கத்தி(எ)கதிரேசன் 😎 (@Master_Mahiii) header
கத்தி(எ)கதிரேசன் 😎 (@Master_Mahiii) profile picture

விஜய் அண்ணா உயிர்😻 |ᴋᴀᴀᴛᴜ ʙᴜᴊᴊɪ'ꜱ ᴀᴅᴍɪɴ😎| Bᴇsᴛꜰʀɴᴅ @Fairyydolllzz💃🕺

TN 55 😎
Joined May 2017
Photo by கத்தி(எ)கதிரேசன் 😎 (@Master_Mahiii)
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
A Rare Man With Genuine Intentions! 🥹✨
10
134
905
7,222
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
🚨 PRIYANSH ARYA MISSED THE WORLD RECORD BY JUST 8 RUNS 🥹💔 Lhuan-dre Pretorius - 188*(79) Priyansh Arya - 181(68) A Knock for the ages from Delhi Captain, into the history books of T20 cricket.
37
338
23
7,867
150,619
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பேருந்துகள் சீராக இயங்கவும், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்கள் உள்ளே நுழைவதைத் தடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
1
24
88
1,253
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
பேரூந்து வசதிகள் தயார் நிலையில் உள்ளது - அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன்
15
23
448
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
தவெக கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக, தலைமைச் செயலகத்திலிருந்து தனது முகாம் அலுவலகமான பாமினி இல்லத்திற்குப் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்.
1
215
936
13,640
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில தலைமை தகவல் ஆணையர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப. (ஓய்வு) மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் செல்வி எஸ். மகாலட்சுமி, முனைவர் டி.கே. ஷபீர், திருமதி சி.பி. மீனா, திரு.பி. மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay was called on by the newly appointed State Chief Information Commissioner Dr. S. Natarajan, I.A.S (Retd.), and State Information Commissioners Ms.S.Mahalakshmi, Dr. T. K. Shabeer, Tmt. C. B. Meena and Thiru. P. Mahalingam, who received his greetings, at the Secretariat today (23.11.2026). #CMJosephVijay
20
527
2
2,277
41,681
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
Fa fa fa fa Funk saar🔥📈
3
93
684
7,002
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
Australia once stopped Rohit Sharma from hitting 3 consecutive fours and then bro decided to step out against Hazlewood We don't talk about this shot enough.
Whats the most underrated cricket shot you have ever seen
10
129
6
1,959
104,484
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
Don't let this wicket keeper go in the auction @mipaltan ✅
17
47
1,253
70,637
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
That Admiring Look From @KeerthyOfficial When The Director Talks About CM Vijay! 🥹❤️
1
285
1,607
21,669
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
State Information Commissioners Meet CM Vijay And Receive His Warm Greetings! 🙏❤️
1
76
6
583
50,306
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
#CMVijay‌ 4K Picture❤️😍🔥 #TVKVijay‌ #Jananayagan #CMVijayWithKids Drive link 🔗 👇👇👇
3
110
793
10,375
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் - முசிறி நெடுஞ்சாலையில் கொத்தூர்பட்டி நால்ரோடு அருகில் இன்று (22.11.2026) மாலை கார் மரத்தில் மோதிய விபத்தில், அக்காரில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மகாராஜபுரத்தைச் சேர்ந்த திரு.ஆ.சக்திவேல் (வயது 45) உள்ளிட்ட ஐந்து நபர்கள் நிகழ்விடத்திலேயும், படுகாயங்களுடன் முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மூன்று நபர்களும் என மொத்தம் எட்டு நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நபர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
63
777
10
3,689
533,378
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
Shahbaz Ahmed has turned the game on its head with this counter attacking knock.
5
25
986
11,736
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
Thala Meets Thala 🥵🔥
2
36
225
4,536
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
6 to 60’s he is unanimous 😎
512
3
3,054
31,337
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.11.2026) சென்னை, நீலாங்கரையில் நடைபெற்ற தேமுதிக பொருளாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.எல்.கே.சுதீஷ் அவர்களின் மகள் டாக்டர் ஜானு ஸ்ரீ சுதீஷ் - அகில் ரவிகுமார் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay attended the wedding reception of Dr. Jannu Shree Sudhish, daughter of Thiru.L.K.Sudhish, DMDK Treasurer and Member of Parliament (Rajya Sabha), and Thiru. Akhil Ravikumar, held at Neelankarai in Chennai, and extended his best wishes to the newlyweds today (21.11.2026). #CMJosephVijay
40
1,372
9
8,351
230,641
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
Therikithu CM entry…👺🔥🔥
4
375
2
2,379
27,669
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
Ani - kaviya - Pooja 💙✨
1
56
2
880
10,746
கத்தி(எ)கதிரேசன் 😎 retweeted
STR - Anirudh - Kaviya Anirudh ❤️
3
144
5
1,622
19,471