RetroLuxe KARTHICK (@KARTHICKMP8) header
RetroLuxe KARTHICK (@KARTHICKMP8) profile picture

c!neMa, pol!t!cs, med!a @retroluxe

Chennai, India
Joined February 2020
Photo by RetroLuxe KARTHICK (@KARTHICKMP8)Photo by RetroLuxe KARTHICK (@KARTHICKMP8)Photo by RetroLuxe KARTHICK (@KARTHICKMP8)Photo by RetroLuxe KARTHICK (@KARTHICKMP8)Photo by RetroLuxe KARTHICK (@KARTHICKMP8)Photo by RetroLuxe KARTHICK (@KARTHICKMP8)Photo by RetroLuxe KARTHICK (@KARTHICKMP8)Photo by RetroLuxe KARTHICK (@KARTHICKMP8)Photo by RetroLuxe KARTHICK (@KARTHICKMP8)Photo by RetroLuxe KARTHICK (@KARTHICKMP8)
சிறப்பு 🤝 @TasmacOfficial
Replying to @VigneshTvkCbe
@VigneshTvkCbe பாட்டிலுக்கு 20 ரூபாய் பாட்டிலுக்கு 20 ரூபாய் @TVKVijayHQ @TVKPartyHQ
9
36
212
2,285
தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை கொடுத்த புஸ்ஸி ஆனந்த் ஆடிப்போன நிர்வாகிகள்....NEWS CHANNELS ராகுலின் அழைப்பை ஏற்க மறுத்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்....NEWS CHANNELS MEDIA... 💥💥💥 DA
8
34
334
7,886
🤭
பொசுக்குன்னு அங்கிள முட்டாள்னு சொல்லிட்டாரு @Vaikooffl 😭🤣🤣🤣🔥
8
83
1
526
5,647
எதுவும் மாறவில்லை... ஆனா அப்போவும் LEADING யார்னு பாத்தா....!😂 2024 WON THE MAN OF THE MATCH
10
64
3
322
8,267
3.15 PM.... SUPPORT & SUBSCRIBE 🙏 youtube.com/@retroluxe?si=n-…
7
42
302
3,567
🤝
Breaking News | துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குழுவை அமைத்தது தவெக #TVK | #RaviShankar | #DeputySpeaker #BreakingNews #News18TamilNadu #TamilNews
9
92
651
4,909
துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரத்தில் தவெக தலைமை அவரை விசாரிக்குமா? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்குமா? தவெக அரசு! @BussyAnand @TVKVijayHQ @TVKPartyHQ @JCDPrabhakar
36
269
4
995
11,668
RetroLuxe KARTHICK retweeted
" துணை சபாநாயகர் தாக்கினாரா பாதிக்கப்பட்டவர் அளித்த விளக்கம் " எதார்த்தமாக ரவி அண்ணன் வீட்டுக்கு சந்திக்க வந்தேன் ஒன்னுமே நடக்கால எதுவும் நடக்கல கட்சிக்குள் ஒரு குடும்பத்துல ஒன்னா பயணிச்சுட்டு இருக்கோம் சமூக ஊடகத்தில் தவறாக போய் உள்ளது தவறா சித்தரிச்சுட்டு இருக்காங்க வதந்திகளை ஏத்துகாதிங்க @TVKVijayHQ @arivalayam
71
70
50
278
139,125
youtu.be/hfRlOIRRbYc?si=XdUi… HAPPY DIWALI💥 FUN INTERVIEW 😂😂😂 WITH @Ibrahim_0369 SIR♥️ ENJOY💥
2
3
55
1,375
ஆட்சி முடியும் தருவாயில் மகளிர் உரிமைத்தொகையில் கோடைக்கால சிறப்பு நிதி கொடுத்த முதலமைச்சரை நாங்கள் பார்த்திருக்கிறோம்!? மேடம் 🤝
இடைத்தேர்தல்கள் நடக்கும் தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கச் செல்லும் முதலமைச்சரை இதுவரை தமிழ்நாடு பார்த்ததுண்டா? ஒவ்வொரு நிமிடமும் இவர்களின் மனதில் தேர்தல் கணக்குகள் மட்டும்தான். அனைத்து வகைகளிலும் தவெக ஒரு அரசியல் அசிங்கம்.
24
498
1
2,033
18,486
மக்கள் புலம்புறதை விட... நீங்க....?
வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் ஆட்சியாக த.வெ.க. ஆட்சி இருக்கிறது!
5
125
696
6,616
கைது பண்ண சொல்றதும் அவங்க தான் கைது பண்ணா பாசிசம்னு சொல்றதும் ஒரே கட்சியா????
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பதியப்பட்ட வழக்கிற்காக அதிகாலை 5 மணிக்கு நாம்தமிழ்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவரை கைது செய்துள்ள தவெக அரசின் செயல்பாடு வன்மையாக கண்டிக்கதக்கது . நாம்தமிழர் கட்சியின் வேட்பாளரை மிரட்டி தவெக இணையவைக்க நடந்த முயற்சி தோல்வியுற்றதால் இந்த கைது ! போதைப்பொருள் வியாபாரிகளையும் கூலிப்படையையும் கட்டுப்படுத்தாத முதல்வர் எதிர்க்கட்சியின் ஜனநாயக குரலை முடக்க நினைப்பது அப்பட்டமான பாசிசம் . #release_ntk_karthika @CMOTamilnadu
9
333
1,537
12,625
👌👌👌
முதலமைச்சரை ஒருமையில் பேசிய மகளிர் அணிப் பேச்சாளரை மேடையிலேயே கண்டித்த கனிமொழி எம்.பி #Kanimozhi | #DMK | #CMVijay | #PuthiyathalaimuraiTV
4
9
2
92
4,672
🙏 🤝 💯%
இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. இவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது… விரைவில் இது போன்ற அனைத்து புகார்களுக்கும் நிரந்தர தீர்வு காணப்படும் சீர்திருத்த நடவடிக்கை தொடரும்…
2
82
517
5,179
💐
This quoted post is unavailable.
4
14
118
2,466
அதிமுகவை மீண்டும் வீழ்த்திய திமுக! திமுகவை மீண்டும் வீழ்த்திய தவெக! #TVK #DMK #ADMK #THARAPURAM #MADHURANADHAGAM
37
374
2
1,939
12,221
WOW....பெண்ணியத்திற்கு மரியாதை!!! வாங்க @KanimozhiDMK மேடம் பேரே சொல்லாம கண்டனம் ஒன்னு தட்டி விடுங்க உங்க BRO"க்கு
பெண் வேட்பாளரை உருவக் கேலி செய்யும் மு.க.ஸ்டாலின்.. இதுதான் இவர்களின் அரசியல் பண்பாடா?
82
913
11
2,666
38,020
தலமைசெயலகம், RTI..... எதிர்க்கட்சிகள்! @TVKVijayHQ
10
73
1
386
7,269