JB retweeted
அறிவிப்பு
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30ஆம் தேதி, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு, நமது We The Leaders அமைப்பின் சார்பில், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினராக
திரு. கண்ணன்,
திரு. ஆனந்த ஜெயம்,
திரு. M. பாண்டியராஜன்,
திரு. காசி ராஜபாண்டி,
திரு. TPA சிவகுமார்,
திரு. A.R. விஸ்வநாதன்,
திரு. M. சிவகுமார்,
திரு. N. பால்பாண்டி தளபதி,
திரு. தினகரன் மற்றும்
திரு. பாண்டித்துரை
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தேவர் திருமகனாரின் தியாகத்தையும், கொள்கைகளையும் போற்றி வணங்குவோம்.
Csk fans started behaving like Admk supporters
Started wishing others to join them so that they can win...
JB retweeted
We The Leaders & Curis Hospital இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!
இடம்: யாவரும் கேளிர் முதியோர் இல்லம், அக்கரை செங்கப்பள்ளி, அன்னூர் வட்டம், கோவை மாவட்டம்.
நாள்: 31.10.2026 — சனிக்கிழமை
நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை.
பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு:
S. பானு ரமேஷ்
77089 30457 | 98422 04474
#WTLAnnur #Weloveuannur #Medicalcamp #Annur
I don't know about astrology etc
Trisha will be successful in politics but won't that successfull as JJ
I had already said that Trisha's horoscope has Raja Yogam. Yesterday in Coimbatore, Trisha's Raja Yogam started working.
In Trisha's horoscope, Saturn which shows people's support is in exaltation in the Labha Sthanam (11th house). That same Saturn is the 3rd lord which shows fame. So she will get people's support and huge fame.
Sun which shows leadership is in exaltation for her. Mars which shows power is in Moolatrikona strength. So she naturally has leadership quality and power to rule.
In 2027 & 2028, in Lagnadhipathi Guru Dasa, 5th lord Mars Bhukti will run. That time is the next level growth in her life. Trisha will become an unavoidable force in Tamil Nadu.
#Trisha #Tamilnadu


















