தா. மாலின் விசிக (@MalinVck) header
தா. மாலின் விசிக (@MalinVck) profile picture

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. #மதுரை_சிவகங்கை_மண்டலச்செயலாளர்..

Joined September 2021
Photo by தா. மாலின் விசிக (@MalinVck)Photo by தா. மாலின் விசிக (@MalinVck)Photo by தா. மாலின் விசிக (@MalinVck)Photo by தா. மாலின் விசிக (@MalinVck)Photo by தா. மாலின் விசிக (@MalinVck)Photo by தா. மாலின் விசிக (@MalinVck)Photo by தா. மாலின் விசிக (@MalinVck)Photo by தா. மாலின் விசிக (@MalinVck)Photo by தா. மாலின் விசிக (@MalinVck)Photo by தா. மாலின் விசிக (@MalinVck)
தா. மாலின் விசிக retweeted
இலங்கை யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கட்சியின் நிறுவனரும், இலங்கையின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான போராளி எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் திருஉடலுக்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினேன்!
1
21
1
72
2,504
16.11.2026 இன்று எனது இல்லத்தில் --------------------------------------- விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசு ஊழியர் அக்கிய பேரவை மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் ராஜ்குமார் அவர்கள் இல்ல திருமண அழைப்பிதழ் கொடுத்தபோது Malin Vck
9
287
16.11.2026 இன்று இலங்கை மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்த்தேசியக் கட்சி நிறுவனத் தலைவர் வல்வெட்டித்துறை நகர்மன்றத் தலைவர் போராளி #சிவாஜிலிங்கம் அவர்களின் திருவுடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர் தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள்
1
8
91
Provoke ஊடகத்தில் என்னுடைய நேர்காணல் Malin Vck
1
1
12
233
15.11.2026 இன்று விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தோழர் சதுரகிரி அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறியபோது Malin Vck
2
21
358
15.11.2026 இன்று மதுரை மேலூர் சட்டமன்றத் தொகுதி கட்டையம்பட்டி கிராமம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொருளாளர் தம்பி சிவசங்கர் தங்கை கௌசல்யா ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்கள் கூறியபோது Malin Vck
1
14
214
14.11.2026 காலை சென்னை சங்கீதா ஹோட்டல் தொழில் முனைவர்களுக்கான வழிகாட்டி (ஆலோசகர்) அய்யா மாணிக்கம்ராஜ் அவர்களுடன நேற்று என்னுடைய நேர்காணல் பார்த்து நேரில் வந்து பாராட்டு தெரிவித்து வாழ்த்துக்கள் கூறினார் Malin Vck
4
132
13.11.2026 இன்று சென்னையில் ஊடகங்களுக்கு நேர்காணல் கொடுத்தபோது Malin vck
8
118
13.11.2026 காலை சென்னை மெட்ரோவில் தலைவர் #Thol_Thirumavalavan அவர்கள் எழுதி அமைப்பாய்த் திரள்வோம் நுல் தோழர் ஜெகதீஸ்பாண்டியன் தவேக செய்தி தொடர்பாளர் அவர்களுக்கு கொடுத்தபோது Malin Vck உடன் தோழர் பாண்டிவேல்
2
12
250
12.11.2026 இரவு சென்னை பயணம் Malin Vck
10
166
12.11.2026 இன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கீரணிப்பட்டி விடுதலைச்சிறுத்தைகள்கட்சி முன்னணி பொறுப்பாளர் சிங்கப்பூர் சிறுத்தை தம்பி வினோத் குமார் அவர்கள் உடன்பிறப்பு வினோத்கான் தங்கை ஹர்ஷினி அவர்கள் இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துக்கள் கூறிய போது
9
175
10.11.2026 இரவு சீன் திரைப்படம் குடும்பத்துடன் Malin Vck
1
3
55
735
10.11.2026 இன்று எனது இல்லத்தில் -------------------- விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மேலூர் ஒன்றிய பொருளாளர் தம்பி சிவா அவர்கள் திருமண அழைப்பிதழ் கொடுத்தபோது உடன் தம்பிகள் Malin Vck
1
14
292
தா. மாலின் விசிக retweeted
சூப்பர் சிங்கர் மெலோடியன் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.... @thirumaofficial
20
1
161
1,349
8.11.2026 இன்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் #சீமான் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் Malin Vck தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்கள் கூறினேன்
1
14
101
869
8.11.2026 இரவு எனது மகன் தமிழ் இளவேனில் பட்டாசு வெடித்த போது Malin Vck
2
24
474
8.11.2026 இன்று தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் Malin Vck
2
2
16
179
7.11.2026 இன்று மதுரை திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி #விடுதலைச்சிறுத்தைகள்கட்சி கீரணிபட்டி முகாம் முன்னணி பொறுப்பாளர் சிங்கை சிறுத்தை தம்பி வினோத்குமார் அவர்கள் இல்ல திருமண அழைப்பிதழ் கொடுத்தபோது Malin Vck
7
260