Let's Talk cinema (@MM78_View) header
Let's Talk cinema (@MM78_View) profile picture
Joined October 2025
Photo by Let's Talk cinema (@MM78_View)Photo by Let's Talk cinema (@MM78_View)Photo by Let's Talk cinema (@MM78_View)Photo by Let's Talk cinema (@MM78_View)Photo by Let's Talk cinema (@MM78_View)Photo by Let's Talk cinema (@MM78_View)Photo by Let's Talk cinema (@MM78_View)Photo by Let's Talk cinema (@MM78_View)Photo by Let's Talk cinema (@MM78_View)Photo by Let's Talk cinema (@MM78_View)
சில தலைப்புகள் கேட்டதுமே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் #AnbudanMahi ரொம்பவே அழகான தலைப்பு! #Jo இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் GVP நடிக்கும் இந்தப் படம் ஒரு நல்ல Feelgood படமாக இருக்கும் என நம்புகிறேன். வாழ்த்துகள் படக்குழுவினருக்கு @gvprakash #GVPrakash
58
#JohnDoe - 3.25/5 Simple story nu nenacha pogapoga interesting twists oda surprise pannuthu. Investigation screenplay engaging ah irukku. #ArjunDas and #Sanchana performances are the major highlights.
13
இந்தப் பாடலோட இசை ரொம்பவே ரசிக்க வைக்குது. Keneeshaa கொடுத்திருக்கிற மெட்டு நல்லா இருக்கு. அதுவும் Siddharth குரலில் கேட்கும்போது ஒரு தனி அழகு! #Lordalabaka #AnOrdinaryMan #Keneeshaa #Siddharth youtu.be/uvmCuB0u8G0?si=EQdy…
28
இப்போதே அவசரப்பட்டு எதிர்மறையான முடிவுக்கு வர வேண்டாம். #WorldOfArasan 10 நிமிட வீடியோ வெளியாகும்போது படத்தின் மீதான பார்வை மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. #Arasan #SilambarasanTR
112
#RX போஸ்டர்களில் #ReginaCassandra தோற்றம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. இயக்குநர் விஷால் அவர்களை இந்தப் படத்தில் எப்படி பயன்படுத்தியிருக்கார்னு பார்க்கணும். கதையும் கதாபாத்திரமும் சுவாரஸ்யமாக இருக்கும்னு எதிர்பார்க்கிறேன்.
4
1,053
Oru entertaining first half, semma mass second half! #Suriya intha padathula vera level ah perform pannirukaaru. #Naslen character unexpected ah irukku. #Nazriya romba azhaga irukanga. Overall enjoyable theatrical experience! #Scene
1
173
நயன்தாரா அம்மனாக நடித்த முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போ இரண்டாம் பாகத்துக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைக்குது. சுந்தர் சி இயக்கத்தில் இந்த தீபாவளிக்கு குடும்பத்தோட ஒரு நல்ல தியேட்டர் அனுபவம் கிடைக்கும்னு நம்புறேன்! #MookuthiAmman2
56
#Kanam படத்தின் இயக்குநரிடமிருந்து அடுத்ததாக ஒரு வித்தியாசமான படம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். @rukminitweets ‘Thara’வாக நடிப்பது இந்தப் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது!
38
நயன்தாராவை அம்மன் தோற்றத்தில் பார்க்கும்போதே ஒரு தனி ஈர்ப்பு! அதோடு சுந்தர் சி-யின் பிரம்மாண்டமான மேக்கிங், அசத்தலான VFX எல்லாம் சேர்ந்து #MookuthiAmman2 டீசரை சிறப்பாக்குது வில்லி கதாபாத்திரத்தில #ReginaCassandra எப்படி இருக்கப் போறாங்கன்னு பார்க்க ஆவல்!
41
OTTக்கு வந்துட்டாலும் திரையரங்குகளில் #Mandaadi படத்துக்கான வரவேற்பு குறையவில்லை. #Sooriயின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் படத்தில் தெளிவாகத் தெரிகிறது. Netflix முதல் Theatres வரை நல்ல Contentக்கு எப்போதுமே கொண்டாட்டம் தான்!
22
#Kaali-யாக #Soori திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அழுத்தமான தாக்கம் இருக்கு. அவரோட நடிப்பு படத்துக்கு நல்ல பலம் சேர்க்குது. காமெடியைத் தாண்டி எமோஷனலான, அழுத்தமான கதாபாத்திரங்களையும் சிறப்பா கையாள முடியும்னு மீண்டும் நிரூபிச்சிருக்காரு. #Mandaadi #Netflix
22
தெற்கில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, வட இந்திய ரசிகர்களிடமும் #Mandaadi சென்றடையப் போகிறது. #Netflixல் 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆவது இதற்குப் பெரிய வாய்ப்பு. அனைத்து மாநில ரசிகர்களையும் இந்தப் படம் கவரும் எனத் தோன்றுகிறது.
16
சத்யராஜ், சுஹாஸ் இருவருடைய நடிப்பும் #Mandaadi படத்துல தனித்தனியா கவனம் ஈர்க்குது. இருவருடைய கதாபாத்திரங்களுக்கும் கொடுத்த அழுத்தம் படத்துக்கு நல்ல பலம். #Netflix
9
நல்ல படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். #Mandaadi அதற்கு ஒரு சரியான உதாரணம். #Soori படத்திற்கு TN-ல் ₹100+ கோடி மற்றும் worldwide ₹150+ கோடி வசூல் கிடைத்துள்ளது.
8
A promising debut from @official_jsj with #Sigma. The film works well as a commercial action entertainer and is getting good support from family audiences. Extra shows and screens added over the weekend! #SigmaInCinemasNow
7
#Soori அவர்களின் dedicationக்கு #Suriya அவர்களிடமிருந்து appreciation கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமான விஷயம். #Mandaadi team இந்த தருணத்தை நிச்சயம் கொண்டாடுவாங்க.
15
Theatre-ல family audience உட்கார்ந்து #Sigmaவை ரசிக்கிறதை பார்க்கவே semma satisfying. Day 2-லயே பல Housefull shows. #JasonSanjayக்கு இந்த debut ஒரு நல்ல beginning-ஆ அமைஞ்சிருக்கு. #SigmaInCinemasNow
1
26
ஒரு ஹெய்ஸ்ட் கதையை commercial entertainer-ஆ கொடுத்திருக்கிறார் #JasonSanjay. #SundeepKishan நடிப்பு நன்றாக இருக்கு. Cinematography ரொம்ப rich-ஆவும், படம் முழுக்க stylish-ஆவும் இருக்கு. Songs-ம் நல்லா இருக்கு, குறிப்பாக Post Credit Song. Rating: 3/5 #Sigma #SigmaInCinemasNow
11
#Mandaadi இன்னும் Strong-ஆக ஓடிக்கொண்டிருக்கிறது! 3rd Week BookMyShow bookings-ல் Kollywood-ல் 4வது இடம். #Jailer #Amaran #Karuppu ஆகிய படங்களுக்கு அடுத்ததாக #Mandaadi! ₹140+ கோடி வசூல் செய்துள்ள நிலையில் வெற்றிகரமான ஓட்டம் தொடர்கிறது
8
#Baththa-ல #VijaySethupathi-யோட performance ரசிகர்களுக்கு நல்லா connect ஆகிருக்கு. வித்தியாசமான கதைகளை தொடர்ந்து choose பண்றதுல அவருக்கு நிகர் அவரேதான்.
10