
Maatram is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2014 Curated by @SRajasegar
Colombo, Sri Lanka
Joined December 2013
- Tweets18.8K
- Following11
- Followers4.2K
- Likes1.3K
Pinned Tweet
1/ #InternationalTeaDay தினமான இன்று, #CeylonTea இன் பின்னாலுள்ள உழைப்பை அங்கீகரிப்போம். 6 தலைமுறைகளாக உழைத்தும், மலையக மக்கள் இன்னும் நில உரிமை, வீட்டுரிமை மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியமின்றி வாழும் கட்டமைப்பு ரீதியான சவால்களை எதிர்கொள்கின்றனர்.
#MalaiyahaTamil #SriLanka
செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரியும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று செவ்வாய்க்கிழமை (17) யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
#Chemmani #ChemmaniMassGraves Photo: Kumanan
33
இவர்களும் ஏனைய அரசாங்கங்களைப் போலவே ‘ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி, கடந்த பின் நீ யாரோ நான் யாரோ’ என்ற நிலையில் செயல்படுவதை நன்றாக உணர முடிகின்றது. எம்மக்களை இந்த அரசாங்கமும் நாடற்றவர்களாகவே பார்க்கிறது என அர்த்தம் கொள்ள எம்மைத் தூண்டுகின்றது.
👉 maatram.org/articles/12995
"மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறித்து எங்களை நாடற்றவர்களாக்கிய டி.எஸ். சேனாநாயக்க, ஒருபோதும் எமக்குத் தேசப்பிதா அல்ல" - சமூக ஆர்வலர் ஜீவரட்னம் சுரேஷ்
#malaiyahatamil #Malaiyaham
2
98
“மலையக தமிழ் மக்களின் குடியுரிமை நீக்கப்பட்டது குறித்து ஆராய NPP அரசாங்கம் ஆணைக்குழு அமைக்க வேண்டும்” - வே. வீரசிங்கம்
#SriLanka #Malaiyaham #MalaiyahaTamil
1
80
மாத்தளை மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளையும், வழக்கு நடவடிக்கைகளையும் மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரி, காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஒன்றியம் நேற்றைய தினம் (2026.11.11) மாத்தளை நகரில் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுத்தது.
#EnforcedDisappearances #disappearance
ஒரு நாட்டில் வாழும் மக்களின் அனைத்து மானுட உரிமைகளையும் ரத்து செய்து, அவர்களைப் பூமியில் அனாதைகளாக்கியது திட்டமிட்டுச் செய்யப்பட்ட குற்றமாகும்.
👉 maatram.org/articles/12991
#MalaiyahaTamil #SriLanka #Malaiyaham
70
இன்று யாழ்ப்பாணத்தில் சாதிய ஒடுக்குமுறை மற்றும் விலக்கலை எதிர்கொள்வதற்கான உத்தியானது 1960களின் பிற்பகுதியில் நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து உத்வேகம் பெற வேண்டும். 👉 maatram.org/articles/12986
2
75
ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் இந்தச் சட்டமூலங்களை உருவாக்கும்போது, இவற்றை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் தமது மிகக் கடுமையான எதிராளியின் கைக்குச் செல்லும் என்பதை சிந்தித்தே உருவாக்க வேண்டும். ஏனெனில், ஒரு நாள் அது நிகழக்கூடும்.
👉 maatram.org/articles/12983
#PSTA #OCB
2
102
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக, கம்பனிகளிடம், கம்பனி முதலாளிகளிடம் கேட்டுத்தான் காணியைப் பெற வேண்டும் எனச் சொன்னது ஞாபகம் இருக்கிறது. இவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்றால், கம்பனிகளிடம் கேட்டுத்தான் இதைச் செய்ய வேண்டுமா?
facebook.com/share/v/1EmgWY8…
#Maliyaham #MalaiyahaTamil
1
85
காணி உரிமை என்பது வெறும் சொத்துரிமை மட்டுமல்ல; அது ஒரு மனிதனின் 'இருப்புக்கான' (Right to exist) மற்றும் 'பாதுகாப்புக்கான' அடிப்படை அடையாளம் என்பதை இந்தத் தித்வா அனர்த்தம் எமக்கு வலியோடு உணர்த்தும் மிக முக்கியமான அரசியல் பாடமாகும்.
👉 maatram.org/articles/12974
#MalaiyahaTamil
அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கையை எதிர்த்தும், அந்த நிலத்தை மலையக மக்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று பெருந்தோட்ட அமைச்சுக்கு முன்னால் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளப்பட்டது
1
2
123
"#HattonDeclaration போது, மலையக இளைஞர், யுவதிகளின் வளர்ச்சிக்காக சுயதொழில் வேலைத்திட்டங்களை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கி வாக்கைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இப்போது முற்றிலும் வேறுபட்ட முறையில் செயல்படுகிறது."
#malaiyahatamil
1
1
34
... giving off these lands on long term leases to private companies, the government must address the land needs of the #MalaiyahaTamil in these government estates. Their demands for housing and livelihood land rights must be responded to urgently before taking any other measures.
10
பயிரிடப்படாத தோட்டக் காணிகள் மக்களுக்கா? கம்பனிகளுக்கா?
அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கையை எதிர்த்து நாளை போராட்டம்.
#MalaiyahaTamil #Malaiyaham #LandRights #HumanRights
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் முஸ்லிம் சமூகம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தச் சம்பவம் வட பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் தமிழ் – முஸ்லிம் உறவுகளின் நீண்ட வரலாற்றில் ஒரு இருண்ட கறையை விட்டுச் சென்றது.
maatram.org/articles/12390
77
இஷார உள்ளிட்ட பொலிஸ் தடுப்பின்போது கொல்லப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமாறும் அரசின் அடக்குமுறைச் சட்டங்களை இரத்துச் செய்யுமாறும் வலியுறுத்தி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னால் நேற்று இளைஞர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2
95
"NPP அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட அடக்குமுறைச் சட்டங்களின் வரிசையில் இந்தச் சட்டமூலம் மிகவும் ஆபத்தானது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மிக மோசமான அம்சங்களை மீண்டும் கொண்டுவந்து, அவற்றை பரந்த அளவிலான குற்றங்களுக்கு இது பிரயோகிக்கிறது." @amnestysasia
facebook.com/share/p/19c1WCf…
1
88


















































