Maணி Maனோ (@Man_Power_2) header
Maணி Maனோ (@Man_Power_2) profile picture
England, United Kingdom
Joined April 2020
Photo by Maணி Maனோ (@Man_Power_2)Photo by Maணி Maனோ (@Man_Power_2)Photo by Maணி Maனோ (@Man_Power_2)Photo by Maணி Maனோ (@Man_Power_2)Photo by Maணி Maனோ (@Man_Power_2)Photo by Maணி Maனோ (@Man_Power_2)Photo by Maணி Maனோ (@Man_Power_2)Photo by Maணி Maனோ (@Man_Power_2)Photo by Maணி Maனோ (@Man_Power_2)Photo by Maணி Maனோ (@Man_Power_2)
Maணி Maனோ retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள். முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் 'Strict officer' செய்தது என்ன? இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை! #TVKfails
941
2,412
188
5,519
292,354
Maணி Maனோ retweeted
77
697
23
2,562
87,782
Maணி Maனோ retweeted
ஒரு நடிகை புகார் கொடுக்காமலே அந்த நடிகை பற்றி ஆபாசமாக பேசினார்னு எதிர் கட்சி தலைவரை கைது செய்ய முடிந்த தமிழ்நாடு காவல்துறையால் ஒரு கலெக்டர் புகார் கொடுத்தும் இன்னும் எம்எல்ஏவை கைது செய்ய முடியால் தவிக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது கொள்கிறேன் 😆
20
425
3
1,263
12,213
‘எழுத்தாளர் திரிஷா விஜய்; புக் விலை ரூ.1,500’ - பெரியார் அறிவுலகில் ஊழல்? கொதித்தெழுந்த Tamil Nadu! கோவையிலுள்ள பெரியார் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல 1/2 #PeriyarArivulagam #PeriyarLibrary #BookPurchaseScam #PerumalMurugan #TNPolitics #BookControversy #DMK #TVK
9
150
2
308
22,772
🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️
16
254
645
25,899
Maணி Maனோ retweeted
🚨 DMK vs TVK 🚨 Book scam..... ??
14
194
5
1,395
124,271
Maணி Maனோ retweeted
பெரியார் பேத்தியின் பகுத்தறிவு பேச்சு!🔥
20
174
2
671
23,466
Maணி Maனோ retweeted
Stonehenge Autumn Equinox Celebrations.
21
752
56
3,952
105,447
Maணி Maனோ retweeted
Soft futurism. Hard edges. ✨ Time Traveler Original · Higher resolution available upon request. Created with @Midjourney✨
4
51
2,958
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனிநபர் பிரிவில் 252.4 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு வாழ்த்துகள்! அவர் மேலும் பல சாதனைகள் புரிந்து இன்னும் பல உயரங்களைத் தொட விழைகிறேன்.
15
246
2
1,224
18,459
#ModhaRathiri - HONEST HEARTFUL ENTERTAINER 💙 சூது கவ்வும், அருவி வரிசைல சுத்தமா எதிர்பார்ப்பு இல்லாம போயி, ரொம்ப பிடிச்சு போன, ஆச்சரியப்படுத்தின படம் இது.. ஒரு பாக்யராஜ் Style கதைய எடுத்துக்கிட்டு அதுல கல்யாண வீடுன்ற கதைக்களம், Emotionally rooted characters, ஊரு Slang, Organic Theatre moments, Political standpoint னு Writing ஆவும் சரி.. Casting, Technical and Performance extraction, Metaphors னு Direction wise உம் சரி, This is such a stunning/ Promising debut from Director Raja Karuppasamy.. நிச்சயம் ரொம்ப பெருசா வரப்போற ஒரு Potential / Talent இந்த director.. குறிப்பா Writing தாண்டி படத்தோட பெரிய பலம் Casting தான்.. மலையாள படங்கள் பாக்கற மாதிரி அவ்ளோ Natural ஆ, அவ்ளோ அட்டகாசமான