Vethakulan Anandakumar (@KumarVetha) header
Vethakulan Anandakumar (@KumarVetha) profile picture

UI/UX Designer | Chief Executive Officer and Founder of Vital Masks (PVT) Ltd & Yaaththiran | Thalapathy Vijay | Cricket | Soccer | Music

srilanka
Joined January 2012
Photo by Vethakulan Anandakumar (@KumarVetha)
மாவீரர் நாள் போற்றுதல் எப்படி உருவானது என்பதை பற்றி தலைவரின் உருக்கமான விளக்கம்.. #மாவீரர்நாள்2026
47
2
134
1,209
Vethakulan Anandakumar retweeted
தமிழ்நாட்டில் ஒரு பெண் அவங்க சொல்வதை கேளுங்கள் ❤️💛 #தமிழினத்தலைவர்72
99
3
373
3,299
Vethakulan Anandakumar retweeted
எதிரி முகாமின்; மனசாட்சி பேசும் வரலாறு.. தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் கொள்கை உறுதியும் வரலாற்று ஆளுமையும்! வரலாற்றில் சில தலைவர்களின் ஆளுமை என்பது அவர்களின் ஆதரவாளர்களின் புகழுரைகளால் மட்டுமல்ல; அவர்களை எதிர்த்து நின்றவர்களின் நேர்மையான வாக்குமூலங்களாலேயே காலத்தை வென்று நிற்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த இந்திய மத்திய புலனாய்வுத் துறையின் (CBI) முன்னாள் அதிகாரி திரு. புருஷோத்தமன் அவர்கள், எமது தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களைப் பற்றி வெளியிட்டுள்ள இந்தக் காணொளிக் கருத்து, வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது! 🔹 சட்டக் கடமைக்கு அப்பாற்பட்ட மனசாட்சி: "சட்டத்தின் அடிப்படையில் நான் அவரை ஒரு குற்றவாளியாகப் பதிவு செய்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மாவீரன்; அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது" என ஒரு மூத்த இந்தியப் புலனாய்வு அதிகாரியே பிரகடனப்படுத்துவது, தலைவரின் தனிமனித ஒழுக்கத்திற்கும் போர்க்குணத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய சான்றிதழாகும். 🔹 விலைபோகாத தத்துவம்: அமெரிக்காவோ, சி.ஐ.ஏ. (CIA) அமைப்போ அல்லது உலகின் வேறு எந்தப் புலனாய்வு நிறுவனமோ பணம் கொடுத்து ஒரு செயலைச் செய்யச் சொன்னால், அதனைச் செய்யும் கூலிப்படையாகப் பிரபாகரன் ஒருபோதும் இருக்க மாட்டார் என்பதை அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். "பணம் தருகிறேன், இவரைக் கொன்றுவிடு" என்று யாராவது சொன்னால், அதற்காக ஆயுதம் தூக்கும் மனிதர் அவர் அல்ல; அவருக்கு என்று தனியான கொள்கைகளும் கோட்பாடுகளும் இருக்கின்றன என்று கூறி, வரலாற்றுத் திரிபுவாதிகளுக்கு அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். உலக அரசியலில் பல ஆயுதக் குழுக்கள் வல்லரசுகளின் நிதி உதவிகளுக்காகத் தங்களின் இலட்சியங்களை விற்றுக் கூலிப்படைகளாக மாறிப்போன வரலாற்றை நாம் அறிவோம். ஆனால், எத்தனை நெருக்கடிகள் வந்தபோதும் எந்தவொரு அந்நிய சக்தியின் கைப்பாவையாகவும் மாறாமல், தனது சொந்த மக்களின் பலத்தையும் இலட்சிய உறுதியையும் மட்டுமே நம்பிப் போராடிய ஒரு தன்னிகரற்ற தலைவர் வே. பிரபாகரன் என்பதை எதிரி முகாமின் அதிகாரியே உறுதிப்படுத்தியுள்ளார்! உலகத் தமிழினம் தலைநிமிர்ந்து உணர்ந்துகொள்ள வேண்டிய சத்தியம் இது! #Prabhakaran #TamilEelam #NationalLeader #Tamils #History #CBI #Integrity #SelfRespect பின்னூட்டல் : விரிவான ஆய்வு படிக்கவும்,👇
1
36
93
1,493
உலகம் வியக்கக்கூடிய தமிழீழத் தேசியக்கொடியை தேசியத் தலைவர் உருவாக்கிய விதம் -காணொளி உலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது  தமிழீழத்தேசியக்கொடி  உருவான விதமும் உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.  மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடு விப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார். நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.  தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.
