Chennai, India
Joined April 2019
இந்திரா அறக்கட்டளையின் பழங்குடி பெண்களின் விழிப்புணர்வு பந்தயத்தில் பெண்களுக்கான நாப்கின் 5/4 அன்று இலவசமாக கொடுக்கப்பட்டது. நமது அறக்கட்டளை உறுப்பினர்களுடன் நானும் மற்றும் திரு.அன்புச்செழியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தோம். பெண்மையை போற்றுங்கள், பெண்களை கனம் பண்ணுவோம்🙏🏽
3
இந்திரா அறக்கட்டளையின் தொழிற் பயிற்சி மையத்தில் தங்களை இணைத்து கொள்ள 40 பேர் முன் வந்துள்ளனர். 22/03 அன்று திறந்த பிரச்சாரம் செய்யப்பட்டது, இந்நிகழ்வில் மூத்த உறுப்பினர்கள் திரு.அன்புச்செழியன், திரு & திருமதி மனோகர் ,ஆலன்&ஜெகதீஷ் அவர்களோடு நானும் கலந்துகொண்டு சிறப்பித்தோம🙏
1
3
இந்திரா அறக்கட்டளையின் இலவச தையல் பள்ளி மார்ச் 8 ஆம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு.குமார் தலைவர் அவர்கள், திரு.ஹென்றி அவர்கள் நாசரேத் கல்வி குழுமம், பேராசிரியர் திருமதி சுரேஷ் அவர்கள், CSR குழுவினர், லயன்ஸ் கிளப் குழுவினர்கள்& இந்திரா அறக்கட்டளை குழுவினர்கள்🙏🏽
1
3
இந்திரா அறக்கட்டளை சார்பாக "தையல் பயிற்சி" மையம் திறக்க பட உள்ளதால் 1/3 அன்று சுமார் 100 குடும்ப பெண்களை சந்தித்து பயிற்சி மையம் பற்றிய தகவல்களை பிரச்சாரம் செய்தோம் இந்நிகழ்வில் நமது அறக்கட்டளை மூத்த உறுப்பினர்கள் திரு.திருமதி.மனோகர் & ஆலன் இவர்களோடு நானும் சிறப்பித்தோம். நன்றி🙏🏽
1
4
"ஒரு பெண்ணை அதிகாரம் பெறச் செய்வதற்கான சிறந்த வழி கல்விதான்" பெண்கள் அரசு கல்லுரியில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் விருந்தினராக கலந்துகொண்டு, கருத்துக்களை பகிர்ந்துகொண்டேன்.ஆசிரியர்கள் & கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் மாணவி செல்வங்களுக்கு இந்திரா அறக்கட்டளையின் வாழ்த்துக்கள்.
1
5
22வயது நிரம்பிய வாலிபரின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் வேண்டும் என்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்ததால் இரத்ததானம் செய்தேன், நீங்களும் உங்கள் அலைபேசி எண்ணை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பதிவு செய்து, வருடத்திற்கு ஒருமுறையாவது இரத்ததானம் செய்யுங்கள்.🙏🏽
1
5
மாகரல் ஏரிக்கரை ஓரமாக சிறிய குடிசை பகுதியான இந்திரா நகர் பழங்குடி மக்களை இந்திரா அறக்கட்டளை & Lions Club இணைந்து சந்தித்தோம், அக்குட் கிராம பெண்கள் அணைவருக்கும் நாப்கின் மற்றும் உணவு வழங்கப்பட்டுது.
1
3