Dutch retweeted
#சர்வதேசசெய்திகள்: ஜப்பான்: மலையிலேயே மகனை தனியாக தவிக்கவிட்டுச் சென்ற தந்தை!
#SunNews | #Japan| #MountFuji
Dutch retweeted
#வானிலைசெய்திகள் | வானிலை அப்டேட் கொடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்!
#SunNews | #WeatherUpdate | #TNRains
Dutch retweeted
#CinemaBytes | 'ஜெயிலர் 2' படத்தின் Ala Bolelo பாடல் வெளியானது.
#SunNews | #AlaBolelo | #Jailer2 | @rajinikanth | @anirudhofficial
Dutch retweeted
#JustNow | "சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் காரணமல்ல.. அக்டோபர் வரை சர்க்கரை இருப்பு உள்ளது!"
-ஒன்றிய அரசு விளக்கம்
#SunNews | #SugarPrice | #Ethanol
Dutch retweeted
#CinemaUpdate | அர்ஜுன் தாஸ், சோனா ஒலிக்கல் நடிப்பில் உருவாகியுள்ள Once More படத்தின் ட்ரெய்லர் நாளை (ஆக.22) வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
#SunNews | #OnceMore | #ArjunDas | #SonaOliackal
Dutch retweeted
#SportsUpdate | உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது!
#SunNews | #TreesaJolly | #BWFWorldChampionships | #GayatriGopichand
Dutch retweeted
#MOTORClicks | BMW X1 LWB கார் மாடல் இந்தியாவில் அறிமுகம்!
🔹156 hp பவருடன் கூடிய BMW TwinPower Turbo பெட்ரோல் என்ஜின், 7 Speed Dual Clutch கியர்பாக்ஸுடன் வருகிறது.
🔹அடாப்டிவ் LED முகப்பு விளக்குகள், BMW OS9 உடன் கூடிய Widescreen Curved Display, Panorama Sunroof-ஐ கொண்டுள்ளது.
🔹இந்த கார் சென்னை BMW ஆலையிலேயே தயாரிக்கப்படுவதாக தெரிவிப்பு.
#SunNews | #BMWX1LWB | #LongWheelbase
Dutch retweeted
#CinemaUpdate | முருகு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘நிஞ்சா’ என பெயரிடப்பட்டுள்ளது
ஷான் ரோல்டன் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 24ம் தேதி தொடங்கவுள்ளது
#SunNews | #Ninja | #GVPrakash
Dutch retweeted
#MOTORClicks | BMW i5 LWB எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!
83.9 kWh லித்தியம்-அயன் பேட்டரியில் இயங்கும் இந்த கார், முழுமையாக ஒருமுறை சார்ஜ் செய்தால் 669 கி.மீ. வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிப்பு.
சென்னை BMW ஆலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
#SunNews | #BMWi5LWB
Dutch retweeted
#SportsUpdate | தலா 5 விக்கெட்டுகள் எடுத்த பந்தை இரண்டாகப் பிளந்து நினைவுப் பொருளாக பகிர்ந்துகொண்ட இங்கிலாந்து பவுலர்கள்
#SunNews | #ENGvsPAK | #OllieRobinson | #JoshTongue
Dutch retweeted
#NewsUpdate | "இந்திய கிராமப் புறங்களில் Starlink சேவை பெரிதும் உதவும்!" -எலான் மஸ்க்
#SunNews | #ElonMusk | #Starlink

























