🅰NU 🅱rizzLina retweeted
நாதக ஈனப்பயலை பொளந்துக்கட்டிய அண்ணன் @SaalanPaari 😂👌🏽🔥
போறப்போக்குல ஒற்றை நம்பிக்கைக்கு ஒரு மிதி 😂😂😂
#பாரிசாலன் #Paarisaalan
🅰NU 🅱rizzLina retweeted
கொத்தூஸ்....
திமுக ஊழல் பற்றி...
முன்னாள் உபிஸ் சொல்றாரு...
இதையும் பொய்யுன்னு சொல்லுவீங்களா 🤷♀️
திருந்துங்க இவரை மாதிரி...🔥
கொள்கை அது இதுன்னு சொல்லிட்டு கொத்தடிமையா இருக்காதீங்க 🤧
இப்பலாம் Sun TV ரஜினிய தவிர வேற யாரையும் விசுவாசமா வச்சிக்கிறது இல்ல,
காரணம் யாருவேணா நமக்கு எதிரா மாறிட்றாங்கனு புரிஞ்சிகிட்டான் .
Saturday Present ✅
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?
#StateRights
சின்ன பிரச்சனைனாலே Dummy அரசுனு,
பக்கம் பக்கத்துக்கு அப்பா, புள்ள பதிவு போட வந்துடுவாங்க,
புத்தக ஊழல்ல ஏன் எந்த பதிவும் பண்ணவே இல்ல ?
போக்குவரத்து துறை அமைச்சர பாராட்டியே ஆகணும்,
கிளாம்பக்கத்துல அப்பப்போ Visit பண்றதும்,
மக்கள் குறைய கேட்டு பஸ் வசதி சரி பண்றதும்,
எந்த இடையூறும் இல்லாம மக்கள் பயணிக்கிறத பாக்கும்போது நல்லா இருக்கு .....
🅰NU 🅱rizzLina retweeted
Anchor,: உங்க clients எந்த கட்சியில் அதிகமா இருக்குறாங்க....
ஜோசியர் : திமுக 😂
என் பக்கம் மக்கள் இருக்கிறார்கள் - தனுஷ்.
மக்கள் - அந்தப் பயலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
ஒரே ஒரு பெண்ணால,
ஒட்டுமொத்த பெண்களோட நம்பிக்கைய இழப்பாரு,
தலைமை,பொறுப்பு,குடும்பம்,அதுக்கு லாய்க்கி இல்லாதவர்னு பேர் வரும் ,
ரசிகர்கள் மனநிலை தெரிஞ்சும் பொருட்படுத்தாத ஒரு Character-னு ஊர் சொல்லும்,
இதெல்லாம் ஒரு விஷயத்தால நடக்கும் ,
இதுக்குமேல ஒன்னு சொல்றதுக்கு இல்ல.














