்றத்தூர் பிரதான சாலை, மாங்காடு பிரதான சாலை, ராமசாமி சாலை மற்றும் காமாட்சி மஹால் பகுதியின் ஒரு பகுதியில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்மாற்றி பழுதைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
2
823
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
எண்ணூர் பகுதியில் உள்ள திருவொற்றியூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் எண்ணூர் மின்னூட்டியில் மின் கம்பம் வாகனம் மோதி சேதமடைந்துள்ளதால், எண்ணூர் 3, 4 மற்றும் 6-வது தெருக்கள், 1-வது சண்முகபுரம் குறுக்குத் தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த மின் கம்பத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
2
682
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
ஆரம்பாக்கம் பகுதியில் அடையாளம் தெரியாத லாரி மோதியதில், ஆரம்பாக்கம் பகுதிக்கு மின்விநியோகம் வழங்கும் செங்கரி பிளைவுட் மின்னூட்டியின் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இதனால் எளாவூர், ஆரம்பாக்கம் மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
1
2
1
1,012
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
சோமனூர் துணை மின் நிலையத்தில் முழுமையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சோமனூரின் ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், கணியூர் பகுதியின் ஒரு பகுதி மற்றும் செம்மாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
2
1,064
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி சாலை துணை மின் நிலையத்தில் முழுமையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
1
2
2
863
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
பல்லாவரம் பகுதியில் உள்ள கல்லூரி சாலை பிரிவிற்குட்பட்ட துணை மின் நிலையத்தில் முழுமையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
2
1
1,270
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
ஆயிரம் விளக்கு பிரிவிற்குட்பட்ட மின்னூட்டி துண்டிக்கப்பட்டுள்ளதால், மின்பாதையை ஆய்வு செய்து மின்விநியோகத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
1
981
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
புதுப்பட்டி பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
1
991
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
கோட்டைப்பாளையம் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
1
882
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
கோவில்பட்டி பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
1
1,008
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
ராமாபுரம் பகுதியில் ஏற்பட்டுள்ள மின் தடைக்கு வருந்துகிறோம். பராமரிப்பு பணிகள் நிறைவுற்றதும் மின் விநியோகம் உடனடியாகச் சீராகும்.
2
868
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
பல்லாவரம் பகுதியில் மின் சேவை பாதிக்கப்பட்டதற்கு வருந்துகிறோம். சீரமைப்பு பணிகள் முடிந்த உடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
2
926
TANGEDCO_SE_CHENNAI SOUTH I retweeted
சின்னசேலம் பகுதியில் மின்சார வேலைகள் நடப்பதால் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பணி நிறைவடைந்ததும் மின் விநியோகம் தொடங்கும்.
2
2
1,049