
Social Media State President @BJP4Tamilnadu | Civil Engineer | Builder | Film Maker
Chennai, India
Joined December 2009
- Tweets32.5K
- Following1.1K
- Followers12.1K
- Likes17.4K
Balaji M S (MSB) retweeted
Reels போட்டால் போதும் முதலீடுகள் கொட்டும் என்று நினைக்கும் கடைந்தெடுத்த முட்டாள் கூட்டத்திடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது தமிழகம்!
கன்யாகுமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நமது தமிழக பா.ஜ.க சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் கொல்லங்கோடு திரு.அருண்குமார் அவர்களின் அன்பு தந்தையும், காடாகுறிச்சியில் வசித்து வந்த திரு.பாஸ்கரன் நாயர் (86 வயது) அவர்கள், இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் @BJPTNSMWING சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள் & அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறோம்..!
The politics of anarchy practised by the Congress under Rahul Gandhi’s leadership stands completely exposed today. If the Congress does not abandon this approach, the people of India will teach its leaders a befitting lesson, and they will have nowhere to hide their faces.
#SaveDemocracyRemoveAnarchy
The massive crowds overflowing the streets of Hyderabad have spoken in one united voice that no matter how hard the Congress tries to peddles propaganda and rumours our democracy remains unshakeable.
#SaveDemocracyRemoveAnarchy
Balaji M S (MSB) retweeted
அரக்கோணம் தாலுகா மக்களுக்கு மக்கள் நல்வாழ்வு நிதி ஒதுக்கி அரசு மருத்துவமனையை
संयुक्त चिकित्सालय மேம்படுத்திய SPITAL
மாண்புமிகு மோடி ஜி அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
By Govt Relation Cell - BJP
@BJP4TamilNadu
#Modi
Balaji M S (MSB) retweeted
"ஜனநாயகத்தை காப்போம் அராஜகத்தை வீழ்த்துவோம்" என்று பிரதமர் மோடி அவர்களுக்கு ஆதரவாக ஓசூரில் பேரணி. @narendramodi @AmitShah @NainarBJP
Balaji M S (MSB) retweeted
மந்திர ஒலி கேட்டால் இவர்களுக்கு இதயம் வலிக்கிறது.... இப்படியே பேசிக்கொண்டு இருங்கள் தமிழ்நாடு மக்கள் மொத்த தலைவலியும் கொடுப்பார்கள்.... இந்து தர்மத்தின் உடைய மந்திரங்கள் என்றாலே உங்களுக்கு கசப்பாக தான் இருக்கும்.... அவருடைய சம்பந்தி வீட்டுக்கு மந்திர வழி கூடாது என்று ஏதாவது இருக்கா....
கர்நாடக காங்கிரஸுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திரு. @TVKVijayHQ
Balaji M S (MSB) retweeted
வேத மந்திரங்கள் முழங்க துரைமுருகன் பேத்தியின் திருமணம்..
ஆனா, பேசுறது சனாதன அழிப்பு, பிராமண ஒழிப்பு, சமஸ்கிருத பழிப்பு..
தீராவிட மாடல் for you 😂😂😂
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற நமது மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கு, தமிழர்கள் உற்சாகத்துடனும் அன்புடனும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்!
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் தொலைநோக்குப் பார்வையாலும், ஏழை எளிய மக்களுக்கான மக்கள் நலத் திட்டங்களாலும் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 50 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என உலக வங்கி (World Bank) புகழாரம் சூட்டியுள்ளது..!
பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், புதிய தலைமுறை கொர்வெட் போர்க்கப்பல்கள் கட்டும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
Balaji M S (MSB) retweeted
👉 Union Government releases tax devolution of ₹1,09,019 crore to State Governments, as one advance instalment of tax devolution in view of upcoming festive season and to enable States to accelerate capital spending and finance their development/ welfare related expenditure
Read more ➡️ pib.gov.in/PressReleasePage.…
உழவர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்த, பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ₹18,690 கோடி நிதியை விடுவித்தார் பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள்..!
Balaji M S (MSB) retweeted
இந்து தர்மத்தின் மீதும், பாரத நாட்டின் மீதும் நடத்தப்படும் பொய் செய்தி தாக்குதல்களை முறியடித்து, உண்மை செய்தியை உடனடியாக உலகறிய செய்யும் @ShreeTV1 முப்பெரும் விழா.
31.10.26, RKM பள்ளி, பசுல்லா சாலை.
இந்து தர்மத்தை பாதுகாக்க களத்தில் இருக்கும் ஶ்ரீ TVக்கு ஆதரவு தாரீர்.
Balaji M S (MSB) retweeted
Had the pleasure of meeting Sri Karate Thyagarajan avl., BJP Tamil Nadu State Secretary at his residence in Chennai.
We had a fruitful discussion on various organizational matters and the current political scenario in Tamil Nadu.
Yuva Morcha President Sri Surya, State Treasurer Sri S. R. Sekhar, and Temple Cell Secretary Sri Vinoj Raghavendra were present.
It was a pleasure to exchange thoughts and ideas on strengthening the organisation.
@karatethiagu @sgsuryah @BJP4TamilNadu
Balaji M S (MSB) retweeted
ஜனநாயகத்தை காப்போம்!
கும்பல் ஆதிக்கத்தை அகற்றுவோம்!!
நேற்றைய தினம் திருப்பூரில் பலஆயிரம் மக்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி.
SIR பற்றிய முழு புரிதலுடனும்,அதை வைத்து குழப்பம் ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முகத்திரையை கிழிக்கும் வண்ணமாக தேசத்தின் பக்கம் நின்ற மக்கள்.
#NarendraModi
Balaji M S (MSB) retweeted
#ஜனநாயகத்தை_காப்போம்
#கும்பல்_ஆதிக்கத்தை_அகற்றுவோம்
கோவைபெருங்கோட்டம்சார்பாக திருப்பூரில்நடைபெற்றபேரணியில் கோவைமாநகர்மாவட்டதலைவர்திரு. J ரமேஷ்குமார்தலைமையில்கோவை மாநகர்மாவட்டநிர்வாகிகள்கோவை பெருங்கோட்டத்திற்குஉட்பட்டமாவட்ட தலைவர்கள்,நிர்வாகிகள் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.







