casting.. especially the women.. அப்டியே ஊருல பாக்கற முகங்களை கொண்டு வந்து அவங்க கிட்டருந்து அட்டகாசமா performance அ extract பண்ணிருக்காரு Raja.. @iam_rishikanth க்கு இது பயங்கர Promising ஆன Debut as a Hero!! ஆரம்பத்துல கல்யாணமே பிடிக்காம வேண்டாவெறுப்பா இருக்கறது, அப்புறம் அதை accept பண்ணபின்னாடி பொண்ணை முதல்முறை பாக்கறப்போ இருக்கற தயக்கம், அப்புறம் கல்யாணம் ஆனதும் அப்பப்ப வர்ற வெட்கம், பிரச்சனை வர்றப்ப இருக்கற விரக்தி, தன் கதையை சொல்றப்ப இருக்கற சோகம்னு முதல் படத்துலயே இவ்ளோ Performance Scope இருக்கற Role, அதை பயங்கர Convincing ஆ Hold பண்ணிருக்காப்ல.. அங்கங்க சின்ன சின்னதா மணிகண்டன் ஓட சாயல் தெரியுது, Especially அந்த innocent smile பண்றப்போ 💙👌 ஆனா கிட்டத்தட்ட அவருக்கு இணையா படத்தை தாங்கி பிடிக்கறது அப்துல் லீ and சேத்தன் தான்.. Wonderful performances!! அதுலயும் அப்துல் பேசியிருக்கற Slang and Modulation னு voice acting லயும் சேர்த்தே பட்டைய கிளப்பியிருக்காரு.. ரெண்டு பேருமே தசாவதாரம் கமலை கொஞ்சம் நியாபகப்படுத்தறாங்க Slang, body language and கண்ணை உருட்டி பேசறதுல.. அந்த 2nd Hero வா வர்ற பையனோட பேர் தெரியல, ஆனா அந்த Track and அவரோட மனசாட்சியா வர்ற பசங்கனு செம ரகளையான portion அது.. ஆனா அவ்ளோ silly ஆன Track அ வெச்சு Interval ல பயங்கர சீரியசா ஒரு விஷயம் பேசினது Brilliant writing.. படத்துல அப்டி காமெடி, Sentiment, Politics னு நம்மள ஆச்சரியப்படுத்தின ஏகப்பட்ட moments இருக்கு.. சும்மா வெறும் Moments ஐ வெச்சு மட்டுமே ரொப்பாம உருப்படியான ரைட்டிங்குக்கு நடுவுல அதெல்லாம் Organic ஆ வந்து உட்காரும்போது பார்க்க அவ்ளோ மனநிறைவா இருக்கு.. Editing, Cinematography, Sounds, @bharathsankar12 music னு technically it was really good.. Keerthiswaran, Raja Karuppasamy, Rishikanth னு Production ஆ @MythriOfficial is giving some really good talents to the industry!! 👌 Performance ல சில Metre issues, Setup க்கு எடுத்துக்கிட்ட time and அந்த 2 scenes, 2nd half ல இருக்கற Repetition of jokes, கொஞ்சம் Overstuffing ஆ Feel ஆகற Screenplay, Predictable டிவிஸ்ட்க்கு ரொம்ப delayed ஆ arrive ஆகறதுனு முதல் படத்துக்கு உண்டான சில குறைகள் இருந்தாலும் இதோட நிறைகளை compare பண்றப்ப அது Negotiable தான்.. தனி தனி moment ஆ ஒரு 4-5 moments நல்லா இருந்தாலே படத்தை காப்பாத்திடலாம்னு Bare minimum க்கு settle ஆகற ஒரு சூழல்ல, உண்மைலயே Sincere ஆ Writing, Direction ல நிறைய Efforts போட்டு, இவ்ளோ Wholesome ஆன, Heartfelt ஆன, நல்ல படம் கொடுத்துருக்காரு இந்த இயக்குனர் தன் முதல் படத்துலயே.. நிச்சயம் இந்த படம் உங்களை ஏமாற்றாது.. தயவுசெய்து தியேட்டர்ல போயி மிஸ் பண்ணாம பாருங்க..
8
25
4
169
47,974
Maணி Maனோ retweeted
Strange paths often lead to original worlds. 🌀
19
128
2
987
21,336
Maணி Maனோ retweeted
Rooted deep, reaching high. 💚
1
19
314
18,973
Maணி Maனோ retweeted
Cold, clean, unforgettable. ❄️ Your next Lock + Home Screen setup? 🔖 Save it. 💖 Like · 🔁 Repost · ➕ Follow for daily HD drops.
8
89
1
959
125,970
Maணி Maனோ retweeted
Beginner vs Pro: Upgrade Your Food Choices 🥗🔥 1.
