மெட்ராஸ் தமிழ் மீடியா (@MadrasMedia) profile picture

ஜனநாயகத்தின் உண்மையை ஊடகத்தின் வாயிலாக கொண்டு செல்வோம்🎥

Joined November 2021
Photo by மெட்ராஸ் தமிழ் மீடியா (@MadrasMedia)Photo by மெட்ராஸ் தமிழ் மீடியா (@MadrasMedia)Photo by மெட்ராஸ் தமிழ் மீடியா (@MadrasMedia)Photo by மெட்ராஸ் தமிழ் மீடியா (@MadrasMedia)Photo by மெட்ராஸ் தமிழ் மீடியா (@MadrasMedia)Photo by மெட்ராஸ் தமிழ் மீடியா (@MadrasMedia)Photo by மெட்ராஸ் தமிழ் மீடியா (@MadrasMedia)Photo by மெட்ராஸ் தமிழ் மீடியா (@MadrasMedia)Photo by மெட்ராஸ் தமிழ் மீடியா (@MadrasMedia)Photo by மெட்ராஸ் தமிழ் மீடியா (@MadrasMedia)
உள்ளாட்சியில் நல்லதொரு தூய்மையான ஆட்சி அமைய மக்கள் #எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
2
10
தமிழக அரசே! ஆயுள்சிறைவாசியான சகோ.மேலப்பாளையம் புகாரி அவர்களின் மாரடைப்பிற்கு உரிய சிகிச்சை பெற உடனடி பரோல் வழங்கிடு!உயரிய மருத்துவ சிகிச்சை வழங்கிடு!விரைந்து பொது மன்னிப்பு வழங்கிடு!ஜனநாயக சக்திகள் அரசுக்கு அழுத்தம் தந்திடுக! @CMOTamilnadu @VMSMohamedMuba1
2
#NewsUpdates "50 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம்!" பாரதிய ஜனதாவுக்கு ஒரு கோடி ஒட்டுக் கொடுங்கள்; வெறும் 70 ரூபாய்க்கு மதுவை வழங்குவோம், வருமானம் மிச்சம் இருந்தால், வெறும் 50 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம். - ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு #MadrasMedia #BjpFails
1
2
#CovidUpdates நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கட்டுப்பாடு, சென்னையில் அசோக் நகர் 19வது தெருவில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அப்பகுதி கொரோனா கட்டுப்பட்டு பகுதியாக சென்னை மாநகராட்சியால் அறிவிப்பு. #MadrasMedia #Chennai #ChennaiCorporation
2
#JustIn எழைதாயின் மகன் என்று தன்னை கூறிக்கொள்ளும் மோடி ரூ.11 கோடி மதிப்பிலான தனது புதிய காரில் மன் கீ பாத் நிகழ்ச்சி ஸ்டுடியோவிற்குள் நுழைந்த அவர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்கவும் என்று முழங்கினார். #MadrasMedia #ModiScammer #MankiBaath
2
#JustIn பகலில் பிரச்சாரம்: இரவில் ஊரடங்கா? - பாஜக அரசுக்கு பாஜக எம்.பி கேள்வி, , இரவில் மட்டும் ஊரடங்கு போட்டுவிட்டால், ஓமிக்ரான் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விடுமா? - உத்திரபிரதேச பாஜக தலைவர்களுக்கு அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. வருண் காந்தி கேள்வி #MadrasMedia #BJP #UPelection
1
4
#Justin திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விற்பனையில் முறைகேடு; சிக்குவாரா ராஜேந்திர பாலாஜி? #RajendraBalaji #TirupatiLaddu #TirupatiPerumalTemple #Madrasmedia
1
3
#BREAKING | சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு முதற்கட்ட உடற்பரிசோதனை செய்ய 11 மையங்கள் இயங்கிவரும் நிலையில், நாளை முதல் 15 மையங்கள் செயல்பட உள்ளன தினசரி கொரோனா பரிசோதனைகளையும் 25 ஆயிரமாக அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு #MadrasMedia| #ChennaiCorona
3
#JustIn #Go Back Modi தெரிக்கவிட்ட டாக்டர் ஷர்மிளா பாரத பிரதமர் மோடி ஜனவரி 12 தமிழகம் வருகையை முன்னிட்டு டிவிட்டரில் #Go Back Modi ட்ரெண்ட் முன்னிலை வகித்த நிலையில், டாக்டர் ஷர்மிளா அவர்களின் டிவிட்டர் பக்கத்தில், விரும்பி கொண்டாடும் பண்டிகை பட்டியலில் #Go Back Modi பண்டிகை
1
2
9
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை தந்துள்ளது. தமிழ் அரசு மோடியின் வருகையை வரவேற்றாலும் தமிழக மக்கள் மத்தியில் எதிர்ப்பே நிலவுகிறது #madrasmedia @DrSharmila15 #GoBackModi #விடியல்
2
மெட்ராஸ் தமிழ் மீடியா retweeted
#கருப்புக் கொடி பிடித்த கைகள் #சிவப்புக் கம்பளங்கள் விரிக்க தயாராகின்றன,அவர்கள் மாறலாம் நாம் மாறமுடியாது,நமக்கு எப்போதும் #பாசிசம் பகைதான் நமது முழக்கம் எப்போதும்,#Go back modi,தான், காரணம் அவர் எப்போதும் #இந்தியர்களுக்கான பிரதமராய் இருக்கவில்லை,அவர் #இந்துத்துவா,வுக்கான பிரதமரே!
2
36
75
#BreakingNews கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது இந்துத்துவாவினர் மிரட்டல் ஹரித்வார் மக்களும், உணவகங்களும் கிறிஸ்துமஸைக் கொண்டாடினால், அவர்களின் சொத்துக்கு அவர்களே பொறுப்பு " இந்துத்துவ சாமியார் ஆனந்த் ஸ்வரூப் மகாராஜ் #MadrasMedia #ஹிந்துத்துவா
1
1
#JUSTIN | பன்னீர் செல்வம்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்; தவறு செய்தவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். செய்த தவறுக்குதான் போலீசைக் கண்டால் ஓடி ஒளிகின்றனர் - தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்ற ஓ.பி.எஸ். குட்டிக்கதை பற்றிய கேள்விக்கு டி.டி.வி தினகரன் பதில் #MadrasMedia
1
#BREAKING | ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழ்நாடு சிறைத்துறை அறிவிப்பு #MadrasMedia | #Perarivalan
2
#JustIn நீதிமன்றம் உத்தரவை பற்றி கவலைப்படாமல் கடமையை செய்யத் தவறும் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவதுடன், அவர்களின் ஐ.ஏ.எஸ். பதவிகளையும் பறிக்க வேண்டும் -சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்த நிறுவனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2
#JUSTIN | கோவையில் இரண்டு பள்ளி மாணவிகளுக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பில் ஆபாச போட்டோ அனுப்பிய தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது நபர் கைது. கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர் #MadrasMedia | #POCSO
2
#Justin TNPSC பாடத்திட்டம் வெளியீடு! பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கான தேர்வுத் திட்டம், பாடத்திட்டம் ஆகியவை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது #MadrasMedia #tnpscexam
1