facebook.com/KingViswaTCU/po…
வாண்டு மாமா 100 மற்றும் கிங் விஸ்வாவின் 100 கோடி நன்றிகள்
99
facebook.com/KingViswaTCU/po…
டயானா இந்த வசனத்தைப் பேசுகிறார்.
“நான் அறிந்த மட்டும் சுயநலமற்ற, கருணை நிறைந்த அற்புதமான மனிதர் நீங்கள்தான்.”
”நீங்கள் இறக்கக் கூடாது. அதை என்னால் தாங்க முடியாது. தயவு செய்து இறந்து விடாதீர்கள்”.
1
110
I Bought an Alcatel Tab (1T 10) Via @amazonIN in 2022.
For the Last One week or so, am trying to get in touch with @IndiaAlcatel for a replacement Battery.
Mail ID: No Response
Customercare: No Care at all
WhatsApp No: Wrong Number
1
75
@@IndiaAlcatel In their website Gave Contact Details.
None is responding.
Their Service Centres are even worse. Visited in Person and not responding.
Such Service and Response is Totally unheard of.
50
என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர் @teakkadai1 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
அவர் பிரான்ஸ் வரும்போதெல்லாம் என்னை நேரில் சந்திப்பார்.
நான் பீஹார் செல்லும்போதெல்லாம் அவர் வீட்டிற்குச் செல்லத் தவறியதே இல்லை.
சென்றமுறை நண்பர் @ilango_pon உடன் குஜராத்தில் சந்தித்தேன்.
A.D.Skinner: You Don't Wanna Forget Who your Friends are, Agent Mulder. Do Remember who You can trust.
1
2
229
பல்லாயிரக்கணக்கான வாசகிகளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க இன்று காலை கோவை வந்தடைகிறேன்.
ஆட்டோகிராப் மற்றும் போட்டோகிராப் பெற விரும்பும் ரசிக கண்மணிகளுக்காக கோவை புத்தகக் கண்காட்சியில் இன்று மாலை எழுந்தருள இருக்கிறேன்.
Stall No: 210
#KingViswa
#CbeBookFair
Thanks to Certain Friends,
My FB ID is Gone.
This is My New ID:
facebook.com/profile.php?id=…
Kindly Spread This ID to Your Friends through Your Social Media.
Thanks in Advance.
49 தேவ தூதர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட தினம் இன்று.
இந்த நாளை இந்த ஆண்டின் மிகச்சிறந்த நாளாக மாற்றிய தேவதைகளுக்கும், தேவதன்களுக்கும் நன்றி.
இன்று பிறந்தநாளைக் கொண்டடும் ஓவியர் அஜய் பழனிசாமி அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியைக் காணிக்கையாக்குகிறேன்.
Department of School Education
Directorate of Public Libraries
Anna Centenary Library
Organises a 5 Day Comics Work Shop!!!
உங்கள் குழந்தைகளுக்கு ஓவிய/காமிக்ஸ் துறையில் ஆர்வம் இருக்கிறதா?
9 முதல் 16 வயது வரை இளையோர்க்கான காமிக்ஸ் பயிற்சிப்பட்டறை வரும் மே 26 முதல் மே 30ஆம் தேதி வரையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் பயிற்சி பெற, மேலே இருக்கும் QR Codeஐ ஸ்கான் செய்யுங்கள்
தமிழ் காமிக்ஸ்: நிகழ்காலமும் எதிர்காலமும்
காமிக்ஸ் படைப்பாளர் & எழுத்தாளர் கிங் விஸ்வா-வின் பேருரை
நாள்: புதன்கிழமை, மே 14ஆம் தேதி, 2025.
நேரம்: மதியம் 1.45 முதல்
இடம்: தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலக அரங்கம், 735, LLA Building, அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு மெட்ரோ அருகில்.
பள்ளிக் கல்வித்துறை
பொது நூலக இயக்ககம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்
ஒருங்கிணைக்கும்
Comics Workshop with Comics Creator & Writer King Viswa
For School Students Between Ages 9 To 16.
Date(s) and Timing?
Wait for 3 Days. . . . . .
1
56
டியர் காமிரேட்ஸ்
இன்று தொடங்கிய முதலாவது சிங்கப்பூர் புத்தகத் திருவிழா 2025ல்
சிங்கப்பூரில் இருக்கும் 1, 98, 448 தமிழ் ரசிகர்களுக்காக எனது 8 புத்தகங்களும் யாவரும் பப்ளிஷர்ஸ் அரங்கில் கிடைக்கும்
தேவையற்ற பின்குறிப்பு: சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை 1, 98, 449
5 Days to Go
தமிழ் காமிக்ஸ்: நிகழ்காலமும் எதிர்காலமும்
காமிக்ஸ் படைப்பாளர் & எழுத்தாளர் கிங் விஸ்வா-வின் பேருரை
நாள்:புதன்கிழமை,மே 14ஆம் தேதி,2025.
நேரம்:மதியம் 1.45 முதல்
இடம்:தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலக அரங்கம், 735, LLA Building, அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு மெட்ரோ அருகில
3
67
Retired, Not Out!!!!
தந்தை - மகள் பாசத்துக்கு ஒரு கிரிக்கெட் ஸ்கோர் கார்டின் மரியாதை!
facebook.com/KingViswaTCU/po…
40
FaceBook
FB Messenger
X (Twitter)
InstaGram
WhatsApp
என்று அனைத்து சமூக வலைதள ஆப்-களை கைபேசியில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்துவிட்டேன்.
லேப்டாப்பில் பார்த்தால்தான் உண்டு.
ஆகவே, இனிமேல் என்னிடமிருந்து பதில் வரவில்லை என்றால், மன்னிச்சு.
தொடர்புக்கு: [email protected]