44
110
1,230
Vethakulan Anandakumar retweeted
யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு ஆகப்பெரும் தலைவர் எங்கள் தலைவர் 🙏🐅❤️💛 #தமிழினத்தலைவர்72
57
2
206
1,953
Prabhakaran is not a Just Name Prabhakaran Is the Face Of Tamils Around Globe ..❤️‍🔥 #HBD_IconOfTamils #TamilsLeaderPrabhakaran #தேசியத்_தலைவர்72 #தமிழினத்தலைவர்72 #HBDPrabhakaran72
1
64
190
1,852
" புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்! " தேசியத்தலைவர் குரல்களில்....1989 - 2008 #தமிழினத்தலைவர்72 #HBD_IconOfTamils
44
2
131
1,306
Vethakulan Anandakumar retweeted
தன் நான்கு பிள்ளைகளையும் மாவீரராக இழந்த தாய் தந்தை சொல்வது தலைவர் அவர் கடவுள் என்று 🙏🙏❤️💛 #தமிழினத்தலைவர்72
1
78
2
185
2,303
அந்த சிரிப்பு ❣️ #தேசியத்_தலைவர்72
65
2
272
3,282
#தேசியத்_தலைவர்72 #தமிழினத்தலைவர்72 #தமிழ்தேசியதலைவர்72 #தமிழ்_தேசிய_தலைவர்_72 எதிரியும் வியப்பான் எங்கள் தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் போராட்ட வாழ்விற்கு
40
78
1,664
Vethakulan Anandakumar retweeted
எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது -தமிழினத்தலைவர் - #HBD_IconOfTamils #தமிழினத்தலைவர்72
38
99
1,438
சோழர்களுக்கு அப்புறம் கடலில் ஆதிக்கம் செலுத்திவர்கள் விடுதலைப்புலிகள் 🙏🏻💥🎉 #TamilsLeaderPrabhakaran #HBD_IconOfTamils #தமிழினத்தலைவர்72 #தேசியத்_தலைவர்72 #HBDPrabhakaran72
112
287
3,479
தமிழர்களுக்கு எதிராக போர் நடத்திய சிங்களவர்களுக்கு கூட கருணை காட்டியவர்கள் தலைவர், கோவில்,தேவாலயம்,மசூதி என்று எங்கு சென்றாலும் திராவிடம் செய்த துரோகத்திற்கு மன்னிப்பு கிடையாது. #மாவீரர்நாள்2026
2
4
1
20
382
Goosebumps Overloaded 💥💥 இந்தியாவை ஓட விட்ட தமிழினத்தலைவன்! #தமிழினத்தலைவர்72 ✅ #HBD_IconOfTamils ✅
4
240
1
1,070
18,179
Vethakulan Anandakumar retweeted
Prabhakaran was once asked about the god like status that Tamils around the world had conferred upon him. This was his response.
58
492
33
2,862
196,622
Vethakulan Anandakumar retweeted
🔴கேள்வி கேட்டா தான் திமுக என்ற வார்த்தையை இதில் இடம் பெறும் போல..
உதயநிதி பிறந்தநாள் பேனர்.. இருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம் #UdhayanidhiStalin | #DMK | #Tiruvallur
3
73
184
1,497
Vethakulan Anandakumar retweeted
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் விஜய் அவர்களின் இந்த குழந்தைகளுக்கு நாளை பேருந்து தயாராக இருக்கும்… @TamilanParthib1 @SOPM_Vijay_TVK
45
841
24
2,897
84,079
Vethakulan Anandakumar retweeted
அடியே உத்தமி, கலியுக கண்ணகி @KanimozhiDMK எங்க டி இருக்க...? திருடுவியா திமுக ல உள்ளவன் மேல பாலியல் புகார் வந்தா படஜிகாப்பட்ட பெண்கள் மேல பலி போடும் தொடை விரும்பி @Udhaystalin எங்க டா போன. சோப்புலாங்கி @mkstalin நீ எல்லாம் என்ன கூந்தலுக்கு இருக்கியே தெரியல 💦 @arivalayam
11
325
7
505
4,310
Vethakulan Anandakumar retweeted
T K Prabhu Anna👏🔥 Chettinad Aerospace 💥 #TVK @TVKVijayHQ
71
264
3,143
Vethakulan Anandakumar retweeted
மஞ்சபொடி, கறிகஞ்சி வறுவல் 🔥🔥🔥
22
339
3
1,377
33,611