65
1,911
33
16,535
1,310,766
Maணி Maனோ retweeted
லண்டனிலிருந்து தமிழகத்திற்கு ரூ.11,000 கோடி முதலீடு ங்க சரி ப்ரோ, கம்பனி பேரென்ன..? Samvardhana Motherson International Ltd. ஓஹோ.. இந்தக் கம்பனி எங்க இருக்கு ப்ரோ..? இந்தா இந்த தாம்பரம் தாண்டி இருக்கிற கூடுவாஞ்சேரில தான் ங்க. இது கூடத் தெரியாதா? அதாவது கூடுவாஞ்சேரில இருக்கிற கம்பனிய, லண்டனுக்கு கூட்டிகிட்டு போயி, அங்க sign வாங்கி ஃபோட்டோ போட்டுட்டிருக்க. தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் பத்து நிமிடத்தில் செய்ய வேண்டிய வேலைய, 7 நாள் லண்டன் பயணம் செய்து, அதிகாரிகளை அழைச்சிகிட்டு போயி, கூடிக் கூத்தடிச்சிட்டு... எவன் அப்பன் வீட்டுக் காசு..? ஊதாரி விஜய் அவர்களே, இதுவும் கொள்ளை தான். இதுவும் ஊழல் தான். இதுவும் மக்களை ஏமாற்றும் மாபதகச்செயல் தான். நீ சொகுசா ஊர் சுற்ற எங்க ஏழை மக்களின் வரிப்பணம் கிடைத்ததா..? இதையும் இந்தத் தற்குறிகள் புகழ்ந்துகிட்டிருக்குதுக.
41
641
13
1,612
99,005
Maணி Maனோ retweeted
What a creativity !👏👏 10/10 for this
174
3,581
85
37,087
577,690
Maணி Maனோ retweeted
(வட இந்தியர் யாரிட‌மாவ‌து கேட்டுப்பாருங்க‌ள், இப்ப‌டித்தான் ப‌தில் வ‌ரும்... ) கேள்வி: வீர மங்கை வேலு நாச்சியார் தெரியுமா...? பதில்: நோ கே: திருவள்ளுவரை தெரியுமா..? பதில் : நகி கே: சரி மருது பாண்டியர்களை தெரியுமா..? பதில் : நோ ப்ரோ கே: இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனை தெரியுமா..? பதில் : நஹி பைய்யா கே: இந்தியாவிற்காக கப்பல் கட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் ஆவது ..? பதில் : நோ ஜி. கே: சிவ பெருமான் மகன் முருகனையாவது தெரியுமா...? பதில்: சிவ பெருமானுக்கு விநாயகர் மட்டும்தானே பிள்ளை..? முருகன் யாரு? கேள்விப்பட்ட‌தே இல்லையே...! (இப்போது ஒரு தமிழ் நண்பரிடம் இப்ப‌டி கேட்டுப்பாருங்க‌ள்...) கேள்வி: ஜான்சி ராணி தெரியுமா..? பதில் : தெரியுமே கே: மராட்டிய சிவாஜி தெரியுமா..? பதில்: ஏன் தெரியாது மாபெரும் வீரர் கே: சர்தார் வல்லபாய் படேல் தெரியுமா..? பதில் : நல்லாவே தெரியும், டெஸ்ட் பண்றீங்களா... ஆக‌, உன்னையும் உன் முன்னோரையும் பற்றி வடநாட்டானுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அவர்களை பற்றி நீ கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். உனக்கு அவ்வாறு தான் போதிக்கப்பட்டுள்ளது, க‌ற்பிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. மொழியும் அப்படித்தான்..! உன் வரலாறு அவனுக்கு தெரியாது ஆனால் அவன் வரலாறை நீ கற்க வேண்டும்....அதேமாதிரி தான் உன் மொழி அவனுக்கு தெரியாது, ஆனால் அவன் மொழி நீ கற்க வேண்டும். உன் கலாச்சாரத்தை அவன் ஏற்கமாட்டான்,ஆனால் அவன் கலாசாரத்தை நீ ஏற்க வேண்டும் என திணிப்பாண். ஒரு க‌லாச்சார‌த்தின் முத‌ல் கூறே மொழிதான். ஒரு மொழியை அழித்தால், அந்த‌ க‌லாச்சார‌மே அழிந்துவிடும் சிந்தியுங்கள்...
179
570
22
1,902
118,616
Maணி Maனோ retweeted
As the school is closed today, work for students will be set on Satchel One as per the timetable. All students should check both Satchel One and their timetables.
2
1
9
2,910
Maணி Maனோ retweeted
AGSB WILL BE CLOSED TODAY. After a site inspection this morning, we are making the difficult decision to close the school due to icy and unsafe conditions. Stay safe and we will hopefully be back open tomorrow.
6
24
3,842