Jayabalan (@Jayabalan_) header
Jayabalan (@Jayabalan_) profile picture

Engineer + MBA | Investment Strategist 📈 | Learner for Life 🌱 | Tamil Nadu Roots 🇮🇳 | Karnataka Vibes 🌆 | Inspired by K. Annamalai

Bangalore
Joined November 2014
Photo by Jayabalan (@Jayabalan_)Photo by Jayabalan (@Jayabalan_)Photo by Jayabalan (@Jayabalan_)Photo by Jayabalan (@Jayabalan_)Photo by Jayabalan (@Jayabalan_)Photo by Jayabalan (@Jayabalan_)Photo by Jayabalan (@Jayabalan_)Photo by Jayabalan (@Jayabalan_)Photo by Jayabalan (@Jayabalan_)Photo by Jayabalan (@Jayabalan_)
Silver was once dismissed. Then the narrative changed. IT is facing a similar setup: cautious sentiment, valuation reset, and persistent concerns around AI disruption.The opportunity may be in positioning before sentiment and earnings expectations turn. #NiftyIT #Nifty
115
Jayabalan retweeted
I noticed that so many posts are by a few guys who are promoting an SME IPO. Also, a lot of posts are criticising such guys. Understand one thing: there's no free money in the market. Most of the time, people lose money because of greed. Use your brains and save yourselves.
10
2
1
79
8,371
Jayabalan retweeted
பெரியாரின் அனைத்துக் கொள்கைகளையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு உள்ளிட்டவற்றை ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில், அவரது கடவுள் மறுப்பு, பிராமண துவேஷம் உள்ளிட்டவற்றை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் ஆட்சிக்கு வரும்போது, ஸ்ரீரங்கம் கோவில் கோபுர வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் பெரியார் அவர்களின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, உரிய மரியாதையுடன், பொது இடத்தில் வைக்கப்படும் என்று நான் கூறியதில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை.
522
1,352
161
6,898
413,335
Jayabalan retweeted
Nowadays, our people are either living in the 1980s or in 2047.
32
83
3
897
18,550
You can also grow by continuosly taking on bigger responsibilities within one organization.
25
21
7
1,538
123,781
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu @Udhaystalin @tnpoliceoffl @Namakkalpolice @mkstalin its been more than a month இதுவரை எந்தவித FIR தொடர்பான தகவல்களோ, பதிவோ அல்லது SMS தகவலோ வரவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்.
Replying to @CMOTamilnadu
@CMOTamilnadu @Udhaystalin @tnpoliceoffl @Namakkalpolice @mkstalin its been 1 month இதுவரை எந்தவித FIR தொடர்பான தகவல்களோ, பதிவோ அல்லது SMS தகவலோ வரவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன்.
1
1
36
@tnpoliceoffl ஐயா சற்று உதவி செய்யவும் , நாமக்கல் நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கு ஒரு வழிப்பறி சம்பவம் குறித்து FIR பதிவு செய்ய கோரினேன் . அனால் ஒரு மாதம் ஆகியும் ஒரு தகவலும் தரவில்லை . குற்றவாளி பற்றி எந்த தகவலும் இல்லை
15
Replying to @StanChartHelp
@StanChartHelp @StanChartIN I couldnt able to login or through website. what is the issue? Im really worried
Replying to @StanChart
@StanChart @StanChartIN What happened? I'm unable to update the application from the Play Store, and even though I'm entering the correct password, it keeps saying "Incorrect password." How is this possible? I'm really worried. Please help me resolve this issue.
3
197
Now it’s working
12
Jayabalan retweeted
Four-seater sofa upgraded to five-seater sofa 👏👏 #JustThooyaSakthiThings #SofaModel
1,985
5,401
555
14,806
1,352,002
போர்வெல் பணியில் ஈடுபடும் பொழுது பாறையின் துகள் அதிக அளவில் வந்ததால் தவெக நிர்வாகி முத்து கண்ணன் பெண்களை கொடூரமாகத்தாக்கும் காட்சி..🔥🔥🔥 தமிழ்நாடு மிக மோசமான மாநிலமா மாறிட்டே வருது… நல்ல மாற்றம் டா
74
1,279
49
2,316
128,328
Jayabalan retweeted
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது. மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு! ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். #PressFreedom
1,013
2,760
238
6,652
584,594
Jayabalan retweeted
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை? குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது. ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
816
3,763
287
13,477
1,152,145
Replying to @Namakkalpolice
@Namakkalpolice 07-06-2026 Last night around 11:15 PM, while travelling from Trichy to Bengaluru near Salem Bypass, Namakkal, two drunken men on a bike stopped my car, threatened me, and attempted to snatch my car Kindly investigate using CCTV and patrol records and take action.
2
1
207
@Namakkalpolice ஐயா,07-06-2026இரவு சுமார் 11:15 மணியளவில், திருச்சி பெங்களூரு செல்லும் வழியில் நாமக்கல் சேலம் பைபாஸ் அருகே, மதுபோதையில் இருந்த இருவர் என் காரை வழிமறித்து மிரட்டி, காரை பறிக்க முயன்றனர்.தயவுசெய்து CCTV காட்சிகள் மற்றும் காவல் ரோந்து பதிவுகளைஆய்வு செய்துஉரியநடவடிக்ை
1
87
Jayabalan retweeted
Today we have 100s of web series's but nothing can match this masterpiece.
69
114
12
1,122
28,847
Jayabalan retweeted
புதிய இயக்கம் ஆரம்பிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட பின் டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பிய அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்த அவரது ஆதரவாளர்கள்..! கத்தி ஆரவாரம் செய்து விமான நிலையத்தையே அதிர வைத்த தொண்டர்கள்.. #Annamalai | #WeTheLeaders | #Chennai | #PolimerNews
102
1,373
52
9,587
461,984
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலைக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு #chennai #annamalai #News18Tamilnadu
21
534
18
2,620
38,124
Jayabalan retweeted
மிக மிக முக்கியமான பதிவு,.. அனைவரும் பகிருங்கள், அதிகமாக கொண்டு போங்க... விவசாயி மக்களுக்கு விஜய் செய்த துரோகம்.... #TVKfails
37
2,460
63
3,436
72,709
Jayabalan retweeted
மாசம் 1 லட்ச ரூபாய் வேணும்.. மாமூல் கேட்டு மி@ட்டும் தவெக நிர்வாகி! | Vellore | TVK | Police #nakkheeran #vellore #police #tvk
20
1,040
11
1,992
34,513
Seeman. Huge Respects for your political Principles (representation, no cash for votes, no alliances with Dravidian parties etc) Please tone down your core ideology
29
162
3
832
22,290
Jayabalan retweeted
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay‌
2,196
4,896
628
12,411
2,332,466