Murasoli Paasarai (@MPaasarai) header
Murasoli Paasarai (@MPaasarai) profile picture

Official page of Murasoli Paasarai.

Joined April 2023
Photo by Murasoli Paasarai (@MPaasarai)Photo by Murasoli Paasarai (@MPaasarai)Photo by Murasoli Paasarai (@MPaasarai)Photo by Murasoli Paasarai (@MPaasarai)Photo by Murasoli Paasarai (@MPaasarai)Photo by Murasoli Paasarai (@MPaasarai)Photo by Murasoli Paasarai (@MPaasarai)Photo by Murasoli Paasarai (@MPaasarai)Photo by Murasoli Paasarai (@MPaasarai)Photo by Murasoli Paasarai (@MPaasarai)
`கலைஞர் கைது’ - லண்டனில் ஆர்ப்பாட்டம்! #தெரிந்து_கொள்வோம் #முரசொலி_பாசறை paasarai.in
16
29
1,338
விழாவைக் கலகலப்பாக்கிய பேராசிரியர்! #ஃப்ளாஷ்பேக் #முரசொலி_பாசறை paasarai.in
17
20
1,304
Murasoli Paasarai retweeted
சென்னை மேற்கு மாவட்டம் - சேப்பாக்கம் பகுதி - 114-வது வட்டக்கழகச் செயலாளர் சகோதரர் கோபி கார்மேகம் அவர்களின் அன்பு மகள் மருத்துவர் காவ்யா - மருத்துவர் சாய் விக்னேஷ் ஆகியோரின் திருமண விழா மதுரவாயலில் இன்று நடைபெற்ற போது பங்கேற்றோம். மணமக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று தமிழ் போல் வாழ்கவென்று வாழ்த்தினோம்! #ChepaukTriplicane @Avadi_Nasar @nchitrarasu
136
472
11
1,542
62,509
Murasoli Paasarai retweeted
In the era of the IPL, one man who has given millions of people across Tamil Nadu countless unforgettable memories is now stepping away from the field. Fans of CSK will miss those iconic helicopter shots, brilliant stumpings, exceptional captaincy and the composure with which he turned difficult situations into memorable victories. Thank you @msdhoni, for all the beautiful memories and incredible moments. Tamil Nadu, especially Chennai, will always hold a special place in its heart for you. As you take on a new role as the mentor of CSK, my very best wishes.
321
2,350
17
11,717
100,610
மாற்றுத்திறனாளிகள் வாழ்வில், மாபெரும் ஒளி! #ஃப்ளாஷ்பேக் #முரசொலி_பாசறை paasarai.in
15
36
1,530
தமிழ்நாடு ஆய்வுகளும்… #படிப்பறை #முரசொலி_பாசறை paasarai.in
9
16
1,287
முதலமைச்சரும் முன்னவரும் அறியாமல் தீர்மானம்! #தெரிந்து_கொள்வோம் #முரசொலி_பாசறை paasarai.in
17
30
1,456
6 மாத ஆட்சி! அலங்கோலமே சாட்சி! #முரசொலி_பாசறை paasarai.in
1
29
46
1,417
Murasoli Paasarai retweeted
The Real Life Moorthy Annan spotted @actorvijay! 🤡 #LawAndOrder #PrisonerEscape #Crimes
107
605
6
884
12,304
Murasoli Paasarai retweeted
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
1,224
1,619
151
3,577
226,769
Murasoli Paasarai retweeted
மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் பேசியுள்ளார் கர்நாடக முதலமைச்சர். தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தில், இனியும் அமைதி காக்காமல் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதம்: #Cauvery #Mekedatu #DeltaFarmers
252
1,329
29
3,051
134,134
அண்ணாவுக்கு வெற்றி தேடித்தந்த அ.க.தங்கவேலர் #உடன்பிறப்பே #முரசொலி_பாசறை paasarai.in
10
12
1,230
காலத்தின் கல்வெட்டாக ஒரு படம்! #ஃப்ளாஷ்பேக் #முரசொலி_பாசறை paasarai.in
18
40
1,480
Murasoli Paasarai retweeted
நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர். இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் - வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர். வழக்கம் போல பில் வரவில்லை - Mail வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
1,626
1,376
273
3,004
334,516
தலைவர் அணிவித்த கணையாழி! #ஃப்ளாஷ்பேக் #முரசொலி_பாசறை paasarai.in
21
46
1,311
சாதியை ஒழிப்போம்! #புதையல் #முரசொலி_பாசறை paasarai.in
13
20
1,313